Tamil Lyrics

Vanthavanellam Vazhnthidavillai song lyrics

Movie — Karumaiyil Orr Azhahu

Singer(s) — T. L. Maharajan

Lyricist — Gnaaniyaar

Music Director — Agasthiyar

Vanthavanellam Vazhnthidavillai - தமிழ் பாடல் வரிகள்

இசை
அமைப்பாளர் :
அகஸ்தியர்

ஆண் :
வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை
ஓங்கியவனெல்லாம் தாங்கிடவில்லை
தாங்குவது உலகை நீதி நேர்மையடா ஆஆ
தம்பி…வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை

ஆண் :
வானிலே வெள்ளி உண்டு
நிலா உண்டு உலகுக்காக
மண்ணிலே பொன் உண்டு
ஊண் உண்டு நமக்காக

ஆண் :
கண்ணிலே கருணை உண்டு
கடூரம் உண்டு நீதிக்காக
நண்டு சாக நண்டுகள் பிறந்தது
ஞாலம் உய்வதற்காக…
தம்பி… வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை

ஆண் :
தேடினான் ஒருவன்
செல்வங்கள் தன்னை காப்பாற்ற
வாடினான் வதங்கினான்
ஒருவன் தன்னை ஞானியாக்க
கண்டாயா தம்பி கடவுள் காட்டிய உண்மை
தகனம் ஆனான் ஒருவன் மற்றவன் ஒற்றன்

ஆண் :
பிச்சை எடுப்பவன் நான்
பிச்சை கொடுப்பவன் நீ
பிச்சை எடுப்பவன் நான்
பிச்சை கொடுப்பவன் நீ
ஆசைக்கு அடிமை நான் அதை அடக்குபவன் நீ
நேசா உன்னை புரிந்தவன் என்றும் அழிவதில்லை
ஈசா உன்னை மறுத்தவன் என்றும் வாழ்ந்தும் வாழ்வதில்லை

ஆண் :
தம்பி…வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை
ஓங்கியவனெல்லாம் தாங்கிடவில்லை
தாங்குவது உலகை நீதி நேர்மையடா ஆஆ
வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை

Vanthavanellam Vazhnthidavillai - English Lyrics

Male :

Vandhavan ellam vaazhnthuvidavillai

Vazhndhavan ellam oongividavillai

Oongiyavan ellam thaangividavillai

Thaanguvadhu ulagai needhi nermaiyada aa aa

Thambhi vandhavan ellam vaazhnthuvidavillai

Vazhndhavan ellam oongividavillai

Male :

Vaanilae velli undu

Nilaa undu ulagukkaaga

Mannilae pon undu

Oon undu namakkaaga

Male :

Kannilae karunai undu

Kaduram undu needhikkaaga

Nandu saaga nandugal piranthathu

Gnyaalam uivadharkaaga

Thambhi vandhavan ellam vaazhnthuvidavillai

Vazhndhavan ellam oongividavillai

Male :

Thedinaan oruvan

Selvangal thannai kaapaattra

Vaadinaan vadhanginaan

Oruvan thannai gnyaniyaakka

Kandaayaa thambhi kadavul kaatiya unmai

Dhaganam aanaan oruvan… mattravan ottran

Male :

Pichai eduppavan naan

Pitchai koduppavan nee

Pichai eduppavan naan

Pitchai koduppavan nee

Aasaikku adimai naan

Aasaikku adimai naan adhai adakkubavan nee

Naesaa unnai purindhavan endrum azhivadhillai

Eesaa unnai maruthuvan endrum

Vaazhnthum vaazhvadhillai…ee…ee…

Male :

Thambhi vandhavan ellam vaazhnthuvidavillai

Vazhndhavan ellam oongividavillai

Oongiyavan ellam thaangividavillai

Thaanguvadhu ulagai needhi nermaiyada aa aa

Vandhavan ellam vaazhnthuvidavillai

Vazhndhavan ellam oongividavillai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vanthavanellam Vazhnthidavillai

Which movie does the song Vanthavanellam Vazhnthidavillai belong to?

The song Vanthavanellam Vazhnthidavillai is from the movie Karumaiyil Orr Azhahu.

Who is the music director of Vanthavanellam Vazhnthidavillai?

The music for Vanthavanellam Vazhnthidavillai is composed by Agasthiyar.

Who wrote the lyrics for Vanthavanellam Vazhnthidavillai?

The lyrics for Vanthavanellam Vazhnthidavillai are penned by Gnaaniyaar.

Who sang the Vanthavanellam Vazhnthidavillai song?

Vanthavanellam Vazhnthidavillai is sung by T. L. Maharajan.

Related Songs