Veiyil - தமிழ் பாடல் வரிகள்
வெயிலிலே நனைஞ்சி தான்
நடைய போடுவேன்டா
கவலய மறந்து தான்
கடைய போடுவேன்டா
ஆண் :
ஹேய் வெயிலிலே நனைஞ்சி தான்
நடைய போடுவேன்டா
கவலய மறந்து தான்
கடைய போடுவேன்டா
ஆண் :
அட ஊருக்குள்ள வாங்க
ஹா…..ஆஆஆ
அட ஊருக்குள்ள வாங்க
ரொம்ப நிம்மதியா தூங்கா
இங்க கூடும் உறவு எல்லாம்
எங்க உசுரா விட பெருசு…..ஊஊஊ
ஆண் :
ஹூ ஓஓஓஓஓஓஓஓஓ
ஆகாசம் கெடக்கு கெடக்கு
பேராச வெலக்கு வெலக்கு
நீ நானு வழக்கு எதுக்கு
வேணாமே
நீர் எல்லாம் நடக்க நடக்க
வேர் எல்லாம் செழிக்க செழிக்க
காடெல்லாம் மணக்க மணக்க
வாழ்வோமே
ஆண் :
குல சாமியே
தாயே என்னை தாங்கும் பூமியே
எங்க ஆதாரம் நீ
அன்பை தந்தாயே
ஆண் :
அட ஊருக்குள்ள வாங்க
ஹா..ஆஆஆ
அட ஊருக்குள்ள வாங்க
ரொம்ப நிம்மதியா தூங்கா
இங்க கூடும் உறவு எல்லாம்
எங்க உசுரா விடா பெருசு……ஊஊஊ
Veiyil - English Lyrics
Male :
Veiyilile nananji thaan
Nadaya poduven daa
Kavalaya maranthu thaan
Kadaya poduven daa
Male :
Haei veiyilile nananji thaan
Nadaya poduven daa
Kavalaya maranthu thaan
Kadaya poduven daa
Male :
Ada oorukulla vaanga
Haa..aaa aa
Ada oorukulla vaanga
Rombha nimadhiya thoonga
Inga koodum uravu ellaam
Enga usura vida perusu…uuuu
Male :
Hoo ooooo hoooo ooo
Aagasam kedakku kedakku
Peraasa velakku velakku
Nee naannu vazhakku edhukku
Venaame
Neer ellaam nadakka nadakka
Vaer ellaam sezhikka sezhikka
Kaad ellaam manakka manakka
Vaazhvomae
Male :
Kula saamiye
Thaaye ennai thanagum boomiye
Engal aadhaaram nee
Anbai thandhaaiye
Male :
Ada oorukulla vaanga
Haa..aaa aa
Ada oorukulla vaanga
Rombha nimadhiya thoonga
Inga koodum uravu ellaam
Enga usura vida perusu…uuuu