Tamil Lyrics

Vakkapattu song lyrics

Movie — Aruvadai Naal

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Vakkapattu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாக்கப் பட்டு வளவி போட்டு
வடக்க மின்னே போற பொண்ணே

ஆண் :
வாக்கப் பட்டு வளவி போட்டு
வடக்க மின்னே போற பொண்ணே
கோவப் பட்டு ஓம் புருஷன்
வெரட்டிப்புட்டா என்னடி செய்வ
ஏய் கோவப் பட்டு ஓம் புருஷன்
வெரட்டிப்புட்டா என்னடி செய்வ
எங்கடி போவ அடி என்னடி செய்வ
எங்கடி போவ அடி என்னடி செய்வ

ஆண் :
கர்த்தரை நம்பி விடு
கர்த்தரை நம்பி விடு
சூசை சொல்லுகிறேன் கர்த்தரை நம்பி விடு

குழு :
கர்த்தரை நம்பி விடு
கர்த்தரை நம்பி விடு
சூசை சொல்லுகிறார் கர்த்தரை நம்பி விடு

குழு :
லுலுலு லுலுலு லுலுலு லுலுலு
ஏலே ஏலக் கிளியே எட்டு வெச்சு
நெல்லுப் பயிர் கட்டுகள நட்டு முடி
சம்பாமணி குலுங்கப் போகுதடி ஹோய்ஹோய்
அம்மா துணை இருப்பா பாருங்கடி
கட்ட எடுத்து எட்டு வெச்சு நாத்துகள் நட்டு முடி…

ஆண் :
சேத்துக்குள்ள கால வெச்சு
நாத்து நடும் பெண்டுகளே
போட்ட நெல்லு வெளையலைன்னா
சோத்துக்கு நீ என்ன செய்வ

ஆண் :
ஏய் போட்ட நெல்லு வெளையலைன்னா
சோத்துக்கு நீ என்ன செய்வ
எங்கடி போவ அடி என்னடி செய்வ
எங்கடி போவ அடி என்னடி செய்வ

ஆண் :
கர்த்தரை நம்பி விடு
கர்த்தரை நம்பி விடு
சூசை சொல்லுகிறேன் கர்த்தரை நம்பி விடு

குழு :
கர்த்தரை நம்பி விடு
கர்த்தரை நம்பி விடு
சூசை சொல்லுகிறார் கர்த்தரை நம்பி விடு

ஆண் :
பரமண்டலத்தில் இருக்கும்
எங்கள் பரம பிதாவே
இதோ உங்கள் முன்னால் இருக்கும்
இந்த இளம் குழந்தைகளைப் பாரும்
இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று
அறிந்தே செய்து கொண்டிருக்கிறார்கள்
தங்களையும் அறியாமல்
ஒருவர் மேல் ஒருவர் தாகம் கொண்டிருக்கிறார்கள்
இவர்களைக் காரும்
இவர்களை ஒன்று சேரும் ஆமேன்…(வசனம்)

ஆண் :
ஆதாமும் ஏவாளும்தான்
அன்னைக்கு மட்டும் சேரலைன்னா
நீ ஏது நானும் ஏது
நெனச்சுப் பாரு நீ இப்போது

ஆண் :
நீ ஏது நானும் ஏது
நெனச்சுப் பாரு நீ இப்போது
என்னடி பொண்ணே அது என்னடி முன்னே
என்னடி பொண்ணே அது என்னடி முன்னே

ஆண் :
கர்த்தரை நம்பி விடு
கர்த்தரை நம்பி விடு
சூசை சொல்லுகிறேன் கர்த்தரை நம்பி விடு

குழு :
கர்த்தரை நம்பி விடு
கர்த்தரை நம்பி விடு
சூசை சொல்லுகிறார் கர்த்தரை நம்பி விடு

ஆண் :
காதலிச்ச ஜோடிகள
கலைப்பதிலே லாபம் இல்ல
ஜோடி இப்ப சேந்த பின்னே
நமக்கு இங்கே வேலை இல்ல

ஆண் :
ஜோடி இப்ப சேந்த பின்னே
நமக்கு இங்கே வேலை இல்ல
வாருங்க பின்னே நான் போறேன் முன்னே
வாருங்க பின்னே நான் போறேன் முன்னே

