Vasantha Sena - தமிழ் பாடல் வரிகள்
வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…
ஆண் :
ஹ்ம்ம்…..ம்ம்ம்…..
வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…
ஹ்ம்ம்….ம்ம்ம்
பெண் :
ஓ ஓஹோ மதன சேனா
மன்மத சேனா
எனக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதானா சேனா……
பெண் :
ஓ ஓஹோ மதன சேனா
மன்மத சேனா
எனக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதானா
சேனா……மதன சேனா
ஹ்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் :
வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…
ஹ்ம்ம்….ம்ம்ம்
பெண் :
ஹா அனுவாய் அனு அனுவாய்
என் அழகை துளைத்தவனே
அனுசக்தியாய் இருந்து
என் உயிரை வளர்த்தவனே
ஆண் :
காதல் சங்கிலியால்
சிறையில் அடைத்தவளே
அடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே
பெண் :
என் இமைகள் இரண்டை
விடுமுறைக்கனுப்பி
இரவினில் துாக்கம் கெடுத்தவனே
இதை அதை எண்ணிய கஜானா போல
கொஞ்ச கொஞ்சமாக கரைத்தவனே
ஆண் :
காதல் இது தானே
தோழி காதல் தோழி
பெண் :
ஓ ஓஹோ மதன சேனா
மன்மத சேனா . .
எனக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதானா
சேனா……மதன சேனா
ஹ்ம்ம்….ம்ம்ம்…..
குழு :
………………………………..
ஆண் :
உயிரில் உயிர் புதைத்து
புதையல் எடுத்தவளே
உருவம் இனி எதற்கு
என விளக்கம் கொடுத்தவளே
பெண் :
பொய்யா ஒரு மொழியில்
என் மெய்யை வளர்த்தவனே
கொய்யாதொரு கனியை
கண்ணால் கொய்தவனே
ஆண் :
பகலை சுருக்கிட
இரவை பெருக்கிட
யுக்தியை வகுத்திடு நாயகியே
கனிவாய் தெரிந்தொரு
துளியாய் விழுந்திடு
துணையாய் இணையாய் வா சகியே
பெண் :
காதல் இதுதானா
தோழா காதல் தோழா
ஆண் :
வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…
ஹ்ம்ம்….ம்ம்ம்
பெண் :
ஓ ஓஹோ மதன சேனா
மன்மத சேனா
எனக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதானா
சேனா……மதன சேனா
ஹ்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் :
வசந்த சேனா
வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா
சேனா……வசந்த சேனா…
ஹ்ம்ம்….ம்ம்ம்
Vasantha Sena - English Lyrics
Male :
Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena
Male :
Hmmm…mmm Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena Hmm….mmm
Female :
Oh hoo madhana saenaa Manmadha saenaa Enakkul edhaiyoo thirudi sendraana Kaadhal oorukku vali ithu thaana saena
Female :
Oh hoo madhana saenaa Manmadha saenaa Enakkul edhaiyoo thirudi sendraana Kaadhal oorukku vali ithu thaana saena Madhana saena Hmmm …mmmm
Male :
Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena Hmm….mmm
Female :
Anuvaai anu anuvaai En alagai thulaithavalae Anusakthiyaai irunthu En uyirai valarthavanae
Male :
Kaadhal sangiliyaal Sirayil adaithavalae Adimai saasanthai Ezhuthi kettavalae
Female :
En imaigal erandai Vidumuraikkanupi Iravinil thookam keduthavanae Idhai athai enniyae kajaala pola Konja konjamaaha karaithavanae
Male :
Kaadhal idhu thaanae Thoazhi kaadhal thoazhi
Female :
Oh hoo madhana saenaa Manmadha saenaa Enakkul edhaiyoo thirudi sendraana Kaadhal oorukku vali ithu thaana saena Madhana saena Hmmm …mmmm
Chorus :
……………………..
Male :
Uyiril uyir pudhaithu Pudhayal eduthavalae Uruvam ini edharkku Ena vilakkam koduthavalae
Female :
Puriyaa oru mozhiyil En meiyai valarthavanae Koiyaathouru kaniyai Kannaal koithavanae
Male :
Pagalai surukkida Iravai perukkida Yukthiyai vaguthidu naayagiyae Kanivaai therinthoru Thudiyaai vilundhida Thunayaai inayaai vaa sagiyae
Female :
Kaadhal idhuthaana Thoazha kaadhal thoazha
Male :
Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena Hmm….mmm
Female :
Oh hoo madhana saenaa Manmadha saenaa Enakkul edhaiyoo thirudi sendraana Kaadhal oorukku vali ithu thaana saena Madhana saena Hmmm …mmmm
Male :
Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena Hmm….mmm