Varavendum Oru - தமிழ் பாடல் வரிகள்
எல்.ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் :
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
வரவேண்டும் ஒரு பொழுது ………
வராமலே இருந்தால் சுவை தெரியாது
வரவேண்டும் ஒரு பொழுது ………
வராமலே இருந்தால் சுவை தெரியாது
பெண் :
கேளாமல் நீயும் தராமலே நானும்
ஒரே நேரம் ஒரே இடம் இருந்தென்ன
சேராத பெண்ணும் பாராத கண்ணும்
ஒரே நாளில் ஒரே விதம் மலர்ந்தென்ன
பெண் :
வரவேண்டும் ஒரு பொழுது ………
வராமலே இருந்தால் சுவை தெரியாது
பெண் :
நீர் போலே ஓடை நிலாவிலே வாழும்
அதே இன்பம் அதே சுகம் வரும் இங்கே
பாடாமல் பாட கூடாமல் கூட
இதோ மாது இதோ மது மனம் எங்கே
பெண் :
வரவேண்டும் ஒரு பொழுது ………
வராமலே இருந்தால் சுவை தெரியாது
Varavendum Oru - English Lyrics
Music Director :
Vishwanathan- Ramamoorthy
Lyricist :
Kannadasan
Female :
Varavendum oru poludhu
Varamalae irundhaal suvai theriyaadhu
Varavendum oru poludhu
Varamalae irundhaal suvai theriyaadhu
Female :
Kelamal neeyum tharamale naanum
Varamale irundhaa suvai theriyadhu
Seradha pennum paaradha kannum
Orae naalil ore vidham malarndhenna
Female :
Varavendum oru poludhu
Varamalae irundhaal suvai theriyaadhu
Female :
Neer polae oodai nilavilae vaazhum
Adhae inbam adhae sugam varum ingae
Paadamal paada koodamal kooda
Idho maadhu idho madhu manam engae
Female :
Varavendum oru poludhu
Varamalae irundhaal suvai theriyaadhu