Vayasu Vantha - தமிழ் பாடல் வரிகள்
அடி முத்தான முத்தம்மா
மூக்குத்தி ராக்கம்மா
ஆப்பக்கட அஞ்சுகம்
அலங்கார அலமேலு
சொகுசான சொக்கம்மா
சுடிதாரு சொர்ணம்மா
தாங்கிட தாங்கிட என்று
தம்பட்டம் கொட்டிட
சங்கதி சங்கதி உண்டு
வாங்கடி வாங்கடி வாங்கடி
பெண் குழு :
ஹேய்…
பெண் குழு :
தந்தனத் தானா தனதந்தத் தானா
தந்தனத் தானா தனதந்தத் தானா
தனதந்தத் தந்தான னந்தானானா ஹா…
பெண் :
வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
ஹேய் வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
அரும்பு மீச மெல்ல
வந்து எட்டி எட்டிப் பாக்குதடி
பெண் குழு :
அப்படியா
பெண் :
குறும்பு பண்ண
இளம் கூட்டுக் குயில்
ஒண்ணத் தேடுதடி
பெண் குழு :
ஓஹோஹோ
பெண் :
அது காலுக்கு
கட்டு போட்டா போதும்
பெண் குழு :
டண்டக்கு டண்டா
போக மாட்டான் குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
பெண் :
ஹேய் ஹேய்
பெண் குழு :
வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும் போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
பெண் குழு :
தாக்கிட தோம் தாக்கிட தோம்
தாக்கிட தாக்கிட தரிகிட
தாக்கிட தோம் தாக்கிட தோம்
தாக்கிட தாக்கிட தரிகிட
ஆண் :
வாலிபத்து சேட்டை எல்லாம்
வந்தாடும் தென்றல் போல
சின்னப் பந்தாட்டம் அதைப் போலே
ஆண் குழு :
ஹே ஹே ஹே
ஒரு வாட்டம் இல்லே
வருத்தம் இல்லே
வத்தாத நதி போல
நாம சிக்காத சிட்டுப் போல
ஆண் :
இளவட்டம் எங்களின் பாட்டு
பெண் குழு :
ஹேஹேய்
ஆண் :
உலகில் பரவட்டும்
பல பக்கம் கேட்டு
பெண் குழு :
ஹேஹேய்
ஆண் குழு :
இளவட்டம் எங்களின் பாட்டு
பெண் குழு :
ஹேஹேய்
ஆண் குழு :
உலகில் பரவட்டும்
பல பக்கம் கேட்டு
பெண் குழு :
ஹேஹேய்
ஆண் :
நாள்தோறும் வளரும்
நம்மோட கூட்டம்
யாரு தடுத்தாலும்
ஆண் :
முன்னால வாடா
முன்னேறிப் போடா
என்ன நடந்தாலும்
ஆண் குழு :
கையோட கை கொட்டு
பெருகட்டும் பெருகட்டும்
டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
ஹே ஹே ஹே
ஆண் குழு :
வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
பெண் :
ஹேய் ஹேய்
ஆண் குழு :
இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
பெண் :
ஹா ஹா
ஆண் :
அரும்பு மீச மெல்ல
வந்து எட்டி எட்டிப் பாக்குதடி
குறும்பு பண்ண
இளம் கூட்டுக் குயில்
ஒண்ணத் தேடுதடி
ஆண் குழு :
ஒரு காலுக்கு கட்டு
போட்டா போதும்டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
பெண் :
ஹேய் ஹேய்
ஆண் குழு :
வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
பெண் குழு :
ஹோய் ஹோய்
ஆண் குழு :
இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
பெண் குழு :
ஹோய் ஹோய்
குழு :
…………………..
