Tamil Lyrics

Vaidhegi Raman song lyrics

Movie — Pagal Nilavu

Singer(s) — S. Janaki

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Vaidhegi Raman - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
வையம் வானகம்
யாவும் தோரணம்
மெய்யை மெய்த் தொடும்
காதல் காரணம்

பெண் :
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
ஆஆஆ…. ஆஆஆ….

பெண் :
காவேரி நீர்ப்போல
ஓடும் ஆடும்
கல்யாண ராகங்கள் பாடும்
காணாத கோலங்கள்…
யாவும் காணும்
கண்ணோடு மோகங்கள் கூடும்

பெண் :
ஏதோ ஓர் பொன் மின்னல்
என் உள்ளிலிலே
ஏதேதோ கூறாதோ பூந்தென்றலே
காதோடு ஆனந்தம் கேட்கின்றதே
ஏன் என்று என்னுள்ளம்
பார்க்கின்றதே

பெண் :
நி ஸ நி நி ஸ ஸ
நி ஸ ரி நி நி ஸ ஸ ஆஆஆ….ஆஆ…
நி ஸ நி நி ஸ ஸ
நி ஸ ரி நி நி ஸ ஸ
நி ஸ க ரி ஸ
நி த ப த ப ம ப
ப த ம ம ப ப
ப நி த ம ம ப ப
ப த ம ம ப ப
ப நி தா ம ம ப ப
ஸ க ம க ம த ம த
நி த நி ஸ நி ஸ க ரி

பெண் :
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே

பெண் :
க க க க ரி
க க க க க க
ரி க ப க ரி
ஸ ரி ஸ நி
ம ம ம ம ஸ
க ம ம ம ம ம ம
க ம த நி த ம க ஸ ம
க ரி க ப ப ப ம க ம த
க ரி க ப ப ப க ம த நி
க ரி க ப ப ப ம க ம த
க ரி க ப ப ப க ம த நி

பெண் :
ஸ ஸ ஸ ஸ நி
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ
நி ஸ ஸ நி ஸ ஸ
நி ஸ ஸ நி ஸ ஸ
நி ஸ நி ஸ நி ஸ க
க க ஸ நி ப த
நி ஸ ஸ க ரி ப க
ஸ ரி க ப ப ப ரி
க ப த த த த ப த ஸ ஆஆஆ…

பெண் :
பூவான மிருதங்கம்
எங்கும் பொங்கும்
புரியாத லயம் கூட சங்கம்
கூவாத குயில் தந்த சந்தம் சிந்தும்
குறையாத சுகம் எந்தன் சொந்தம்

பெண் :
நான் காணும்
ஆனந்தம் ஆரோகணம்
வான் தூவும் பூவெல்லாம்
அவரோகணம்
சங்கீத தாளங்கள் போடும் மனம்
சந்தோஷ ராகங்கள் பாடும் தினம்
மிதிலையில்

பெண் :
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே….
வையம் வானகம்
யாவும் தோரணம்
மெய்யை மெய்த் தொடும்
காதல் காரணம் ம்ம்ம்

பெண் :
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே

Vaidhegi Raman - English Lyrics

Female :

Vaidhegi raaman

Kaiserum kaalam

Thai maadha nan naalilae

Vaiyam vaanagam

Yaavum thoranam

Meiyai mei thodum

Kaadhal kaaranam

Female :

Vaidhegi raaman

Kaiserum kaalam

Thai maadha nan naalilae

Aaah…aaaa…aaa…aaahaa…

Female :

Kaaveri neer pola

Odum aadum

Kalyaana raagangal paadum

Kaanaadha kolangal

Yaavum kaanum

Kannodu mogangal koodum

Female :

Yedho or pon minnal

En ullilae

Yedhedho kooraaatho

Poonthendralae

Kaathodu aanandham

Ketkindrathae

Yen indru en ullam paarkindrathae

Female :

Ni sa ni ni sa sa

Ni sa ri ni ni sa saa…aaa…aaa…aa..

Ni sa ni ni sa sa

Ni sa ri ni ni sa saa.

Ni sa gar i sa

Nithapathapamapa

Pa dha mama dha pa

Panidha mama dha pa

Pa dha mama dha pa

Panidha mama dha pa

Sagamaga ma dhamatha

Nitha nisa nisa gari

Female :

Vaidhegi raaman

Kaiserum kaalam

Thai maadha nan naalilae

Female :

Ga ga ga ga ri ri

Ga ga ga ga gaga rigapagari

Sai sa ni

Ma ma ma ma

Sa ga ma ma ma ma ma

Gamapadhani thama ga sa ma

Gariga pa pa pa ma gama tha

Gariga pa pa pa gama tha ni

Gariga pa pa pa ma gama tha

Gariga pa pa pa gama tha ni

Female :

Sa sasa sa ni ni

Sa sa sa sa sa sa

Ni sa sa ni sa sa

Ni sa sa ni sa sa

Ni sa ni sa ni sa ga

Ni sa sa ga ri pa ga

Sa ri ga pa pa pa ri

Ga pa tha tha tha tha patha sa ..aa…

Female :

Poovaana mirdhangam

Engum pongum

Puriyaatha layam kooda sangam

Koovaatha kuyil thandha

Santham sindhum

Kuraaiyaadha sugam yenthan sondham

Female :

Naan kaanum

Aanandham aarohanam

Vaan thoovum poovellam

Avarohanam

Sangeedha thaalangal

Podum manam

Sandhosha raagangal

Paadum dhinam

Female :

Midhilaiyil vaidhegi raaman

Kaiserum kaalam

Thai maadha nan naalilae

Vaiyam vaanagam

Yaavum thoranam

Meiyai mei thodum

Kaadhal kaaranam

Female :

Vaidhegi raaman

Kaiserum kaalam

Thai maadha nan naalilae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaidhegi Raman

Which movie does the song Vaidhegi Raman belong to?

The song Vaidhegi Raman is from the movie Pagal Nilavu.

Who is the music director of Vaidhegi Raman?

The music for Vaidhegi Raman is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vaidhegi Raman?

The lyrics for Vaidhegi Raman are penned by Gangai Amaran.

Who sang the Vaidhegi Raman song?

Vaidhegi Raman is sung by S. Janaki.

Related Songs

Movie — Pagal Nilavu

Music Director — Ilayaraja

Movie — Pagal Nilavu

Music Director — Ilayaraja

Movie — Pagal Nilavu

Music Director — Ilayaraja

Movie — Pagal Nilavu

Music Director — Ilayaraja

Movie — Pagal Nilavu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja