Va En Thozhi - தமிழ் பாடல் வரிகள்
தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே
உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே
உன் தோளின் மீது மெல்ல விழும்
அது தூறல் அல்ல, காதல் மனம்
ஆண் :
நேரில் மீண்டும் பார்க்கவா
நேற்றில் நானும் வாழவா
தொலைத்தூரம்
அதை தொலைக்கவா
ஆண் :
நீங்கி நீங்கி போனாலும்
நீ வானம் தாண்டி வாழ்ந்தாலும்
நினைவாலே உனை நெருங்கவா
ஆண் :
அன்பே நீ எங்கோ ஓர் இடம்
நான் இங்கே வேர் இடம்
காற்றில் நீந்தியே வா என் தோழி
ஆண் :
தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே
உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே
உன் தோளின் மீது மெல்ல விழும்
அது தூறல் அல்ல, காதல் மனம்
ஆண் :
கண்கள் தூங்கும் நேரமும்
மீண்டும் மீண்டும் பார்க்கிறேனே
உன்னை கனவிலே
ஆண் :
அன்பே நீ எங்கோ ஓர் இடம்
நான் இங்கே வேர் இடம்
காற்றில் நீந்தியே வா என் தோழி
ஆண் :
தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே
உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே
உன் தோளின் மீது மெல்ல விழும்
அது தூறல் அல்ல, காதல் மனம்
Va En Thozhi - English Lyrics
Male :
Dhesam vittu dhesam sellum megamae
Un vaasal vandhu vaanai vittu thoovumae
Un thozhin meedhu mella vizhum
Adhu thooral alla… kaadhal manam
Male :
Neril meendum paarkava
Naetril naanum vaazhava
Tholaithooram adhai tholaikkava
Male :
Neengi neengi ponaalum
Nee vaanam thaandi vaazhnthaalum
Ninaivaalae unai nerungava
Male :
Anbae nee yengo oor idam
Naan ingae ver idam
Kaatril neenthiyae vaa en thozhi
Male :
Dhesam vittu dhesam sellum megamae
Un vaasal vandhu vaanai vittu thoovumae
Un thozhin meedhu mella vizhum
Adhu thooral alla… kaadhal manam
Male :
Kangal thoongum neramum
Meendum meendum paarkirenae
Unnai kanavilae
Male :
Anbae nee yengo oor idam
Naan ingae ver idam
Kaatril neenthiyae vaa en thozhi
Male :
Dhesam vittu dhesam sellum megamae
Un vaasal vandhu vaanai vittu thoovumae
Un thozhin meedhu mella vizhum
Adhu thooral alla… kaadhal manam
Meendum meendum….