ஆண் :
காலையிலே கண் முழிச்சு கண்ணால
ஒளி பாரு வழி முன்னால வரும் பாரு
ஆண் குழு :
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் :
காலம் எல்லாம் வேகத்துல
செய்யிறத செஞ்சு பாரு
என்றும் நிக்காது உன் தேரு
ஆண் :
பட்டம் பறந்திட வானில்
அட சரியான ஒரு நூலும் வேணும்
ஆண் குழு :
பட்டம் பறந்திட வானில்
அட சரியான ஒரு நூலும் வேணும்
ஆண் :
இன்னிக்கு விட்டா
நாளைக்கு இல்லே
இப்பவே செஞ்சு முடி
நேரத்த விட்டா சொல்வதற்க்கில்லே
பிடிப்பத சரியாக் பிடி
ஆண் குழு :
அட ஒரு வார்த்த மறு வார்த்த
சொல்லாதே சொல்லாதே
டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
ஹே ஹே ஹே
ஆண் குழு :
வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும் போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
ஆண் :
அரும்பு மீச மெல்ல
வந்து எட்டி எட்டிப் பாக்குதடி
பெண் குழு :
அப்படியா
ஆண் :
குறும்பு பண்ண இளம் கூட்டுக்
குயில் ஒண்ணத் தேடுதடி
பெண் குழு :
ஓஹோஹோ
ஆண் குழு :
ஒரு காலுக்கு
கட்டு போட்டா போதும்
குழு :
டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
பெண் :
ஹேய் ஹேய்
அனைவரும் :
வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
பெண் :
ஹா ஹா
அனைவரும் :
இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
Vayasu Vantha - English Lyrics
Female :
Adi muthaana muthammaa
Mookkutthi raakkammaa
Aappa kada anjnugam
Alangaara alamelu
Sogusaana sokkammaa
Chudidharu sornammaa
Thaangida thaangida endru
Thambattam kottida
Sangadhi sangadhi undu
Vaangadi vaangadi vaangadi
Chorus :
Hei…
Chorus :
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thana thandha thandhaana
Nandhaanaanaa haa…
Female :
Vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Hei vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Ilasugal engeyum pogura munnaala
Ennaannu kekkuriyaa
Female :
Arumbu meesa mella vandhu
Etti etti paakkudhadi
Chorus :
Appadiyaa
Female :
Kurumbu panna ilam koottu
Kuyil onna thedudhadi
Chorus :
Ohoho
Female :
Adhu kaalukku kattu
Pottaa podhum
Chorus :
Dandakku dandaa
Poga maattaan kundakka mandaa
Katti kolla ponnonnu kondaa
Female :
Hei hei
Female & Chorus :
Hei vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Ilasugal engeyum pogura munnaala
Ennaannu kekkuriyaa
Chorus :
Thaakkida thom thaakkida thom
Thaakkida thaakkida tharikida
Thaakkida thom thaakkida thom
Thaakkida thaakkida tharikida
Male :
Vaalibathu settai ellaam
Vandhaadum thendral pola
Chinna pandhaattam adha polae
Chorus :
Hae hae hae
Oru vaattam illae
Varutham illae
Vathaadha nadhi pola
Naama sikkaadha chittu pola
Male :
Ilavattam engalin paattu
Chorus :
Haehaei
Male :
Ulagil paravattum
Pala pakkam kettu
Chorus :
Haehaei
Male Chorus :
Ilavattam engalin paattu
Chorus :
Haehaei
Male Chorus :
Ulagil paravattum
Pala pakkam kettu
Chorus :
Haehaei
Male :
Naal thorum valarum
Nammoda koottam
Yaaru thaduthaalum
Male :
Munnaala vaadaa
Munneri podaa
Enna nadandhaalum
Chorus :
Kaiyoda kai kottu
Perugattum perugattum
Dandakku dandaa
Poga venaa kundakka mandaa
Kattik kolla ponnonnu kondaa
Hae hae hae
Male Chorus :
Vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Female :
Haei haei
Male Chorus :
Ilasugal engeyum
Pogura munnaala
Ennaannu kekkuriyaa
Female :
Haa haa
Male :
Arumbu meesa mella vandhu
Etti etti paakkudhadi
Male :
Kurumbu panna ilam koottu
Kuyil onna thedudhadi
Male Chorus :
Oru kaalukku kattu
Pottaa podhum
Dandakku dandaa
Poga venaa kundakka mandaa
Kattik kolla ponnonnu kondaa
Hae hae hae
Male Chorus :
Vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Female :
Hoi hoi
Male Chorus :
Ilasugal engeyum
Pogura munnaala
Ennaannu kekkuriyaa
Female :
Haa haa
Chorus :
………………………
Male :
Kaalaiyilae kan muzhichu
Kannaala oli paaru
Vazhi munnaala varum paaru
Chorus :
Haei haei haei
Male :
Kaalam ellaam vegathula
Seiyiradha senju paaru
Endrum nikkaadhu un thaeru
Male :
Pattam parandhida vaanil
Ada sariyaana oru noolum venum
Chorus :
Pattam parandhida vaanil
Ada sariyaana oru noolum venum
Male :
Innikku vittaa naalaikku illae
Ippavae senju mudi
Male :
Neratha vittaa solavadharkkillae
Pudippadha sariyaa pudi
Male Chorus :
Ada oru vaartha
Maru vaartha sollaadhae sollaadhae
Dandakku dandaa
Poga venaa kundakka mandaa
Katti kolla ponnonnu kondaa
Hae hae hae
Male :
Hei vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Ilasugal engeyum pogura munnaala
Ennaannu kekkuriyaa
Male :
Arumbu meesa mella vandhu
Etti etti paakkudhadi
Chorus :
Appadiyaa
Male :
Kurumbu panna ilam koottu
Kuyil onna thedudhadi
Chorus :
Ohoho
Male :
Oru kaalukku kattu
Pottaa podhum
Chorus :
Dandakku dandaa
Poga maattaan kundakka mandaa
Katti kolla ponnonnu kondaa
Female :
Hei hei
Male, Female & Chorus :
Hei vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Female :
Haa haa
Male, Female & Chorus :
Ilasugal engeyum pogura munnaala
Ennaannu kekkuriyaa