Tamil Lyrics

Vennila song lyrics

Movie — Vellai Yaanai

Singer(s) — Vijay Narain, Sangeetha Karuppiah

Lyricist — Uma Devi

Music Director — Santhosh Narayanan

Vennila - தமிழ் பாடல் வரிகள்

குழு :
தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
தந்தனன ஹோய் ஹோய்

ஆண் :
கல்லுக்குள்ள ஊறும்
புது வெள்ளம் போல நீ ஆன
கண்ணுக்குள்ள நீதான்
என் கண்ணின் பாவையே

ஆண் :
ஏரிகரை ஓரம்……….
ஹேய்….
ஏரிகரை ஓரம்….
நீ நின்னா போதும் யான்தேரே
ஒட்டு மொத்தமாவே
என் உள்ளம் சாயுதே

ஆண் :
வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்….
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்….
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்….

பெண் :
வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்….
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்….
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்…..

ஆண் :
சேத்து வச்ச நாத்து……
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ….

ஆண் :
சேத்து வச்ச நாத்து எல்லாம்
காத்துலதான் பூத்தாட…….
ஹோ ஓ ஓஒ
வெள்ளி கொலுசு போல் ஆன
பொண்ணு மனசும் சேர்ந்தாட
வாழும் வழி நீதான்
உன் கூட வாரன் மானே

ஆண் :
பிஞ்சு மொழியாள
கொஞ்சி கொஞ்சி பேசி
நெல்லும் நீரும் போல
காதல் பசி ஆறும்

இருவர் :
அஞ்சு விரலால
நெஞ்ச தொட்டு பாத்த

ஆண் :
புள்ளி பனி போல
எந்தன் வழி போகும்

ஆண் :
என் உள்ளம் இப்போ பொன்னி நெல்லா
ஆகுதடி ஹோய்….
உன் கண்ணு என்னை கட்டு கட்டி
போகுதடி ஹோய்…..

ஆண் :
வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்….
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்….
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்….

பெண் :
வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்….
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்….
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்…..

குழு :
…………………………….

பெண் :
அள்ளி குளம் சேரும்…..ம்ம்ம்ம்….

பெண் :
அள்ளி குளம்தான் சேரும்
ஆத்து தண்ணி நீதாய்யா
ஆ….ஆஅ…..ஹோ….ஓ……ஓஓ
துள்ளி குதிச்சு நீரோட
சின்ன மீனும் சேர்ந்தாட
ஓடும் மீன போல
உன்கூட வாறன் மாமா

ஆண் :
கத்தும் கடல் போல
நெஞ்சம் உன்னை தேடும்
மொத்த சொந்தம் நீதான்
நித்தம் உறவாட

பெண் :
உச்சி மலை மேல
உன் புகழும் கூடும்
உன்னை தொடும் காற்றில்
எந்தன் உயிர் வாழும்

ஆண் :
இவ நெஞ்சம் இப்போ பந்தல் விழா
காணுதடி ஹோய்….

பெண் :
இரு பிள்ளை நதி அன்பில் வந்து
சேருதையா ஹோய்……

ஆண் :
வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்….
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்….
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்….

பெண் :
வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்….
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்….
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்…..

Vennila - English Lyrics

Chorus :

Thanthana thanthana naa

Thaana thandhana naa

Thanthana thanthana naa

Thaana thandhana naa

Thanthana thanthana naa

Thaana thandhana naa

Hoi thandhanana hoi

Hoi thandhanana hoi

Hoi thandhanana hoi

Thandhanana hoi hoi

Male :

Kallukulla oorum

Pudhu vellam pola nee aana

Kannukulla needhaan

En kannin paavaiyae

Male :

Yerikara ooram…

Hey…

Yerikkara ooram

Nee ninna podhum yaandherae

Ottu mothamaavae

En ullam saayudhae

Male :

Vennila vinnula illa

Hoi…

Penn nila mannula vandha

Hoi…

Sollula kandhagam vechu

Kollaama thaan konna ennai

Hoi…

Female :

Vekkatha adakki vechu

Hoi…

Sillunu thavikka vittaan

Hoi…

Mellamma rasikka vachu

Sendaadidum vandaaguren

Hoi…

Male :

Sethu vacha naathu…uuu..

hoo hoo hoo hoo hoo hooooo

Male :

Sethu vacha naathu ellaam

Kaathula thaan poothaada

Hoo oo ooo

Velli kolusu pol aana

Ponnu manasum serndhaada

Vaazhum vazhi needhaan

Un kooda vaaren maanae

Male :

Pinju mozhiyaala

Konji konji pesi

Nellum neerum pola

Kaadhal pasi aarum

Male :

Anju viralaala

Nenja thottu paatha

Pulli pani pola

Endhan vazhi pogum

Male :

En ullam ippo ponni nellaa

Aaguthadi hoi…

Un kannu ennai kattu katti

Poguthadi hoi…

Male :

Vennila vinnula illa

Hoi…

Penn nila mannula vandha

Hoi…

Sollula kandhagam vechu

Kollaama thaan konna ennai

Hoi…

Female :

Vekkatha adakki vechu

Hoi…

Sillunu thavikka vittaan

Hoi…

Mellamma rasikka vachu

Sendaadidum vandaaguren

Hoi…

Chorus :

…………….

Female :

Alli kulam serum…

Female :

Alli kulamdhaan serum

Aathu thanni neethaanyaa

Aa…..aaa….hooo…oo…ooo

Thulli kuthichu neeroda

Chinna meenum serndhaada

Odum meena pola

Un kooda vaaren maamaa

Male :

Kaththum kadal pola

Nenjam unnai thaedum

Motha sondham needhaan

Nitham uravaada

Female :

Uchchi malai mela

Un pugazhum koodum

Unnai thodum kaatril

Endhan uyir vaazhum

Male :

Iva nenjam ippo pandhal vizha

Kaanuthadi hoi…

Female :

Iru pillai nadhi anbil vandhu

Serudhaiyaa..hoi…

Male :

Vennila vinnula illa

Hoi…

Penn nila mannula vandha

Hoi…

Sollula kandhagam vechu

Kollaama thaan konna ennai

Hoi…

Female :

Vekkatha adakki vechu

Hoi…

Sillunu thavikka vittaan

Hoi…

Mellamma rasikka vachu

Sendaadidum vandaaguren

Hoi…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vennila

Which movie does the song Vennila belong to?

The song Vennila is from the movie Vellai Yaanai.

Who is the music director of Vennila?

The music for Vennila is composed by Santhosh Narayanan.

Who wrote the lyrics for Vennila?

The lyrics for Vennila are penned by Uma Devi.

Who sang the Vennila song?

Vennila is sung by Vijay Narain, Sangeetha Karuppiah.

Related Songs