ஆண் :
கர்த்தரை நம்பி விடு
கர்த்தரை நம்பி விடு
சூசை சொல்லுகிறேன் கர்த்தரை நம்பி விடு

குழு :
கர்த்தரை நம்பி விடு
கர்த்தரை நம்பி விடு
சூசை சொல்லுகிறார் கர்த்தரை நம்பி விடு

Vakkapattu - English Lyrics

Male :

Vaakka pattu valavi pottu

Vadakka minnae pora ponnae

Male :

Vaakka pattu valavi pottu

Vadakka minnae pora ponnae

Kova pattu om purushan

Verattipputtaa ennadi seiva

Aei kova pattu om purushan

Verattipputtaa ennadi seiva

Engadi pova adi ennadi seiva

Engadi pova adi ennadi seiva

Male :

Kartharai nambi vidu

Kartharai nambi vidu

Soosai sollugiren kartharai nambi vidu

Chorus :

Kartharai nambi vidu

Kartharai nambi vidu

Soosai sollugiran kartharai nambi vidu

Chorus :

Lululu lululu lululu lululu

Aelae aelak kiliyae ettu vechu

Nellup payir kattugala nattu mudi

Sambaa mani kulunga pogudhadi hoihoi

Ammaa thunai iruppaa paarungadi

Katta eduthu ettu vechu naathugala nattu mudi…

Male :

Saethukkulla kaala vechu

Naathu nadum pendugalae

Potta nellu velaiyalainnaa

Sothukku nee enna seiva

Male :

Aei potta nellu velaiyalainnaa

Sothukku nee enna seiva

Engadi pova nee ennadi seiva

Engadi pova nee ennadi seiva

Male :

Kartharai nambi vidu

Kartharai nambi vidu

Soosai sollugiren kartharai nambi vidu

Chorus :

Kartharai nambi vidu

Kartharai nambi vidu

Soosai sollugiran kartharai nambi vidu

Male :

Paramandalathil irukkum

Engal parama pidhaavae

Idho ungal munnaal irukkum

Indha ilam kuzhandhaigalai paarum

Ivargal thaangal seivadhu innadhendru

Arindhae seidhu kondirukkindraargal

Thangalaiyum ariyaamal

Oruvar mel oruval dhaagam kondirukkindraargal

Ivargalai kaarum ivargalai ondru saerum

Aamaen… (Dialogue)

Male :

Aadhaamum yaevaalum thaan

Annaikku mattum seralannaa

Nee yaedhu naanum yaedhu

Nenachu paaru nee ippodhu

Male :

Nee yaedhu naanum yaedhu

Nenachu paaru nee ippodhu

Ennadi ponnae adhu ennadi munnae

Ennadi ponnae adhu ennadi munnae

Male :

Kartharai nambi vidu

Kartharai nambi vidu

Soosai sollugiren kartharai nambi vidu

Chorus :

Kartharai nambi vidu

Kartharai nambi vidu

Soosai sollugiran kartharai nambi vidu

Male :

Kaadhalicha jodigala kalaippadhilae

Laabam illa

Jodi ippa saendha pinnae

Namakku ingae velai illa

Male :

Jodi ippa saendha pinnae

Namakku ingae velai illa

Vaarunga pinnae naan poren munnae

Vaarunga pinnae naan poren munnae

Male :

Kartharai nambi vidu

Kartharai nambi vidu

Soosai sollugiren kartharai nambi vidu

Chorus :

Kartharai nambi vidu

Kartharai nambi vidu

Soosai sollugiran kartharai nambi vidu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vakkapattu

Which movie does the song Vakkapattu belong to?

The song Vakkapattu is from the movie Aruvadai Naal.

Who is the music director of Vakkapattu?

The music for Vakkapattu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vakkapattu?

The lyrics for Vakkapattu are penned by Gangai Amaran.

Who sang the Vakkapattu song?

Vakkapattu is sung by Malaysia Vasudevan.

Related Songs

Movie — Aruvadai Naal

Music Director — Ilayaraja

Movie — Aruvadai Naal

Music Director — Ilayaraja

Movie — Aruvadai Naal

Music Director — Ilayaraja

Movie — Aruvadai Naal

Music Director — Ilayaraja

Movie — Aruvadai Naal

Music Director — Ilayaraja

Movie — Aruvadai Naal

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja