Tamil Lyrics

Vaa Vaa Vaa Vasanthame song lyrics

Movie — Namma Ooru Nayagan

Singer(s) — Uma Ramanan, Mano

Lyricist — Rajesh Khanna

Music Director — Rajesh Khanna

Vaa Vaa Vaa Vasanthame - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண்
: வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

பெண்
: காதல் புறா வானத்திலே
பறக்குதே பறக்குதே பறக்குதே

ஆண் :
ஓஓ கண்ணசைவில் சொர்க்கவாசல்
திறக்குதே திறக்குதே திறக்குதே

பெண்
: கீதம் கூட உன் நினைவாய்
பிறக்குதே பிறக்குதே பிறக்குதே

ஆண்
: உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம்
உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம்
என் ஜீவனே நீ இங்கு வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண்
: வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண்
: மின்னல் பட்டு சின்ன மொட்டு
துடிக்குதே துடிக்குதே துடிக்குதே

பெண்
: ஆஆ மேகக் கூட்டம் காதல் கொடி
பிடிக்குதே பிடிக்குதே பிடிக்குதே

ஆண் :
கன்னி மலர் நாணம் என்று
நடிக்குதே நடிக்குதே நடிக்குதே

பெண்
: இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு
இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு

ஆண்
: என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண்
: வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண்
: வா வா வா வசந்தமே வா
வண்ண மலரே வா
என் ஜீவனே நீ இங்கு வா வா வா
உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே…

பெண்
:ஆஆஹ்ஹ…

ஆண்
: உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே…

பெண்
: ம்ம்ம்ஹ..

ஆண்
: உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே…

பெண்
: ஓஹ்ஹோ

Vaa Vaa Vaa Vasanthame - English Lyrics

Male :

Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….

Male :

Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….

Female :

Kaadhal pura vaanathilae

Parakuthae parakuthae parakuthae

Male : Oo oo kannasaivil sorgavaasal

Thirakudhae thirakudhae thirakudhae

Female :

Geetham koodi un ninaivaai

Pirakkudhae pirakkudhae pirakkudhae

Male :

Ulagam muzhuthum nam saridham ezhudhuvom

Ulagam muzhuthum nam saridham ezhudhuvom

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….

Male :

Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….

Male :

Minnal pattu chinna mottu

Thudikudhae thudikudhae thudikudhae

Female :

Aa aa mega koottam kaadhal jodi

Pidikuthae pidikuthae pidikuthae

Male :

Kanni malar naanam endru

Nadikuthae nadikuthae nadikuthae

Female :

Ilamaiyin kanakku indha idhayamae unakku

Ilamaiyin kanakku indha idhayamae unakku

Male :

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….

Male :

Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….

Male :

Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….

Female :

Aaa aahaa

Male :

Unnaithaanae ninaithaenae uyirthaenae…

Female :

Ha haaan

Male :

Unnaithaanae ninaithaenae uyirthaenae…

Female :

Oohooo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaa Vaa Vaa Vasanthame

Which movie does the song Vaa Vaa Vaa Vasanthame belong to?

The song Vaa Vaa Vaa Vasanthame is from the movie Namma Ooru Nayagan.

Who is the music director of Vaa Vaa Vaa Vasanthame?

The music for Vaa Vaa Vaa Vasanthame is composed by Rajesh Khanna.

Who wrote the lyrics for Vaa Vaa Vaa Vasanthame?

The lyrics for Vaa Vaa Vaa Vasanthame are penned by Rajesh Khanna.

Who sang the Vaa Vaa Vaa Vasanthame song?

Vaa Vaa Vaa Vasanthame is sung by Uma Ramanan, Mano.

Related Songs