Tamil Lyrics

Va Va Mysooru song lyrics

Movie — Aduthathu Albert

Singer(s) — S. Janaki, Malaysia Vasudevan, Ramesh

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Va Va Mysooru - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வா வா மைசூரு மல்லியே
இன்பவல்லியே
ஆஹா…..அன்புக் குயில் நீதான்டி
அந்தி வெய்யில் நிறம்தான்டி…..
பச்சைக்கிளி போலே இருக்கிறே நீ…..
பச்சரிசி போலே சிரிக்கிறே……

ஆண் :
அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி……..
பத்ரகாளி போலே இருக்கிறே நீ……
வில்லன்களை போலே சிரிக்கிறே……..

பெண் :
இன்னும் என்ன சொல்லிடு கண்ணா
மல்லிகையை கிள்ளிடு மன்னா
துள்ளுது உள்ளம் கிள்ள கிள்ள

பெண் :
பொல்லாத கில்லாடி நீதான்
ஒட்டாதே ஒரசாதே

பெண் :
ஆஹா…..ஹா…..ஆஹா…..ஹா…..

ஆண் :
சிலம்பொலி போலே சிரிக்கிறே பொண்ணு
கலைமானின் இனம்தானோ உன் கண்ணு…..

ஆண் :
இடி போலே சிரிக்கிறே பொண்ணு
கோட்டானின் இனம்தானோ உன் கண்ணு…..

பெண் :
என்னை நீ புகழாதே
இளநெஞ்சு தாங்காதே
நாளும் நீ என்னை நீங்காதே

ஆண் :
அடி நீதான்டி சண்டைக்காரி
எலிவாலு கொண்டக்காரி

பெண் :
விளையாட வா……மாமா……..

ஆண் :
அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி……..
பத்ரகாளி போலே இருக்கிறே நீ……
வில்லன்களை போலே சிரிக்கிறே……..

ஆண் :
மழை முகில் போலே கூந்தலைக் கண்டேன்
பெண்ணே நீ பொன்னிலவு தெரியாதா

ஆண் :
தார்ச்சட்டி போலே தலைமுடி கண்டேன்
பெண்ணே நீ பேய்தானே புரியாதா

பெண் :
அன்பே நீ பாராட்டு
என்னைத்தான் சீராட்டு

பெண் :
போதும் உன் பாட்டை நிப்பாட்டு

ஆண் :
அடி கிளி மூக்கு ஒய்யாரி
என் சளி மூக்கு சிங்காரியே

பெண் :
உறவாட வா……மாமா…….

பெண் :
போய்யா முந்நூறு மில்லியே
புத்தி இல்லையே
ஆஹா….உன்னக் கண்டு மிரளாத
சின்னப் பொண்ணு கிடையாது
உன் அழகு நான்தான் பாடவா…
நான்…..உன்னை கண்டு ஓடி ஒளியவா…….

ஆண் :
அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி……..
பத்ரகாளி போலே இருக்கிறே நீ……
வில்லன்களை போலே சிரிக்கிறே……..

பெண் :
இன்னும் என்ன சொல்லிடு கண்ணா
மல்லிகையை கிள்ளிடு மன்னா
துள்ளுது உள்ளம் கிள்ள கிள்ள

பெண் :
பொல்லாத கில்லாடி நீதான்
ஒட்டாதே ஒரசாதே

பெண் :
ஆஹா…..ஹா…..ஆஹா…..ஹா…..

Va Va Mysooru - English Lyrics

Male :

Vaa vaa mysooru malliyae

Inbavallaiyae

Aahaa…..anbu kuyil needhaandi

Anthi veyil niramthaandi

Pachchai kili polae irukkirae nee….

Pachcharisi polae sirikkirae….

Male :

Ada vaa vaa munnooru millayae

Jodi illaiyae

Aahaa andangkaakaa needhaandi

Attakkari niramthaandi

Pathrakaali polae irukkirae nee

Villangalai polae sirikkirae

Female :

Innum enna sollidu kannaa

Malligaiyai killidu mannaa

Thulluthu ullam killa killa

Female :

Pollaatha killaadi neethaan

Ottaathae orasaathae

Female :

Aahaa…..haa…..aahaa….haa….

Male :

Silampoli polae sirikkirae ponnu

Kalai maanin inamthaano un kannu…

Male :

Idi polae sirikkirae ponnu

Kottaanin inamthaano un kannu….

Female :

Ennai nee pugalaathae

Ila nenju thaangaathae

Naalum nee ennai neengaathae

Male :

Adi needhaandi sandaikaari

Elivaalu kondakkaari

Female :

Vilaiyaada vaa mama…..

Male :

Ada vaa vaa munnooru millayae

Jodi illaiyae

Aahaa andangkaakaa needhaandi

Attakkari niramthaandi

Pathrakaali polae irukkirae nee

Villangalai polae sirikkirae

Male :

Mazhai mugil polae koondhalai kandaen

Pennae nee ponnilavu theriyaathaa

Male :

Thaarchatti polae thalai mudi kandaen

Pennae nee peithaanae puriyaathaa

Female :

Anbae nee paaraattu

Ennaiththaan seeraattu

Female :

Pothum un paattai nippaattu

Male :

Adi kili mookku oiyaari

En sali mookku singaariyae

Female :

Uravaada vaa…..mama…..

Female :

Poyyaa munnooru milliyae

Puththi illaiyae

Aahaa….unna kandu miralaatha

Chinna ponnu kidaiyaathu

Un azhagu naanthaan paadavaa

Naan unnai kandu oodi oliyavaa

Male :

Ada vaa vaa munnooru millayae

Jodi illaiyae

Aahaa andangkaakaa needhaandi

Attakkari niramthaandi

Pathrakaali polae irukkirae nee

Villangalai polae sirikkirae

Female :

Innum enna sollidu kannaa

Malligaiyai killidu mannaa

Thulluthu ullam killa killa

Female :

Pollaatha killaadi neethaan

Ottaathae orasaathae

Female :

Aahaa…..haa…..aahaa….haa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Va Va Mysooru

Which movie does the song Va Va Mysooru belong to?

The song Va Va Mysooru is from the movie Aduthathu Albert.

Who is the music director of Va Va Mysooru?

The music for Va Va Mysooru is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Va Va Mysooru?

The lyrics for Va Va Mysooru are penned by Vaali.

Who sang the Va Va Mysooru song?

Va Va Mysooru is sung by S. Janaki, Malaysia Vasudevan, Ramesh.

Related Songs

Movie — Aduthathu Albert

Music Director — Ilayaraja

Movie — Aduthathu Albert

Music Director — Ilayaraja

Movie — Aduthathu Albert

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja