Vayasu Pulla Vayasu Pulla - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா ஹாஹாஹா…
ஆஹா ஹாஹா ஹாஹா…
ஆண் :
வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு
ஆண் :
நாதஸ்வரம் முன்னால தான்…
நாதஸ்வரம் முன்னால தான்
நானும் நீயும் பின்னாலதான்
ஒண்ணா சேந்திருக்க……….
ஆண் :
வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு
பெண் :
உன்ன நெனச்சே என்
உள்ளம் துடிச்சத
யாரு சொல்லக் கூடும்
கன்னி மனசுல காதல் பொறந்தத
காலம் சொல்ல வேணும்
ஆண் :
நான் சொல்ல வந்தத
நீ சொன்னதென்னடி
மானே கன்னி மானே
அங்கேயும் இங்கேயும்
ஒண்ணா இருப்பது
தானே காதல் தானே
பெண் :
எங்கோ சுத்துது எம் மனசு
சுத்த வெச்சது யாரு
சுத்தி சுத்தி பாடுதுங்க
அத்தான் உங்க பேரு
ஆண் :
செல்ல மொழி சொல்லும்
சின்னக் கிளி
சொல்லில் வலையொன்னு பின்னி
நீ வெச்ச கண்ணி வலையில
நானா சிக்கிகிட்டேன்……….
ஆண் :
வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
பெண் :
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு
ஆண் :
கண்ணுமணிக்கொரு
கனக மணி செஞ்சு
காதில் போட வேணும்
மின்மினிப் பூவால
மின்னும் மால கட்டி
தோளில் சூட வேணும்
பெண் :
தங்கமலர் சொந்தமானதுன்னு
எண்ண வேணும்…எண்ண வேணும்
சந்திரன் வந்ததும் சந்தன மார்பிலே
சாஞ்சு கொள்ள வேணும்……
ஆண் :
கண்ணின் வழி புகுந்து உள்ளே
நெஞ்சில் போனது யாரு
சொல்லும் மொழி பாட்டுக்குள்ளே
நெறஞ்சிருப்பது யாரு
பெண் :
மன்னவனே மடி தந்தவனே
தீபம் முழிக்கிற நேரம்
தீராத காதலின் தீபத்த
நானா ஏத்தி வெச்சேன்………
ஆண் :
வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
பெண் :
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு
ஆண் :
நாதஸ்வரம் முன்னால தான்…
நாதஸ்வரம் முன்னால தான்
நானும் நீயும் பின்னாலதான்
ஒண்ணா சேந்திருக்க……….
ஆண் :
வயசுப் புள்ள வயசுப் புள்ள
வாடி கோயிலுக்கு…….வாடி கோயிலுக்கு
பெண் :
மனசுக்குள்ள மனசுக்குள்ள
காதல் பூத்திருக்கு…..காதல் பூத்திருக்கு
Vayasu Pulla Vayasu Pulla - English Lyrics
Female :
Ahaa haa haa haa
Ahaa haa haa haa haa
Male :
Vayasu pulla vayasu pulla
Vaadi koyilukku….
Vaadi koyilukku
Manasukkulla manasukkulla
Kaadhal poothirukku…..
Kaadhal poothirukku….
Male :
Naadhaswaram munnaala thaan
Naadhaswaram munnaala thaan
Naanum neeyum pinaala thaan
Onnaa sernthirukka
Male :
Vayasu pulla vayasu pulla
Vaadi koyilukku….
Vaadi koyilukku
Manasukkulla manasukkulla
Kaadhal poothirukku…..
Kaadhal poothirukku….
Female :
Unna nenachae en
Ullam thudichatha
Yaaru solla koodum
Kanni manasula
Kaadhal poranthatha
Kaalam solla venum
Male :
Naan solla vandhadha
Nee sonnathennadi
Maanae kanni maanae
Angaeyum ingaeyum
Onna irupathu
Thaanae kaadhal thaanae
Female :
Engo suthuthu em manasu
Sutha vechathu yaaru
Suthi suthi paaduthunga
Athaan unga peru
Male :
Chella mozhi sollum
Chinna kili
Sollil valaiyonnu pinni
Nee vecha kanni valayila
Naanaa sikkikitten
Male :
Vayasu pulla vayasu pulla
Vaadi koyilukku….
Vaadi koyilukku
Female :
Manasukkulla manasukkulla
Kaadhal poothirukku…..
Kaadhal poothirukku….
Male :
Kannumanikkoru
Kanaga mani senju
Kaadhil poda venum
Minmini poovaala
Minnum maala katti
Tholil sooda venum
Female :
Thangamalar
Sondhamaandhunnu
Enna venum enna venum
Chandhiran vanthathum
Sandhana maarbinil
Saanju kolla venum
Male :
Kannin vazhi pugundhu ullae
Nenjil ponadhu yaaru
Sollum mozhi paatukkullae
Neranji irupadhu yaaru
Female :
Mannavanae
Madi thanthavanae…ae
Deepam mulikkira neram
Theeraatha kaadhalin deebatha
Naana yethi vechen
Male :
Vayasu pulla vayasu pulla
Vaadi koyilukku….
Vaadi koyilukku
Female :
Manasukkulla manasukkulla
Kaadhal poothirukku…..
Kaadhal poothirukku….
Male :
Naadhaswaram munnaala thaan
Naadhaswaram munnaala thaan
Naanum neeyum pinaala thaan
Onnaa sernthirukka
Male :
Vayasu pulla vayasu pulla
Vaadi koyilukku….
Vaadi koyilukku
Female :
Manasukkulla manasukkulla
Kaadhal poothirukku…..
Kaadhal poothirukku….