Vaanamathil Soozhnthathu - தமிழ் பாடல் வரிகள்
வானமதில் சூழ்ந்தது மேகம்
வளர்ந்தது அல்லியின் சோகம்
தேன் நிலவே நீ எங்கே
உனையன்றி ஏது இன்பமும் இங்கே
பெண் :
வானமதில் சூழ்ந்தது மேகம்
வளர்ந்தது அல்லியின் சோகம்
தேன் நிலவே நீ எங்கே
உனையன்றி ஏது இன்பமும் இங்கே
பெண் :
கானமும் பாடி வாழ்ந்தனவே
வானம்பாடி ரெண்டு
காதகன் வேடனின் சதியாலே
அவை பிரிந்தனவே இன்று
சோதனை நீங்கி வேதனை மாறி
சுகம் பெரும் நாள் என்று…….
பெண் :
வானமதில் சூழ்ந்தது மேகம்
வளர்ந்தது அல்லியின் சோகம்
தேன் நிலவே நீ எங்கே
உனையன்றி ஏது இன்பமும் இங்கே
பெண் :
தென்றலும் கொஞ்சும் சோலையிலே
புயலும் வீசலாமோ
துன்பமும் நெஞ்சினில் அலைபோலே தினம்
சூழுவதும் தகுமோ
இந்நிலை மாறி தென்றலைக் கண்டு
இன்புறும் நாள் வருமோ…….
பெண் :
வானமதில் சூழ்ந்தது மேகம்
வளர்ந்தது அல்லியின் சோகம்
தேன் நிலவே நீ எங்கே
உனையன்றி ஏது இன்பமும் இங்கே
Vaanamathil Soozhnthathu - English Lyrics
Female :
Vaanamadhil soozhndhathu megam
Valarnthathu alliyin sogam
Thaen nilavae nee engae
Unai yindri yedhu inbamum ingae
Female :
Vaanamadhil soozhndhathu megam
Valarnthathu alliyin sogam
Thaen nilavae nee engae
Unai yindri yedhu inbamum ingae
Female :
Gaanamum paadi vaazhndhanavae
Vaanampaadi rendu
Gaadhagan vedanin sadhiyaalae
Avai pirindhanavae indru
Sodhanai neengi vedhanai maari
Sugam perum naal endru
Female :
Vaanamadhil soozhndhathu megam
Valarnthathu alliyin sogam
Thaen nilavae nee engae
Unai yindri yedhu inbamum ingae
Female :
Thendralum konjum solaiyilae
Puyalum veesalaamoo
Thunbamum nenjinil alaipola dhinam
Soozhuvadhum thagumoo
Innilai maari thendralai kandu
Inburum naal varumoo
Female :
Vaanamadhil soozhndhathu megam
Valarnthathu alliyin sogam
Thaen nilavae nee engae
Unai yindri yedhu inbamum ingae