Tamil Lyrics

Vaanin Devi Varuga song lyrics

Movie — Oruvar Vaazhum Aalayam

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Ponnadiyan

Music Director — Ilayaraja

Vaanin Devi Varuga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..

பெண் :
ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..

ஆண் :
ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..

பெண் :
ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..

இருவர் :
ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..ஆஅ….

ஆண் :
வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக

பெண் :
வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக

ஆண் :
இன்பத் தேனாக நீ வந்து
நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட

இருவர் :
வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக…

ஆண் :
மேக ஊர்வசி தாளம் போடவே
மின்னலோடு முழங்கு
மேக ஊர்வசி தாளம் போடவே
மின்னலோடு முழங்கு

பெண் :
வாடும் வாழ்விலே
காதல் கூடவே கங்கையாக இறங்கு

ஆண் :
மாமழைத் தாயே பூமழைத் தூவி

பெண் :
காவிரியாக பூமியில் ஓடு

ஆண் :
நீரில்…..தேரில்…….வா……நீ……நேரில்….

ஆண் :
வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக

பெண் :
வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக

ஆண் :
இன்பத் தேனாக நீ வந்து
நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட

இருவர் :
வானின் தேவி வருக இந்த
ஏழை மண்ணில் பொழிக…

பெண் :
பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா
பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா

ஆண் :
வாசம்தனை சேராத பூமாலையோ
நேசம்தனைக் காணாத பூம்பாவையோ

பெண் :
தாயே உனைக் காணாமல் மனம் துடிக்கிதே
நேரில் வருவாயே நான் உயிர் பிழைக்கவே

ஆண் :
இடியுடன் வா……………..

பெண் :
இசையென வா

ஆண்
: துயர் பொடிபடவே…..

பெண் :
கடலென வா

பெண் :
அமுதென வா……………

ஆண் :
அலையென வா

பெண் :
பழந்தமிழ் எனவே……

ஆண் :
தழைத்திட வா

ஆண் :
ஆனந்த………

பெண் :
துளி தேன் சிந்தும்

ஆண் :
மழை மணம் வந்து

பெண் :
நிலந்தனைக் கொஞ்சும்

ஆண் :
விளையாடிடு தவழ்ந்திடு வேதனை தீர்த்திடு நீ
உறவாடிடு பெருகிடு காதலை வளர்த்திடு நீ
அமுதே வருவாய் கருணை புரிவாய்
அருளே பொழிவாய் அமைதி தருவாய் தேவி………

Vaanin Devi Varuga - English Lyrics

Male :

Aa…aa…aa…aa…aa….

Female :

Aa….aa…aa…aa….aa….

Male :

Aa…aa…aa…aa…aa….

Female :

Aa….aa…aa…aa….aa….

Both :

Aa….aa…aa….aa….aa…aaa…

Male :

Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Female :

Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Male

: Inba thaenaaga nee vanthu

Nenjangal kulirnthida kulirnthida

Both :

Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Male :

Mega oorvasi thaalam podavae

Minnalodu muzhangu

Mega oorvasi thaalam podavae

Minnalodu muzhangu

Female :

Vaadum vaazhvilae

Kadhal koodavae gangaiyaaga irangu

Male :

Maamazhai thaayae poomazhai thoovi

Female :

Kaaviriyaaga bhoomiyil odu

Male :

Neeril….thaeril…. vaa….nee neril

Male :

Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Female :

Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Male :

Inba thaenaaga nee vanthu

Nenjangal kulirnthida kulirnthida

Both :

Vaanin devi varuga

Intha yaezhai mannil pozhiga

Female :

Paasam thanai thedi oru paalaivanam engum

Oomai kanavaaga uyir vaazhnthaenammaa

Paasam thanai thedi oru paalaivanam engum

Oomai kanavaaga uyir vaazhnthaenammaa

Mal

e : Vaasamthanai saeraatha poomaalaiyo

Nesamthanai kaanaatha poompaavaiyo

Female :

Thaayae unai kaanaamal manam thudikkithae

Neril varuvaayo naan uyir pizhaikkavae

Male :

Idiyudan vaa

Female :

Isaiyena vaa

Male :

Thuyar podipadavae

Female :

Kadalena vaa

Female :

Amuthena vaa

Male :

Alaiyena vaa

Female :

Pazhanthamizh enavae

Male :

Thazhaiththida vaa

Male :

Aanantha

Female :

Thuli thaen sinthum

Male

: Mazhai manam vanthu

Female

: Nilanthanai konjum

Male :

Vilaiyaadidu thavazhnthidu vedhanai theerththidu nee

Uravaadidu perugidu kadhalai valarththidu nee

Amuthae varuvaai karunai purivaai

Arulae pozhivaai amaithi tharuvaai devi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaanin Devi Varuga

Which movie does the song Vaanin Devi Varuga belong to?

The song Vaanin Devi Varuga is from the movie Oruvar Vaazhum Aalayam.

Who is the music director of Vaanin Devi Varuga?

The music for Vaanin Devi Varuga is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vaanin Devi Varuga?

The lyrics for Vaanin Devi Varuga are penned by Ponnadiyan.

Who sang the Vaanin Devi Varuga song?

Vaanin Devi Varuga is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs