Vaanil Pogum Megham - தமிழ் பாடல் வரிகள்
வானில் போகும் மேகம் எல்லாம்
எனை தீண்டி போகுதே
ஒளி வீசி பாடல் வழியே
இருள் ஏங்குதே
குழு :
…………………..
பெண் :
ஓ கடல் நீலமே
ஆண் :
ஓ தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய்
உன் கண்ணின் பார்வையில் குடை சாய்கிறாய்
விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய்
ஆண் :
பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே காதலே
ஆண் :
போகும் தூரம் வரையும்
நான் உந்தன் காட்சி தானே
பெண் :
ஓ கடல் நீலமே
பெண் :
வானின் மழை துளியானவள்
பூமி வந்து உனை சேர்கிறேன்
ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா
உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா
பெண் :
பலித்திடும் மனம்
நீ என் தோழா
நீ இவள் உலகம்
இருவர் :
பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே
காதலே..
இருவர் :
தூரம் ஏது இனிமேலே
காலம் நீலம் வரையே
நீ என் பாடி உயிரே வீரனே
ஆண் :
பார்க்கும் தேவ விழியே….
Vaanil Pogum Megham - English Lyrics
Female :
Vaanil pogum megam ellaam
Enai theendi poguthae
Ozhi veesi paadal vazhiyae
Irul yenguthae
Chorus :
………………..
Female :
Oh kadal neelamae
Male :
Oh desangal thaandi enai eerkiraai
Un kannin paarvaiyil kudai saaikiraai
Viral theendum bodhu pennae uyir kaakiraai
Male :
Paarkum dheva vizhiyalae
Pesum aasai mozhiyae
Vaa en kooda thunaiyae
Kaadhalae
Male :
Pogum dhooram varaiyum
Naan undhan kaatchi thaanae
Female :
Oh kadal neelamae
Female :
Vaanin mazhai thuliyanaval
Bhoomi vandhu unai chergiren
Oorellaam paarkiren uravaaguma
Uravaaga ketkiren niraiveruma
Female :
Palithidum manam
Nee en thozha
Nee ival ulagam
Both :
Paarkum dheva vizhiyalae
Pesum aasai mozhiyae
Vaa en kooda thunaiaye
Kaadhalae
Both :
Dhooram yedhu inimelae
Kaalam neelam varaiyae
Nee en paadhi uyirae veeranae
Male :
Paarkum dheva vizhiyalae….