Vasamulla - தமிழ் பாடல் வரிகள்
வாசமுள்ள வெட்டிவேரு
வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ
கொஞ்சி மணம் வீசுதடி
பாசமுள்ள மயிலே
கூச்சமென்ன குயிலே
நீ வாடி கொஞ்சம் வெளியே………
ஆண் :
மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
அசைந்தாடும்……சின்னஞ்சிறு மயிலே
இது மாலை நல்ல நேரம்
முத்துமாலை தரவேணும்
ஆண் :
அடி மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
ஆண் :
{சோளக்கொண்டை தாளத்துக்கு
தொட்டு விளையாடு
நீலக்கெண்ட மீனக்கண்டு
மெட்டு வரும் பாடு} (2)
ஆண் :
அல்வா பேச்சுக்காரி
இந்த அத்தான் முன்னே வாடி
நீ மச்சு வீட்டு மாடி
ஒரு மச்சான் வந்தான் தேடி
உன்னாலே இந்நாளே பொன்னாளே ஹோஹேய்
ஆண் :
மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
அசைந்தாடும்……சின்னஞ்சிறு மயிலே
இது மாலை நல்ல நேரம்
முத்துமாலை தரவேணும்
ஆண் :
{பச்சரிசி பல்வரிசை
பச்சைக்கிளி பேசும்
இச்சையிலே உள்ளுருகி
ஏழை மனம் வாடும்} (2)
ஆண் :
எம்……முன்னாலாசை மூச்சு
உனக்கெங்கே போச்சு பேச்சு
நீ கண்ணால் பாடும் பாட்டு
இந்த மாமன் நெஞ்சில் வேட்டு
முந்தான செந்தேனே வந்தேனே ஹோய்….
ஆண் :
மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
அசைந்தாடும்……சின்னஞ்சிறு மயிலே
இது மாலை நல்ல நேரம்
முத்துமாலை தரவேணும்
ஆண் :
அடி மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
Vasamulla - English Lyrics
Male :
Vaasamulla vetti vaeru
Vandhu vilaiyaadudhadi
Oru naesamulla malliya poo
Konji manam veesudhadi
Paasamulla mayilae…
Koocham enna kuyilae…
Nee vaadi konjam veliyae
Male :
Maanjola kili irukku
Siru poo polae sirichirukku
Asanjaadum… chinnanjiru mayilae
Idhu maala nalla neram
Muthu maala thara venum
Male :
Adi maanjola kili irukku
Siru poo polae sirichirukku
Male :
{Sola konda thaalathukku
Thottu vilaiyaadu
Neelakenda meena kandu
Mettu varum paadu} (2)
Male :
Alwa pechukkaari
Indha athaan munnae vaadi
Nee machu veettu maadi
Oru machaan vandhaan thaedi
Unnaalae ninnaalae ponnaalae hoi
Male :
Maanjola kili irukku
Siru poo polae sirichirukku
Asanjaadum… chinnanjiru mayilae
Idhu maala nalla neram
Muthu maala thara venum
Male :
{Pacharisi pal varisa
Pacha kili paesum
Ichaiyila ullurugi
Ezha manam vaadum} (2)
Male :
Yem munnaal aasa moochu
Unakkengae pochu paechu
Nee kannaal paadum paattu
Indha maanam nenjil vaettu
Mundhaana sendhaenae vandhenae hoi
Male :
Maanjola kili irukku
Siru poo polae sirichirukku
Asanjaadum… chinnanjiru mayilae
Idhu maala nalla neram
Muthu maala thara venum
Male :
Adi maanjola kili irukku
Siru poo polae sirichirukku