Tamil Lyrics

Vaadi Vaadi – Ashwin Kumar song lyrics

Movie — Album Songs 2022

Singer(s) — Ravi G, Sunitha Sarathy, Nicholas Samuel

Lyricist — Viveka

Music Director — J. Harris Jayaraj

Vaadi Vaadi – Ashwin Kumar - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உச்சியில பொன் மாலை நிலா
இவ பட்டாம் பூச்சி போல வந்தா கலக்கலா

ஆண் :
பக்கம் எல்லாம் புது பச்சை விழா
ஒரு நட்சத்திரம் போல சும்மா ஜொலிக்கிறா

ஆண் :
தவிலா தவிலா கட்டி தாளம் போடவா
குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா
தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா
உள்ள ஊத்தி விடவா

ஆண் :
தவிலா தவிலா கட்டி தாளம் போடவா
குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா
தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா
உள்ள ஊத்தி விடவா

ஆண் :
வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி
உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி
ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி
என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து
ஷாம்பாயின ஊத்தி

பெண் :
எப்பா எப்பா புது லவ்வு ஆப்பா
நீ சொன்னா இடம் வந்து நின்னேன் கூகுள் மேப்பா
ஓட்டி வந்த பை-சைக்கிளாபா
ஹே ரெண்டு பேரும் மட்டும் போகும் காதல் ஷிப்பா

ஆண் :
உன்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணவா
இல்ல நம்ம வெச்சு யூட்டூப் வைரல் பண்ணவா
அட ஏதோ வெச்சு ட்விட்டர் ட்ரெண்டு பண்ணவா
இப்ப டிரெண்டு பண்ணவா

பெண் :
ஹய் என்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணிக்கோ
இல்ல நம்ம வெச்சு சிங்கிள் ஸோங்கு பண்ணிக்கோ
அட ஏதோ வெச்சு ட்விட்டர் டிரெண்டு பண்ணிக்கோ
இப்போ டிரெண்டு பண்ணிக்கோ பண்ணிக்கோ
கொகொ கொகொ கொகொ

ஆண் :
வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி
உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி
ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி
என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து
ஷாம்பாயின ஊத்தி

ஆண் :
என் தங்கமே தங்கமே நெஞ்சில் தங்க தாலி போட
என் பூவே பூவே கொஞ்சம் வண்ண பூவ சூட
என் பட்டு வாடி பட்டு சேல கட்டி ஆட
ஓடி வாடி

ஆண் :
என் அமுலு அமுலு சும்மா பார்த்தா கண்ண கட்டும்
உன் ஹனி ஹனி பேச்சில் தேனு தேனு சொட்டும்
என் ஜில்லு ஜில்லு தொட்டா மேல ஐஸ்ஸு கொட்டும்
ஓடி வாடி

ஆண் :
உச்சியில …
ஜொலி ஜொலிக்கிறா
உச்சியில ..
ஓ கல கலக்கலா
கல ​​கலக்கலா
ஜொலி ஜொலிக்கிறா

Vaadi Vaadi – Ashwin Kumar - English Lyrics

:

Viveka

Male :

Uchiyila pon malai nila

Iva pattam pochi pola vantha

Kalakkala

Male :

Pakkam ellaam

Puthu pachai vizha

Oru natchathiram pola suma jolikiraa

Male :

Thavila thavila

Katti thalam poda-va

Kuti bigila bigila

Lip-li oothi vida-va

Thatti tequila tequila ulla ooti vida-va

Ulla ooti vida-va

Male :

Thavila thavila

Katti thalam poda-va

Kuti bihila bihila

Lip-li oothi vida-va

Thatti tequila tequila ulla ooti vida-va

Ulla ooti vida-va

Male :

Vaadi vaadi vaadi vaadi vaadi vaa beauty

Un finger-il naan ring-ah potta bachelor party

Oh vaadi vaadi vaadi vaadi vaadi vaa aththi

En single status-ah nee maathu

Champagne-ah oothi

Female :

Eppa eppa puthu love-uh app-ah

Nee sona idam vanthu ninnen google map-ah

Ootti vandha bicycle-ah pa

Rendu perum maatum povom kadhal ship-ah

Male :

Unnai vechu Insta story pannava

Illai namma vechu YouTube viral pannava

Ada yedho vechu Twitter trend-u pannava

Ippa trend-u pannava

Female :

Hey ennai vechu Insta story pannikko

Illa namma vechu single song-u pannikko

Ada yedho vechu Twitter trend-u pannikko

Ippo trend-u pannikko ..pannikko

Ko ko ko ko ko ko

Male :

Vaadi vaadi vaadi vaadi vaadi vaa beauty

Un finger-il naan ring-ah potta bachelor party

Oh vaadi vaadi vaadi vaadi vaadi vaa aththi

En single status-ah nee maathu

Champagne-ah oothi

Male :

En thangame thangame nenjil thanga thaali poda

En poove poove kunjom vanna poova chooda

En pattu vaadi paatu selai katti aada

Odi vaadi

Male :

En amulu amulu chumma paartha kanna kattum

Un honey honey pechil theanu theanu sottum

En jillu jillu thotta mela ice-u kottum

Odi vaadi

Humming :

………

Male :

Uchchiyila…

Joli jolikkira…

Uchchiyila…

Oh kala kalakkala

Kala kalakkala

Joli jolikkira…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaadi Vaadi – Ashwin Kumar

Which movie does the song Vaadi Vaadi – Ashwin Kumar belong to?

The song Vaadi Vaadi – Ashwin Kumar is from the movie Album Songs 2022.

Who is the music director of Vaadi Vaadi – Ashwin Kumar?

The music for Vaadi Vaadi – Ashwin Kumar is composed by J. Harris Jayaraj.

Who wrote the lyrics for Vaadi Vaadi – Ashwin Kumar?

The lyrics for Vaadi Vaadi – Ashwin Kumar are penned by Viveka.

Who sang the Vaadi Vaadi – Ashwin Kumar song?

Vaadi Vaadi – Ashwin Kumar is sung by Ravi G, Sunitha Sarathy, Nicholas Samuel.

Related Songs