Vaazhvae Vaa - தமிழ் பாடல் வரிகள்
வாழ்வே வா வாழ்வோம் வா
பெண் :
நீ எங்கே நான் அங்கே
ஆண் :
தேவன் தேவி விளையாட்டு
தேவை என்றால் தலையாட்டு
பெண் :
நான்தான் ஆடும் இளங்கீற்று
நீ தான் மோதும் பனிக் காற்று
ஆண் :
வாழ்வே வா வாழ்வோம் வா
பெண் :
நீ எங்கே நான் அங்கே
ஆண் :
பாலில் நீர் போல என்னோடு சேர்ந்த
பாவை நீயல்லவோ
பெண் :
தேகம் நீங்காத மேலாடை போல
தேவை நீயல்லவோ
ஆண் :
காணாததை நான் காணவே
காலங்கள் கை கூடுமோ
பெண் :
ஆ… இலை மறைவாக கனி இருந்தாலும்
ஆண் :
மணம் வரும் போது அணில் வரக் கூடும்
பெண் :
காய் பழுத்தால் கையில் விழும்
ஆண் :
வாழ்வே வா
பெண் :
வாழ்வோம் வா
பெண் :
வீணை நானாக நீ மீட்ட வேண்டும்
மாலை பொழுதல்லவா
ஆண் :
ராகம் தாளங்கள் நான் காட்டும் போது
தாகம் வருமல்லவா
பெண் :
தாகங்களை தீர்த்தாலென்ன
நீரோடை நீயல்லவா
ஆண் :
ஆ… தனி இடம் பார்த்து தளிருடல் சேர்த்து
பெண் :
தழுவிட நீயும் நழுவிட நானும்
ஆண் :
நாணம் என்ன ஊடல் என்ன
பெண் :
வாழ்வே வா
ஆண் :
வாழ்வோம் வா
நீ எங்கே
பெண் :
நான் அங்கே
ஆண் :
தேவன் தேவி விளையாட்டு
தேவை என்றால் தலையாட்டு
பெண் :
நான்தான் ஆடும் இளங்கீற்று
நீ தான் மோதும் பனிக் காற்று
ஆண் :
வாழ்வே வா வாழ்வோம் வா வா வா
பெண் :
நீ எங்கே நான் அங்கே…
Vaazhvae Vaa - English Lyrics
Male :
Vaazhvae vaa vaazhvom vaa
Female :
Nee engae naan angae
Male :
Dhevan dhevi vilaiyaattu
Thevai endraal thalaiyaattu
Female :
Naan thaan aadum ilang keetru
Nee thaan modhum pani kaattru
Male :
Vaazhvae vaa vaazhvom vaa
Female :
Nee engae naan angae
Male :
Paalil neer pola ennodu serndha
Paavai neeyallavo
Female :
Dhegam neengaadha melaadai pola
Thevai neeyallavo
Male :
Kaanaadhadhai naan kaanavae
Kaalangal kai koodumo
Female :
Aa… ilai maraivaaga kani irundhaalum
Male :
Manam varum podhu anil vara koodum
Female :
Kaai pazhuthaal kaiyil vizhum
Male :
Vaazhvae vaa
Female :
Vaazhvom vaa
Female :
Veenai naanaaga nee meettta vendum
Maalai pozhudhallavaa
Male :
Raagam thaalanghal naan kaattum podhu
Dhaagam varumallavaa
Female :
Dhaagangalai theerthaalenna
Neerodai neeyallavaa
Male :
Aa… thani idam paatthu thalirudal serthu
Female :
Thazhuvida neeyum nazhuvida naanum
Male :
Naanam enna oodal enna
Female :
Vaazhvae vaa
Male :
Vaazhvom vaa
Nee engae
Female :
Naan angae
Male :
Dhevan dhevi vilaiyaattu
Thevai endraal thalaiyaattu
Female :
Naan thaan aadum ilang keetru
Nee thaan modhum pani kaattru
Male :
Vaazhvae vaa vaazhvom vaa…vaa vaa
Female :
Nee engae naan angae