Tamil Lyrics

Vaartha Onnu song lyrics

Movie — Thaamirabharani

Singer(s) — KK

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Yuvan Shankar Raja

Vaartha Onnu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து
வாள் எடுத்து வெட்ட
பாக்குதே

ஆண் :
வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து
வாள் எடுத்து வெட்ட
பாக்குதே

ஆண் :
நான் திமிரா
செஞ்ச காரியம் ஒன்னு
தப்பா போனதே என்
தாமிரபரணி தண்ணி
இப்போ உப்பா போனதே

ஆண் :
நீ எனக்கு
சொந்தமில்லை என்று
சொன்ன உடன் மனசு
வெந்து போச்சே என்
நிழலில் கூட இப்போ
ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே

ஆண் :
வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து
வாள் எடுத்து வெட்ட
பாக்குதே

ஆண் :
………………..

ஆண் :
உறவுகள் எனக்கது
புரியல சில உணர்வுகள்
எனக்கது விளங்கல
கலங்கரை விளக்கமே
இருட்டிலே

ஆண் :
பெத்ததுக்கு
தண்டனைய
கொடுத்துட்டேன்
மாமன் ரத்தத்துல
துக்கத்த தெளிச்சிட்டேன்
அன்புல அரளிய
வெதைச்சுட்டேன்

ஆண் :
அட்ட கத்தி தான்னு
நான் ஆடி பாத்தேன்
விளையாட்டு வெட்டு
கத்தியாக அது மாறி
இப்போ வினையாச்சு

ஆண் :
பட்டாம்பூச்சி மேலே
ஒரு கொட்டாங்குச்சி
மூடியதே கண்ணாமூச்சி
ஆட்டத்திலே கண்ண
இப்போ காணலியே

ஆண் :
வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு

ஆண் :
படைச்சவன்
போட்ட முடிச்சிது என்
கழுத்துல மாட்டி இறுக்குது
பகையிலே மனசு தான்
பதறுது

ஆண் :
கனவுல பெய்யிற
மழையிது நான் கை
தொடும் போது மறையுது
மேகமே சோகமாய்
உறையுது

ஆண் :
சூரத்தேங்காய்
போல என்னை சுக்கு
நூறா உடைக்காதே
சொக்கப் பனைமேல
நீ தீய அள்ளி வீசாதே

ஆண் :
எட்டி எட்டிப்
போகையிலே ஈரக்குலை
வேகிறதே கூட்டாஞ்சோறு
ஆக்கையிலே தீ காத்து
வீசியதே

ஆண் :
வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து
வாள் எடுத்து வெட்ட
பாக்குதே

ஆண் :
நான் திமிரா
செஞ்ச காரியம் ஒன்னு
தப்பா போனதே என்
தாமிரபரணி தண்ணி
இப்போ உப்பா போனதே

ஆண் :
நீ எனக்கு
சொந்தமில்லை என்று
சொன்ன உடன் மனசு
வெந்து போச்சே என்
நிழலில் கூட இப்போ
ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே

Vaartha Onnu - English Lyrics

Male :

Vaartha onnu vaartha onnu

Kollappaakkuthae

Athu vaal eduthu vaal eduthu

Vetta paakkuthae

Male :

Vaartha onnu vaartha onnu

Kollappaakkuthae

Athu vaal eduthu vaal eduthu

Vetta paakkuthae

Male :

Naan thimira senja

Kaariyam onnu

Thappa ponathae

En thaamirabarani thanni ippo

Uppa ponathae

Male :

Nee enakku sontham illai

Endru sonna udan

Manasu venthu pochchae

En nizhalil kooda ippo

Raththam kottuthadi

Idhayam surungi pochchae

Male :

Vaartha onnu vaartha onnu

Kollappaakkuthae

Athu vaal eduthu vaal eduthu

Vetta paakkuthae

Male :

Oo hey hey…

Oo la la la lae…lae lae

Lae lae lae lae lae

Oo lae lae lae lae lae

Oo la la la lae…lae lae

Lae lae lae lae lae

Oo lae lae lae lae lae

oo laelae oo lae lae

Male :

Uravugal enakkathu puriyala

Sila unarvugal enakkathu velangala

Kalangara velakkamae iruttilae

Male :

Peththathukku thandanaiya

Koduththutten

Mamman raththathula thukkatha

Theluchitten

Anbula araliya vethachutten

Male :

Attakaththithaannu

Naan aadi paaththen vilaiyaattu

Vettukaththiyaaga

Athu maari ippo venaiyaachu

Male :

Pattaampoochi melae oru

Kottankuchchi moodiyathae

Kannaamoochi aattathilae

Kanna ippo kaanaliyae

Male :

Vaartha onnu

Vaartha onnu

Male :

Padachavan potta mudichithu

En kazhuthila maatti irukkuthu

Pagaiyilae manasuthaan patharuthu

Male :

Kanavula peyara mazhai ithu

Naan kai thodum pothu maraiyuthu

Megamae sogamaai uraiyuthu

Male :

Soorathaenga pola

Enna sukku noora udaikkaathae

Sokkapana mela

Nee theeya alli veesaathae

Male :

Etti etti pogaiyilae

Eera kula vegirathae

Kootaanchoru aakkaiyilae

Thee kaaththu veesiyathae

Male :

Vaartha onnu vaartha onnu

Kollappaakkuthae

Athu vaal eduthu vaal eduthu

Vetta paakkuthae

Male :

Naan thimira senja

Kaariyam onnu

Thappa ponathae

En thaamirabarani thanni ippo

Uppa ponathae

Male :

Nee enakku sontham illai

Endru sonna udan

Manasu venthu pochchae

En nizhalil kooda ippo

Raththam kottuthadi

Idhayam surungi pochchae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaartha Onnu

Which movie does the song Vaartha Onnu belong to?

The song Vaartha Onnu is from the movie Thaamirabharani.

Who is the music director of Vaartha Onnu?

The music for Vaartha Onnu is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Vaartha Onnu?

The lyrics for Vaartha Onnu are penned by Na. Muthu Kumar.

Who sang the Vaartha Onnu song?

Vaartha Onnu is sung by KK.

Related Songs