Tamil Lyrics

Vaadi Kutti Lady song lyrics

Movie — India Pakistan

Singer(s) — Anitha Karthikeyan, Nivas

Lyricist — Annamalai

Music Director — Dheena Devarajan

Vaadi Kutti Lady - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாடி குட்டி லேடி
உனக்கு போண்டா டீ
வாங்கி தாரேன் நான்தான்
ஜில்லா கேடி உன்ன
பொண்டாட்டி ஆக்க போறேன்
உன் முந்தானை சேலை பூவுல
நான் முன்னூறு நாளா தூங்கல

பெண் :
அய்யோ கிறுக்கு
புடிச்சி இருக்கு அதுக்கு மருந்தா
உன மந்திாிச்சி மாத்த போறேன்

ஆண் :
வாடி குட்டி லேடி
உனக்கு போண்டா டீ
வாங்கி தாரேன் நான்தான்
ஜில்லா கேடி உன்ன
பொண்டாட்டி ஆக்க போறேன்…….

குழு :
……………………………….

ஆண் :
தூண்டில் நான் போட்டு
கெண்ட மீன புடிச்சி சுள்ளி தீமூட்டி
சுட்டு தாரேன் உனக்கு

பெண் :
பட்டாம்பூச்சிக்கு போடுறிங்க
எதுக்கு சும்மா ஐஸ்சு வச்சி
பண்ணுறியே கணக்கு

ஆண் :
வளையல் குலுங்க
கொலுசு சினுங்க மனச தீமூட்டி
கொளுத்துறியே

பெண் :
கட்டி கரும்ப
குட்டி எறும்ப முழுசா
முழுங்க தான் பாக்குறியே

ஆண் :
புல்லு முளைச்ச
பூமி கெடக்கு பசிச்சா ஆடு
நீ என்ன கொஞ்சம் மேய விடு

ஆண் :
வாடி குட்டி லேடி
உனக்கு போண்டா டீ
வாங்கி தாரேன் நான்தான்
ஜில்லா கேடி உன்ன
பொண்டாட்டி ஆக்க போறேன்

குழு :
பச்சாிசி பொங்கலிட்டு
மாவிளக்கு ஏத்தி வச்சி
அம்மனுக்கு வேண்டிக்கிட்டா
அருள் தருவா

குழு :
அத்தை பொண்ணு
மாமன் பொண்ணு அத்தனையும்
ஊர சுத்த மாமன் காரன் மறைஞ்சி
நின்னு பாத்து ரசிப்பான்

குழு :
அவன் ஓரக்கண்ணு
ஏதோ ஒன்னு சொல்ல இவ
நெஞ்சுக்குள் சந்தோசம்
கல்யாண கச்சோி தான்

பெண் :
மஞ்ச பழம் பழுத்த
வெள்ளாிக்கா தோட்டம்
மந்தி குரங்கெல்லாம்
போடுதடா ஆட்டம்

ஆண் :
தாடி நரச்சாலும்
தீரலையே ஆசை டைய
பூசிக்கிட்டு துள்ளுதடி மீசை

பெண் :
தார தப்பட்டம் கச்சோி
இருக்கும் என்ன பாக்கதான்
கூட்டம் வரும்

ஆண் :
ஆட்டகாாி நீ
மேக்அப்ப கலச்சா
ஐயோ பேயின்னு ஊரே ஓடும்
முண்ட கன்னி மொளகா மூக்கி
போடி சிறுக்கி சும்மா வெட்டி
பந்தாக்காட்டாதடி

ஆண் :
வாடி குட்டி லேடி
உனக்கு போண்டா டீ
வாங்கி தாரேன் நான்தான்
ஜில்லா கேடி உன்ன
பொண்டாட்டி ஆக்க போறேன்

Vaadi Kutti Lady - English Lyrics

Male :

Vaadi kutty lady

Unaku bonda tea vangi tharen

Naan thaan jilla kedi

Unna pondatti aakka poren

Un mundhaana selai poovula

Naan munooru naaala thoongala

Female :

Aiyo kirukku pudichi irukku

Adhuku marundha una mandhirichi

Matha poren

Male :

Vaadi kutty lady

Unaku bonda tea vangi tharen

Naan thaan jilla kedi

Unna pondatti aakka poren..heeiiii

Chorus :

…………………..

Male :

Thoondil naan potu kenda meena pudichi

Sulli thee mooti suttu tharen unaku

Female :

Pattambochiku poduringa edhuku

Summa ice-u vachi pannuriyae kanakku

Male :

Valayal kulunga kolusu sinunga

Manasa thee mootti koluthuriyae

Female :

Katti karumba kutti erumba

Muzhusa mulunga thaan paakuriyae

Male :

Pullu molacha boomi kedakku

Pasicha aadu.. nee enna konjam meya vidu

Male :

Vaadi kutty lady

Unaku bonda tea vangi tharen

Naan thaan jilla kedi

Unna pondatti aakka poren

Chorus :

Pacharisi pongalittu

Maavilakku yethi vachi

Ammanukku vendikita

Arul tharuva

Chorus :

Athai ponnu maaman ponnu

Athanaiyum oora suththa

Maaman kaaran maranji ninnu

Paathu rasipan

Chorus :

Avan oorakannu yetho onnu solla

Iva nenjukkul sandhosam

Kalyaana kacheri thaan

Female :

Manja pazham palutha vellarika thottam

Manthi kurangelam poduthada aatam

Male :

Thaadi narachalum theeralaiyae aasai

Dye ah poosikittu thulludhadi meesai

Female :

Thaara thappatam kacheri irukkum

Enna paakathaan kootam varum

Male :

Aata kaari nee make up ah kalacha

Aiyo pei nu oorae oodum

Munda kanni molaga mooki

Podi siruki summa vetti bandha kaatadhadi

Male :

Vaadi kutty lady

Unaku bonda tea vangi tharen

Naan thaan jilla kedi

Unna pondatti aakka poren

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaadi Kutti Lady

Which movie does the song Vaadi Kutti Lady belong to?

The song Vaadi Kutti Lady is from the movie India Pakistan.

Who is the music director of Vaadi Kutti Lady?

The music for Vaadi Kutti Lady is composed by Dheena Devarajan.

Who wrote the lyrics for Vaadi Kutti Lady?

The lyrics for Vaadi Kutti Lady are penned by Annamalai.

Who sang the Vaadi Kutti Lady song?

Vaadi Kutti Lady is sung by Anitha Karthikeyan, Nivas.

Related Songs