Veiyelum Thooralum Ondru - தமிழ் பாடல் வரிகள்
குழு :
வெய்யிலும் தூறலும் ஒன்று
பூக்களும் முட்களும் ஒன்று
பாதை எல்லாமே ஊர் சேருமே
பயணம் உன்னோடுதான்
வெளிச்சம் கண்ணோடு தான்
Veiyelum Thooralum Ondru - English Lyrics
Chorus :
Veyyilum thooralum ondru
Pookkalum mutkalum ondru
Paathai ellaame oorserume
Payanam unnoduthaan
Velicham kannodu thaan