Vaenguzhalil Ezhaindayadi - தமிழ் பாடல் வரிகள்
கர்நாடிக் …….
ஆண் :
வேங்குழலில் இழைந்தாயடி
என் காதயே!
மென்மயங்கி கிடந்தேனடி
என் போதையே!
ஆண் :
வேல் என்றருத்திடும் விழிகள்
இரண்டில் நீ தாக்கினாய்
உந்தன் மார்பை இருக்கிடும் துணியால்
என்னை நீ கைதாக்கினாய்
உலகே பொய்யடி
கனவே மெய்யடி
அதில் வாழ்வோமா பூங்கோதயே!…ஹோ
பெண் மற்றும் குழு :
தீயென்ரெரியுங் காடொன்றில்
கீச்சாக் கிளிகள் உறவாட
நீண்டே விரியும் விசும்பென்றே
தீண்டா ஏக்கம் விரிந்தாட
ஆண் :
வேங்குழலில் இழைந்தாயடி
என் காதயே!
மென்மயங்கி கிடந்தேனடி
என் போதையே!
ஆண் :
துரும்பென இளைத்திவள் உருமாற
விருந்தாக எனை பறிமாற
பெண் :
கருங்கணி சுவையினில் உயிர் ஊற
துரந்தேனே நாணம் வெறியேற
ஆண் :
நீ இன்னும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமே
என எனதிதழ் உனதுஉடல் தீண்டுமே
பெண் :
ஏ உனை இடையனி என பூண்டுவேண்
நீ இறங்கிட இருதயம் தூண்டுமே
ஆண் :
உறங்காதேரேனோ
உயிராய் மாறேனோ
வலிதாங்காயோ பூங்கோதயே!…ஹோ
பெண் மற்றும் குழு :
தீயென்ரெரியுங் காடொன்றில்
கீச்சாக் கிளிகள் உறவாட
நீண்டே விரியும் விசும்பென்றே
தீண்டா ஏக்கம் விரிந்தாட
Vaenguzhalil Ezhaindayadi - English Lyrics
Music Director :
B. Ajaneesh Loknath
Lyricist :
Madhan Karky
Humming :
Carnatic
Male :
Vaeynguzhalil izhaindhaayadi
En kaadhaiyae!
Menmayangi kidandhaenadi
En boadhaiyae!
Male :
Vael endraruthidum vizhigal
Irandil nee thaakkinaai
Undhan maarbai irukkidum thuniyaal
Enai nee kaidhaakkinaai
Ulagae poiyadi
Kanavae meiyadi
Adhil vaazhvomaa poongoadhaiyae..hoo
Female and Chorus :
Thee endreriyun kaadondril
Keechaak kiligal uravaada
Neendae viriyum visumbendrae
Theendaa yekkam virindhaada
Male :
Vaeynguzhalil izhaindhaayadi
En kaadhaiyae!
Menmayangi kidandhaenadi
En boadhaiyae!
Male :
Thurumbena ilaithival urumaara
Virundhaaga enai parimaara
Female :
Karungani chuvaiyinil uyir oora
Thurandhaenae naanam vaeriyaera
Male :
Nee innum innum innum innum vaendumae
Ena enadhidhazh unadhudal theendumae
Female :
Ae unai idaiyani ena poonduven
Nee irangida irudhayam thoondumae
Male :
Urangaadhaeraeno
Uyiraai maaraenoaa
Valithaangaayoo poongoadhaiyae hoo
Female and Chorus :
Thee endreriyun kaadondril
Keechaak kiligal uravaada
Neendae viriyum visumbendrae
Theendaa yekkam virindhaada