Tamil Lyrics

Vaanam Mella song lyrics

Movie — Neethaane En Ponvasantham

Singer(s) — Ilayaraja, Bela Shende

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Ilayaraja

Vaanam Mella - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
இளையராஜா

இசையமைப்பாளா் :
இளையராஜா

ஆண் :
வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே பூக்கள் பூக்கும்
முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு
உயிாிலே இணையும் தருணம்
தருணம்

பெண் :
வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே

ஆண் :
அன்று பாா்த்தது
அந்த பாா்வை வேறடி
இந்த பாா்வை வேறடி

பெண் :
நெஞ்சில் கேட்குதே
உள்ளம் துள்ளி ஓடி நீ
வந்து போன காலடி

ஆண் :
கேட்காமல்
கேட்பதென்ன உன்
வாா்த்தை உன் பாா்வை
தானே ஓ… என் பாதை
நாளும் தேடும் உன் பாதம்

பெண் :
என் ஆசை என்ன
என்ன நீ பேசி நான் கேட்க
வேண்டும் இங்கேயே இன்பம்
துன்பம் நீ தானே

ஆண் :
உந்தன் மூச்சு
காற்றை தான் எந்தன்
சுவாசம் கேட்குதே அந்த
காற்றை நெஞ்சின் உள்ளில்
பூட்டி வைத்து காவல் காப்பேனே

பெண் :
வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே

ஆண் :
வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே

பெண் :
பாதி வயதிலே
தொலைந்த கதைகள்
தோன்றுது மீண்டும்
பேசி இணையுது

ஆண் :
பாதை மாறியே
பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சோ்ந்தது

பெண் :
அன்பே என் காலை
மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் நுட்பமாக
வந்தாயே

ஆண் :
நில்லாமல் ஓடி
ஓடி நான் தேடும் என் தேடல்
நீ தான் சொல்லாத ஊடல்
கூடல் தந்தாயே

பெண் :
கண்கள்
உள்ள காரணம்

ஆண் :
உன்னை பாா்க்கத்தானடி
வாழும் காலம் யாவும் உன்னை
பாா்க்க இந்த கண்கள் போதாதே

ஆண் :
வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே

பெண் :
வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே

ஆண் :
பூக்கள் பூக்கும்
முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு
உயிாிலே இணையும் தருணம்
தருணம்

பெண் :
வானம் மெல்ல
கீழ் இறங்கி மண்ணில்
வந்து ஆடுதே தூரல் தந்த
வாசம் இங்கு வீசுது இங்கே

ஆண் :
வாசம் சொன்ன பாஷை
என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து
பேசுதிங்கே

Vaanam Mella - English Lyrics

Male :

Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey

Thooral thantha vaasam ingu veesuthingae

Vaasam sonna baashai enna ullam thindaathuthey

Pesi pesi mounam vanthu pesuthingae

Pookal pookum munnamae vaasam vanthatheppadi

Kaathal aana ullam rendu uyirilae inaiyum

Tharunam tharunam

Female :

Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey

Thooral thantha vaasam ingu veesuthingae

Vaasam sonna baashai enna ullam thindaathuthey

Pesi pesi mounam vanthu pesuthingae

Male :

Andru paarthathu, antha paarvai veradi

Intha paarvai veradi

Female :

Nenjil ketkuthae ullam thulli oodinee

Vanthu pona kaaladi

Male :

Ketkaamal ketpathenna un vaarthai

Un paarvai thaanae oh

En paathai naalum thedum un paatham

Female :

En aasai enna enna nee pesi naan ketka vendum

Engeyae inbam thunbam neethanae

Male :

Unthan moochu kaatraithaan

Enthan swasam ketkuthae

Antha kaatrai nenjin ullil

Pooti vaiththu kaaval kaapenae..

Female :

Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey

Thooral thantha vaasam ingu veesuthingae

Male :

Vaasam sonna baashai enna ullam thindaathuthey

Pesi pesi mounam vanthu pesuthingae

Female :

Paathi vayathilae, tholaintha kathaigal thondruthu

Meendum pesi inaiyuthu

Male :

Paathai maariyae, paatham naangum ponathu

Meendum ingu sernthathu

Female :

Anbe en kaalai maalai unnaalae unnaalae

Thondrum

En vaazhvil nutpamaaga vanthaayae

Male :

Nillaamal odi odi naan thedum en thedal

Neethaan..

Sollatha oodal koodal thanthaayae

Female :

Kangal ulla kaaranam..

Male :

Unnai paarkathaanadi..

Vaazham kaalam yaavum unnai paarka intha

Kangal pothaathae…

Male :

Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey

Thooral thantha vaasam ingu veesuthingae

Female :

Vaasam sonna baashai enna ullam thindaathuthey

Pesi pesi mounam vanthu pesuthingae

Male :

Pookal pookum munnamae vaasam vanthatheppadi

Kaathal aana ullam rendu uyirilae inaiyum

Tharunam tharunam

Female :

Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey

Thooral thantha vaasam ingu veesuthingae

Male :

Vaasam sonna baashai enna ullam thindaathuthey

Pesi pesi mounam vanthu pesuthingae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaanam Mella

Which movie does the song Vaanam Mella belong to?

The song Vaanam Mella is from the movie Neethaane En Ponvasantham.

Who is the music director of Vaanam Mella?

The music for Vaanam Mella is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vaanam Mella?

The lyrics for Vaanam Mella are penned by Na. Muthu Kumar.

Who sang the Vaanam Mella song?

Vaanam Mella is sung by Ilayaraja, Bela Shende.

Related Songs