Vaanil Parakkum - தமிழ் பாடல் வரிகள்
லல்லல லல்லல லல்லல லல்லல
லல்லல லல்லல லல்லல லல்லல
லல்லல லல்லலல் லல்லல லல்லலல் லா
குழு :
லல்லலலா லல்லலலா
லல்லலலா லல்லலலா
லல்லலலா லல்லலலா
லல்லல லல்லல லல்லல லல்லல லா…
பெண் :
வானில் பறக்கும் பறவை கூட்டம்
பாடிடும் அன்பு மொழி
ஒன்றாக தேடிடும் இன்ப வழி
நாம் ஒரு மரப் பறவைகளே
பச்சைக் கிளி நீலக் குயில் சிட்டுப் போல பறப்போம்
பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்
குழு :
பச்சைக் கிளி நீலக் குயில் சிட்டுப் போல பறப்போம்
பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்
பெண் :
வானில் பறக்கும் பறவை கூட்டம்
பெண் :
அன்பென்னும் வெள்ளத்தில் அன்னம் போல் நீந்துங்கள்
அஞ்சாமல் சிங்கம் போல் நில்லுங்கள்
காலம் நமக்கு காத்துக் கிடக்கு
குழு :
காலம் நமக்கு காத்துக் கிடக்கு
பெண் :
ஊரெல்லாம் பேர் சொல்ல வாழுங்கள்
குழு :
லல லல லல லலா…
பெண் :
உலகுள்ள வரையில் நிலை பெறும் வகையில்
சரித்திரம் படைத்திடுங்கள்
காந்தித் தாத்தா நேரு போலே
நாட்டுக்காக உழைப்போம்
குழு :
கன்னித் தமிழ் தன்னை என்றும்
அன்னை போல நினைப்போம்
பெண் :
வானில் பறக்கும் பறவை கூட்டம்
பெண் :
அம்மாவும் அப்பாவும் கண் கண்ட தெய்வங்கள்
அன்றாடம் சேவைகள் செய்யுங்கள்
நாளை நமக்கு நன்மை இருக்கு
குழு :
நாளை நமக்கு நன்மை இருக்கு
பெண் :
நம்பிக்கை ராகத்தை பாடுங்கள்
குழு :
லல லல லல லலா…
பெண் :
திருக்குறள் விளக்கு ஒளி தர இருக்கு
அதன் வழி நடந்திடுங்கள்
ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்
ஒளவை சொல்லிக் கொடுத்தாள்
தித்திப்பான முத்துப் பாடல்
இன்னும் நூறு தொடுத்தாள்
குழு :
ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்
ஒளவை சொல்லிக் கொடுத்தாள்
தித்திப்பான முத்துப் பாடல்
இன்னும் நூறு தொடுத்தாள்
பெண் :
வானில் பறக்கும் பறவை கூட்டம்
பாடிடும் அன்பு மொழி
ஒன்றாக தேடிடும் இன்ப வழி
நாம் ஒரு மரப் பறவைகளே
குழு :
லா… லாலாலாலா லாலாலாலா லா…
லா… லாலாலாலா லாலாலாலா லா…
Vaanil Parakkum - English Lyrics
Chorus :
Lallala lallala lallala lallala
Lallala lallala lallala lallala
Lallala lallala lallala lallala laa
Chorus :
Lallalalaa lallalalaa
Lallalalaa lallalalaa
Lallalalaa lallalalaa
Lallala lallala lallala lallala laa…
Female :
Vaanil parakkum paravai koottam
Paadidum anbu mozhi
Ondraaga thaedidum inba vazhi
Naam oru mara paravaigalae
Pachai kili neela kuyil chittu pola parappom
Pallikkoda paadangalai konja naeram marappom
Chorus :
Pachai kili neela kuyil chittu pola parappom
Pallikkoda paadangalai konja naeram marappom
Female :
Vaanil parakkum paravai koottam
Female :
Anbennum vellathil annam pol neendhungal
Anjaamal singam pol nillungal
Kaalam namakku kaathu kidakku
Chorus :
Kaalam namakku kaatthuk kidakku
Female :
Oorellaam paer solla vaazhungal
Chorus :
Lala lala lala lalalaa…
Female :
Ulagulla varaiyil nilai perum vagaiyil
Sarithiram padaithidungal
Gandhi thaathaa nehru polae
Naattukkaaga uzhaippom
Chorus :
Kanni thamizh thannai endrum
Annai pola ninaippom
Female :
Vaanil parakkum paravai koottam
Female :
Ammaavum appaavum kan kanda dheivangal
Andraadam saevaigal seiyungal
Naalai namakku nanmai irukku
Chorus :
Naalai namakku nanmai irukku
Female :
Nambikkai raagathai paadungal
Chorus :
Lala lala lala lalalaa…
Female :
Thirukkural vilakku oli thara irukku
Adhan vazhi nadandhidungal
Aathi choodi kondrai vaendhan avvai solli koduthaal
Thithippaana muthu paadal innum nooru thoduthaal
Chorus :
Aathi choodi kondrai vaendhan avvai solli koduthaal
Thithippaana muthu paadal innum nooru thoduthaal
Female :
Vaanil parakkum paravai koottam
Paadidum anbu mozhi
Ondraaga thaedidum inba vazhi
Naam oru mara paravaigalae
Chorus :
Laa… laalaalaalaa laalaalaalaa laa…
Laa… laalaalaalaa laalaalaalaa laa…