Vaazhkai Oru Maayavalai - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
மனமே நீ நிஜம் தானா
என் மனமே நீ நிஜம் தானா
இங்கு யாவும் பொய் தானா பாரு
ஆண் :
மனிதா நீ நிஜம் தானா
ஏய் மனிதா நீ நிஜம் தானா
இங்கு யாவும் பொய் தானா பாரு
ஆண் :
நானும் நீயும் போகும் பாதை
எங்கே தெரியதே
வாழும் போது போடும் வேஷம்
யாரென அறியாதே
ஆண் :
காலம் கூறும் பாடம் நூறும்
காரணம் சொல்லாதே
கடவுள் வேறு மனிதன் வேறு
சொன்னால் புரியாதே
ஆண் :
மாயவலை மாயவலை
வாழ்கை ஒரு மாயவலை
ஆண் :
யார் யாரை படித்தார் இங்கே
யார் யாரை பகைத்தார் இங்கே
காலம் போடும் கணக்கை உணர
ஞானி யாரும் இல்லையே
ஆண் :
நிஜமில்லா கனவுகளோடு
நிறைவேறா ஆசைகளோடு
மனிதன் போடும் கணக்குகள் ஏதும்
நிலைப்பதிங்கு இல்லையே
ஆண் :
எண்ணங்களே வாழ்வென
யாரும் வாழ்ந்து போகலாம்
உள்ளங்களை உள்ளம் தான்
தேடி தேடி சேரலாம்
ஆண் :
புரியாதது புதிரானது
மாயவலை மாயவலை
வாழ்கை ஒரு மாயவலை
ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் :
கேள்வி இங்கே
விடைகள் எங்கே?
Vaazhkai Oru Maayavalai - English Lyrics
Male :
Hoo oo oo hoo oo oo hoo ooo
Maname nee nijam thaana
En maname nee nijam thaana
Ingu yaavum poi thaana Paaru
Male :
Manithaa nee nijam thaana
Hey manithaa nee nijam thaana
Ingu yaavum poi thaana paaru
Male :
Naanum neeyum pogum paathai
Enge theriyathe
Vaazhum podhu podum vesham
Yaarena ariyaathe
Male :
Kaalam koorum paadam noorum
Kaaranam sollaathe
Kadavul veru manithan veru
Sonnaal puriyaathe
Male :
Maayavalai maayavalai
Vaazhkai oru maayavalai
Male :
Yaar yaarai padithaar inge
Yaar yaarai pagaithaar inge
Kaalam podum kanakkai unara
Gnani yaarum illaiye
Male :
Nijamilla kanavugalodu
Niraivera aasaigalodu
Manithan podum kanakkugal yethum
Nilaippathingu illaiye
Male :
Ennangale vaazhvena
Yaarum vaazhnthu pogalaam
Ullangalai ullam thaan
Thedi thedi serallaam
Male :
Puriythaathu puthiraanathu
Maayavalai maayavalai
Vaazhkai oru maayavalai..maayavalai
Male :
Hoo oo oo hoo oo oo hoo ooo
Male :
Kelvi inge
Vidaigal enge…