Tamil Lyrics

Vaadi Rasathi Rosa Ponne song lyrics

Movie — Kodugal Illatha Kolangal

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Sailaja

Lyricist — H. R. Vijayan

Music Director — A. Devaraja

Vaadi Rasathi Rosa Ponne - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
லல் லல் லல் லால லா
லல் லல் லல் லால லா

குழு :
லல் லல் லல் லால லா
லல் லல் லல் லால லா

ஆண் :
ஏ…..வாடி ராசாத்தி ரோசா பொண்ணே
ஏ…..வாடி ராசாத்தி ரோசா பொண்ணே
மாம்பழம் போலே செவக்குது கன்னம்
மயக்குது என்ன இங்கே பாரு புள்ள

பெண் :
மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி….

குழு :
ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி….

பெண் :
ஏ ஆச ராசாவே உன் வனப்புத்தான்
ஏ ஆச ராசாவே வா வா மச்சான்
ஆம்பள சிங்கம் அங்கங்கள் தங்கம்
பாத்ததும் எனக்கு ஆசப் பொங்குது

ஆண் :
தளுக்கி மினுக்கி
நடந்து சிரிக்கும் குமரி பெண்களே
தளதளக்கும் ஒடம்ப வளச்சு
குலுக்கி ஆடுங்களேன்……

குழு :
தளுக்கி மினுக்கி
நடந்து சிரிக்கும் குமரி பெண்களே
தளதளக்கும் ஒடம்ப வளச்சு
குலுக்கி ஆடுங்களேன்……

பெண் :
மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி….

குழு :
ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி….

ஆண் :
ஒன்னு வேணுமா ரெண்டு வேணுமா
இன்னும் எத்தனை வேணுமின்னு
காதில் சொல்லம்மா என் காதில் சொல்லம்மா

பெண் :
ஒன்னு போதாது ரெண்டு வேணுங்க
அதுக்கு மேலே வேணாமின்னு
எல்லாரும் சொன்னாங்க
தெரிஞ்சி நல்லா சொன்னாங்க

குழு :
எல்லோருமே நமை வாழ்த்தவே
என்றென்றும் நலமாக நாம் வாழுவோம்
எல்லோருமே நமை வாழ்த்தவே
என்றென்றும் நலமாக நாம் வாழுவோம்…

ஆண் :
ஏ……வாடி ராசாத்தி ரோசா பொண்ணே
மாம்பழம் போலே செவக்குது கன்னம்
மயக்குது என்ன இங்கே பாரு புள்ள

பெண் :
மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி….

குழு :
ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி….
மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…

Vaadi Rasathi Rosa Ponne - English Lyrics

Chorus :

Lal lal lal laala laa

Lal lal lal laala laa

Male :

Yae…vaadi rasaththi rosa ponnae

Yae…vaadi rasaththi rosa ponnae

Maambazham polae sevakkuthu kannam

Mayakkuthu enna ingae paaru pulla

Female :

Machchan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi

Chorus :

Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi

Female :

Yae aasa rasavae un vanapputhaan

Yae aasa rasavae un vanapputhaan

Aambala singam angangal thangam

Paaththathum enakku aasa ponguthu

Male :

Thalukki minukki

Nadanthu sirikkum kumari pengalae

Thala thalakkum odamba valachchu

Kulukki aadungalaen

Chorus :

Thalukki minukki

Nadanthu sirikkum kumari pengalae

Thala thalakkum odamba valachchu

Kulukki aadungalaen

Female :

Machchan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi

Chorus :

Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi

Male :

Onnu venumaa rendu venumaa

Innum eththanai venuminnu

Kadhil sollammaa en kadhil sollamma

Female :

Onnu pothaathu rendu venunga

Adhukku melae venaaminnu

Ellaarum sonnanga

Therinji nallaa sonnaanga

Chorus :

Ellaarumae namai vaazhththavae

Endrendrum nalamaaga naam vaazhvom

Ellaarumae namai vaazhththavae

Endrendrum nalamaaga naam vaazhvom

Male :

Yae…vaadi rasaththi rosa ponnae

Maambazham polae sevakkuthu kannam

Mayakkuthu enna ingae paaru pulla

Female :

Machchan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi

Chorus :

Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi

Machchaan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaadi Rasathi Rosa Ponne

Which movie does the song Vaadi Rasathi Rosa Ponne belong to?

The song Vaadi Rasathi Rosa Ponne is from the movie Kodugal Illatha Kolangal.

Who is the music director of Vaadi Rasathi Rosa Ponne?

The music for Vaadi Rasathi Rosa Ponne is composed by A. Devaraja.

Who wrote the lyrics for Vaadi Rasathi Rosa Ponne?

The lyrics for Vaadi Rasathi Rosa Ponne are penned by H. R. Vijayan.

Who sang the Vaadi Rasathi Rosa Ponne song?

Vaadi Rasathi Rosa Ponne is sung by Malaysia Vasudevan, S. P. Sailaja.

Related Songs