Tamil Lyrics

Velanjirukku Sola Kaadu song lyrics

Movie — Raja Gopuram

Singer(s) — K. J. Yesudas, S. P. Sailaja

Lyricist — Na. Kamarasan

Music Director — Ilayaraja

Velanjirukku Sola Kaadu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே
வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே
அடி அத்த மக சித்திரப் பெண்ணே
இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே
அடி அத்த மக சித்திரப் பெண்ணே
இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே
இனி அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள நீதியில்ல

பெண் :
ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு
வந்துவிடவா உன்னிடத்திலே
ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு
வந்துவிடவா உன்னிடத்திலே
ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல
இது சிட்டுக் கிளி ஓட்டுற புள்ள
ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல
இது சிட்டுக் கிளி ஓட்டுற புள்ள
இளம் நெத்திக்குள்ள பொட்டு வச்சு
நெஞ்சுக்குள்ளே பூ முடிச்சி…

பெண் :
வாய்க்கா மேலே கஞ்சி கொண்டு வாரப்போது
ஏய்ச்சா நானும் எங்கே போவேன் ஆச மாமா

ஆண் :
மச்சான் தேடும் பச்சக் கொடிதான்
மிச்சம் மீதி இஷ்ட்டப்படிதான்
கம்மா ஓரம் வந்தாலும் போதும்
சும்மா பாத்து நின்னாலும் போதும்

பெண் :
உள்ளுக்குள்ளே வெள்ளம் துள்ளி ஓடிடுதே
நெஞ்சு இங்கு அஞ்சி அஞ்சி பாடிடுதே
இங்கே ரோடு அங்கே வீடு போதும் மாமா

ஆண் :
வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே…..

ஆண் :
தென்னந்தோப்பு பக்கம் வந்து
தேடும்போது
என்ன விட்டு எங்கே போனே ஜோடிப் பூவு

பெண் :
மச்சான் நானும் ஆத்தங்கரையிலே
அப்போ தேச்ச மஞ்சத் தரையிலே
முல்லைப் பூவு இந்த மடியிலே
செல்லப் பூவு உங்க மனசில

ஆண் :
ஆத்தோரமா நின்னு நின்னு காத்திருக்க
ஆத்தா உன்ன பாத்து கண்ணு பூத்திருக்க
செஞ்சா தாலி இங்கே வேலி எங்கே போவே..

ஆண் :
வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே

பெண் :
ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு
வந்துவிடவா உன்னிடத்திலே

ஆண் :
அடி அத்த மக சித்திரப் பெண்ணே
இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே

பெண் :
ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல
இது சிட்டுக் கிளி ஒட்டுற புள்ள

ஆண் :
இனி அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள நீதியில்ல…..

ஆண் :
வெளஞ்சிருக்கு சோளக் காடுதான்
வந்து விடு நீ பச்சைக்கிளியே…..

Velanjirukku Sola Kaadu - English Lyrics

Male :

Velanjirukku sola kaadu thaan

Vandhu vidu nee pacha kiliyae

Velanjirukku sola kaadu thaan

Vandhu vidu nee pacha kiliyae

Adi atha maga sithira pennae

Iru vettu kili suthura kannae

Adi atha maga sithira pennae

Iru vettu kili suthura kannae

Ini akkam pakkam yaarum illa

Vetkam kolla needhi illa

Female :

Jaada paechu thaan onakkedhukku

Vandhu vidavaa unnidathilae

Jaada paechu thaan onakkedhukku

Vandhu vidavaa unnidathilae

Oru vettu kili thottadhu illa

Idhu sittu kili ottura pulla

Oru vettu kili thottadhu illa

Idhu sittu kili ottura pulla

Ila netthikkulla pottu vechu

Nenjukkulla poo mudichu

Female :

Jaada paechu thaan onakkedhukku

Vandhu vidavaa unnidathilae

Female :

Vaaikkaa mela kanji kondu vaara podhu

Yaeichaa naanum engae poven aasa maamaa

Male :

Machaan thaedum pacha kodi thaan

Micham meedhi ishta padi thaan

Kammaa oram vandhaalum podhum

Summaa paathae ninnaalum podhum

Female :

Ullukkullae vellam thulli odidudhae

Nenju ingae anji anji paadidudhae

Ingae roadu angae veedu podhum maamaa

Male :

Velanjirukku sola kaadu thaan

Vandhu vidu nee pacha kiliyae

Male :

Thennan thoppu pakkam vandhu

Thaedum podhu

Enna vittu engae ponae jodi poovu

Female :

Machaan naanum aathangaraiyila

Appo thaeicha manja karaiyala

Mulla poovu indha madiyila

Chella poovu unga manasula

Male :

Aathoramaa ninnu ninnu kaathirukka

Aathaa onna paathu kannu poothirukka

Senjaa thaali ingae vaeli engae poven

Male :

Velanjirukku sola kaadu thaan

Vandhu vidu nee pacha kiliyae

Female :

Jaada paechu thaan onakkedhukku

Vandhu vidavaa unnidathilae

Male :

Adi atha maga sithira pennae

Iru vettu kili suthura kannae

Female :

Oru vettu kili thottadhu illa

Idhu sittukili ottura pulla

Male :

Ini akkam pakkam yaarum illa

Vetkam kolla needhi illa

Male :

Velanjirukku sola kaadu thaan

Vandhu vidu nee pacha kiliyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Velanjirukku Sola Kaadu

Which movie does the song Velanjirukku Sola Kaadu belong to?

The song Velanjirukku Sola Kaadu is from the movie Raja Gopuram.

Who is the music director of Velanjirukku Sola Kaadu?

The music for Velanjirukku Sola Kaadu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Velanjirukku Sola Kaadu?

The lyrics for Velanjirukku Sola Kaadu are penned by Na. Kamarasan.

Who sang the Velanjirukku Sola Kaadu song?

Velanjirukku Sola Kaadu is sung by K. J. Yesudas, S. P. Sailaja.

Related Songs

Movie — Raja Gopuram

Music Director — Ilayaraja

Movie — Raja Gopuram

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja