Vadakka Thekka - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம்..ம்ம்ம்…ம்ம்ம்….(4)
ஆண் :
வடக்கா தெற்கா
கெழக்கா மேற்கா
எந்த திசைப்போனப்புள்ள
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை
ஆண் :
வடக்கா தெற்கா
கெழக்கா மேற்கா
எந்த திசைப்போனப்புள்ள
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை
ஆண் :
இறைதேடிப் போனப்பறவை நீ
இன்னும் கூடுவந்து சேரலையே
இறைதேடிப் போனப்பறவை நீ
இன்னும் கூடுவந்து சேரலையே
என் இருவிழிகள் கரையுதடி
சொன்னாலும் கேட்கலையே
ஆண் :
வடக்கா தெற்கா
கெழக்கா மேற்கா
எந்த திசைப்போனப்புள்ள
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை
ஆண் :
ஓஹோ…ஹோ…ஓஹ…..
ஆண் :
நீ மொகம் பார்க்கும் கண்ணாடியில
உன் நெத்திப்பொட்டு இருக்கு
நீ குளிச்ச இடத்துலத்தான்
மஞ்சத்துண்டு கெடக்கு
ஆண் :
நீ விட்டத்துல சொருகி வச்ச
கோழி இரெக்கை இருக்குதடி
நீ சிக்கெடுத்துப் போட்ட முடி
கால சுத்திக்கெடக்குதடி
ஆண் :
என்னை சுத்தி எல்லாமே
உன்பேரத்தான் சொல்ல
என்னை ஒத்தையில விட்டுப்புட்டா
நான் எங்க செல்ல
நான் எங்க செல்ல
ஆண் :
வடக்கா தெற்கா
கெழக்கா மேற்கா
எந்த திசைப்போனப்புள்ள
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை
ஆண் :
வடக்கா தெற்கா
கெழக்கா மேற்கா
எந்த திசைப்போனப்புள்ள
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை
ஆண் :
நீ விரல் நீட்டி கொஞ்சம் பேசையில
அடி வானவில்லும் உதிக்கும்
நீ நடந்த தடத்தில் தான்
சொர்க்கவாசல் திறக்கும்
ஆண் :
நீ அன்னம் என்று தெரியாம
அம்பு கொண்டு எஞ்சிப்புட்டேன்
இந்தப்பாவம் தீர்த்திடத்தான்
எந்த ஆத்தில் குளிக்கப்போவேன்
ஆண் :
நான் விடும் கண்ணீருல
அரக்கானி நெனைஞ்சிடுமே
அதுல உழுது வெதைச்சாலும்
ஒரு போகம் வெளைஞ்சிடுமே
அதுல ஒரு போகம் வெளைஞ்சிடுமே
ஆண் :
வடக்கா தெற்கா
கெழக்கா மேற்கா
எந்த திசைப்போனப்புள்ள
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை
ஆண் :
வடக்கா தெற்கா
கெழக்கா மேற்கா
எந்த திசைப்போனப்புள்ள
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை
ஆண் :
இறைதேடிப் போனப்பறவை நீ
இன்னும் கூடுவந்து சேரலையே
இறைதேடிப் போனப்பறவை நீ
இன்னும் கூடுவந்து சேரலையே
என் இருவிழிகள் கரையுதடி
சொன்னாலும் கேட்கலையே
ஆண் :
வடக்கா தெற்கா
கெழக்கா மேற்கா
எந்த திசைப்போனப்புள்ள
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை
Vadakka Thekka - English Lyrics
Chorus :
Hmmm…mm…mm…
Hmmm…mm..mmm….
Hmmm…mm…mm…
Hmmm…mm..mmm….
Male :
Vadakkaa therka
Kezhakkaa merkkaa
Endha dhisai ponappulla
En nenjukoodu thaangavilla
Male :
Vadakkaa therka
Kezhakkaa merkkaa
Endha dhisai ponappulla
En nenjukoodu thaangavilla
Male :
Irai thedi pona paravai nee
Innum kooduvandhu seralaiyae
Irai thedi pona paravai nee
Innum kooduvandhu seralaiyae
En iruvizhigal karaiyudhadi
Sonnaalum ketkalaiyae
Male :
Vadakkaa therka
Kezhakkaa merkkaa
Endha dhisai ponappulla
En nenjukoodu thaangavilla
Male :
Ohooo…hooo…ooooo
Male :
Nee mugam paarkum kannaadiyil
Un neththipottu irukku
Nee kulicha idathulathaan
Manjathundu kedakku
Male :
Nee vittathula sorugi vacha
Kozhirekkai irukkudhadi
Nee sikkeduthu potta mudi
Kaala suththi kedakkudhadi
Male :
Ennai suthi ellaamae
Un perathaan solla
Enna othaiyila vittupputta
Naan enga sella
Naan enga sella
Male :
Vadakkaa therka
Kezhakkaa merkkaa
Endha dhisai ponappulla
En nenjukoodu thaangavilla
Male :
Vadakkaa therka
Kezhakkaa merkkaa
Endha dhisai ponappulla
En nenjukoodu thaangavilla
Male :
Nee viral neetti kojam pesaiyila
Adi vaanavillum udhikkum
Nee nadandha thadathil thaan
Sorga vaasal thirakkum
Male :
Nee annam endru theriyaama
Ambu kondu yenjiputten
Intha paavam theerthida thaan
Entha aathil kulikka poven
Male :
Naan vidum kaneerula
Arakkani nanaijidumae
Adhula uluthu vedhachaalum
Oru bogam velanchidumae
Adhula oru bogam velanchidumae
Male :
Vadakkaa therka
Kezhakkaa merkkaa
Endha dhisai ponappulla
En nenjukoodu thaangavilla
Male :
Vadakkaa therka
Kezhakkaa merkkaa
Endha dhisai ponappulla
En nenjukoodu thaangavilla
Male :
Irai thedi pona paravai nee
Innum kooduvandhu seralaiyae
Irai thedi pona paravai nee
Innum kooduvandhu seralaiyae
En iruvizhigal karaiyudhadi
Sonnaalum ketkalaiyae
Male :
Vadakkaa therka
Kezhakkaa merkkaa
Endha dhisai ponappulla
En nenjukoodu thaangavilla