Vaa Neelanayana - தமிழ் பாடல் வரிகள்
வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா
கள்ளூறும் உதடு தேனா
பெண் :
ஆ உன் அழகே
வான் கொஞ்சும் நிலவே
மேகம் தூறிடும் மழையே
தேகம் சில்லிடும் இசையே
மான் போல் ஓடோடி ஆடிடு
பெண் :
தவமென ஆடை
உன் மேனியை
தொடவும் ஏங்குதே
அழகென வரிகள்
சேருதே கவிதையிலே
பெண் :
வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா
கள்ளூறும் உதடு தேனா
பெண் :
கண்களின் ஒளியை
இரவினில் பிறையும் திருடுதே
செப்பிதழ் மொழியும்
தேனென கேட்கிறதே
பெண் :
வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா….
Vaa Neelanayana - English Lyrics
Female :
Vaa nee vaa neela nayana
Nee thaanae azhagu vadhana
Mai poochu kangal meena
Kalloorum udhadu thaena
Female :
Aa un azhagae
Vaan konjum nilavae
Megam thooridum mazhaiyae
Dhegam sillidum isaiyae
Maan pol ododi aadidu
Female :
Thavamena aadai
Un meniyai thodavum yengudhae
Azhagena varigal
Serudhae kavithaiyilae
Female :
Vaa nee vaa neela nayana
Nee thaanae azhagu vadhana
Mai poochu kangal meena
Kalloorum udhadu thaena
Female :
Kangalin oliyai
Iravinil piraiyum thirududhae
Seppidhazh mozhiyum
Thaenena ketkkiradhae
Female :
Vaa nee vaa neela nayana
Nee thaanae azhagu vadhana
Mai poochu kangal meena