Vaa Vaa Vasanthamey - தமிழ் பாடல் வரிகள்
வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
ஆண் :
வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
ஆண் :
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
ஆண் :
வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
ஆண் :
ஆகாயமே …
எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே ….
எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
ஆண் :
சுகம் போகும்
உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்..
வலியும் தீர்ந்தது
வழியும் தெரிந்தது..ஓ
ஆண் :
வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
ஆண் :
வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
ஆண் :
என் வானிலே….
ஒரு தேவ மின்னல் வந்தது
என் நெஞ்சினை……
அது கிள்ளி விட்டு சென்றது
ஆண் :
பாவை பூவை
காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை
மறைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன் ஓ
ஆண் :
வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
ஆண் :
வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
Vaa Vaa Vasanthamey - English Lyrics
Male :
Vaa vaa vasanthamae
Sugam tharum suganthamae
Male :
Vaa vaa vasanthamae
Sugam tharum suganthamae
Vaa vaa vasanthamae
Sugam tharum suganthamae
Male :
Theruvengum oli vizhaa
Dheepangalin thiru vizhaa
Ennodu aanandham paada…
Male :
Vaa vaa vasanthamae
Sugam tharum suganthamae
Male :
Aagaayamae
Endhan kaiyil oonjal aaduthoo
Poo megamae
Endhan kannam thottu poguthoo
Male :
Sugam pogum
Un kangal pothum
Chinna paadham nadanthathaal
Valiyum theernthathu
Vazhiyum therinthathu oh..
Male :
Vaa vaa vasanthamae
Sugam tharum suganthamae
Theruvengum oli vizhaa
Dheepangalin thiru vizhaa
Ennodu aanandham paada…
Male :
Vaa vaa vasanthamae
Sugam tharum suganthamae
Male :
En vaanilae
Oru deva minnal vanthathu
En nenjinai
Adhu killi vittu sendrathu
Male :
Paavai poovai
Kaalangal kaakkum
Andha kaadhal ranangalai
Maraithu mooduven
Sirithu vaazhthuven oh…
Male :
Vaa vaa vasanthamae
Sugam tharum suganthamae
Theruvengum oli vizhaa
Dheepangalin thiru vizhaa
Ennodu aanandham paada
Male :
Vaa vaa vasanthamae
Sugam tharum suganthamae