Veerathin Chinname - தமிழ் பாடல் வரிகள்
வீரத்தின் சின்னமே விடுதலைப் போருக்கு
வித்தாக உருவெடுத்தாய்
விண்ணேறுப் போல் தமிழர் தன்மானம் காக்கவே
விலையாக உயிர் கொடுத்தாய்
ஆண் :
பூரித்த மார்பனே தூக்குக் கயிற்றிலே
பொல்லாத முடிவுக் கண்டாய்
பூமியும் வானமும் உள்ளளவும் அழியாத
புகழென்னும் வாழ்வு கொண்டாய்……..!
அழியாத புகழென்னும் வாழ்வு கொண்டாய்……..!
Veerathin Chinname - English Lyrics
Male :
Veerathin chinnamae viduthalai porukku
Vithaaga uruveduthaai
Vinnaeru pol thamizhar than maanam kakkave
Vilaiyaaga uyir koduthaai
Male :
Pooritha maarbanae thokku kayitrilae
Polladha mudivu kandaai
Boomiyum vaanamum ullalavum azhiyadha
Pugazhennum vaazhvu kondaai
Azhiyadha pugazhennum vaazhvu kondaai