Tamil Lyrics

Vennilavukku Aasai song lyrics

Movie — Poonthottam

Singer(s) — Ilayaraja

Lyricist — Vasan

Music Director — Ilayaraja

Vennilavukku Aasai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வெண்ணிலவுக்காசை பட்டேன்
கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்காசை பட்டேன்
எட்டுமோ அது எட்டுமோ
ஏழையின் மனமே ஏங்குது தினமே
நல்லது நடக்கும் நாளும் மலரட்டும்

ஆண் :
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்திதை காட்டிடவோ
பார்த்த படி சொல்லிடத் தான்
வார்த்தைகள் வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்

ஆண் :
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ

ஆண் :
சுட்டும் விழிச் சுடர் பார்த்து
மனம் கெட்டதைச் சொல்லட்டுமா
கொட்டும் பனித் துளி கூட
என்னை சுட்டதை சொல்லட்டுமா
கம்பனிடம் கடன் கேட்டு
கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா
காதல் கொண்ட முகம் பார்த்து
நானும் வர்ணனை செய்யட்டுமா

ஆண் :
அவள் வாங்கிப் போனாள் என் தூக்கம்
முகம் கண்டாலும் தீராதென் ஏக்கம்
கண்டு பிடி யாரு கண்டு பிடி
பிரம்மனுக்கு ஒரு தந்தி அடி
அவள் பேச்சு மொழியல்ல மகுடி

ஆண் :
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்திதை காட்டிடவோ
பார்த்த படி சொல்லிடத் தான்
வார்த்தைகள் வருமோ

பெண் :
………………………

ஆண் :
மொட்டு வெடித்ததைப் போலே
அந்த பட்டுக் குளிர் முகமோ
முத்துச் சிதறுதல் போலே
சின்னச் சிட்டுச் சிரிப்பழகோ
தித்தித்திடும் தேன் சுவையை
நான் சொல்வது எப்படியோ
பொங்கி வரும் மலர் வாசம்
அதை அள்ளுவதெப்படியோ

ஆண் :
ஸ்வரம் ஏழில் அடங்காத ராகம்
இது எல்லோர்க்கும் கிடைக்காத கீதம்
ராதை அவள் நானும் கண்ணன் இல்லை
ராதைக்கு நான் ஒரு மன்னன் இல்லை
அவளோடு பொருந்தாதென் அழகு

ஆண் :
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்திதை காட்டிடவோ
பார்த்த படி சொல்லிடத் தான்
வார்த்தைகள் வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்

ஆண் :
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்திதை காட்டிடவோ
பார்த்த படி சொல்லிடத் தான்
வார்த்தைகள் வருமோ

Vennilavukku Aasai - English Lyrics

Male :

Vennilavukku aasai patten

Kittumo kaiyil kittumo

Vaana villukkaasai patten

Ettumo adhu ettumo

Ezhaiyin manamae yengudhu dhinamae

Nalladhu nadakkum naalum malarattum

Male :

Vaanathu thaaragaiyo

Yaar aval dhevadhaiyo

Vaarthaigalum mayangidum

Kalaivaaniyin magalo

Vannathil theettidavo

Ennathai kaattidavo

Paartha padi sollida thaan

Vaartthaigal varumo

Malaraai sirippaal manadhai parippaal

Malaraai sirippaal manadhai parippaal

Kanavil dhinamum vandhu kannadippaal

Male :

Vaanathu thaaragaiyo

Yaar aval dhevadhaiyo

Vaarthaigalum mayangidum

Kalaivaaniyin magalo

Male :

Suttum vizhi chudar paarthu

Manam kettadhai chollattumaa

Kottum pani thuli kooda

Ennai suttadhai chollattumaa

Kambanidam kadan kettu

Konjam karpanai vaangattumaa

Kaadhal konda mugam paarthu

Naanum varnanai seiyattumaa

Male :

Aval vaangi ponaal en thookkam

Mugam kandaalum theeraadhu en yekkam

Kandu pidi yaaru kandu pidi

Brammanukku oru thandhi adi

Aval pechu mozhi alla magudi

Male :

Vaanathu thaaragaiyo

Yaar aval dhevadhaiyo

Vaarthaigalum mayangidum

Kalaivaaniyin magalo

Vannathil theettidavo

Ennathai kaattidavo

Paartha padi sollida thaan

Vaarthaigal varumo

Female :

Laaa….laaa…laaa…laa….aaa….(2)

Male :

Mottu veditthadhai polae

Andha pattu kulir mugamo

Muthu chidharudhal polae

Chinna chittu chirippazhago

Thithithidum thaen suvaiyai

Naan solvadhu eppadiyo

Pongi varum malar vaasam

Adhai alluvadheppadiyo

Male :

Swaram ezhlil adangaadha raagam

Idhu ellorkkum kidaikkaadha geetham

Raadhai aval naanum kannan illai

Raadhaikku naan oru mannan illai

Avalodu porundhaadhen azhagu

Male :

Vaanathu thaaragaiyo

Yaar aval dhevadhaiyo

Vaarthaigalum mayangidum

Kalaivaaniyin magalo

Vannathil theettidavo

Ennathai kaattidavo

Paartha padi sollida thaan

Vaartthaigal varumo

Malaraai sirippaal manadhai parippaal

Malaraai sirippaal manadhai parippaal

Kanavil dhinamum vandhu kannadippaal

Male :

Vaanathu thaaragaiyo

Yaar aval dhevadhaiyo

Vaarthaigalum mayangidum

Kalaivaaniyin magalo

Vannathil theettidavo

Ennathai kaattidavo

Paartha padi sollida thaan

Vaartthaigal varumo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vennilavukku Aasai

Which movie does the song Vennilavukku Aasai belong to?

The song Vennilavukku Aasai is from the movie Poonthottam.

Who is the music director of Vennilavukku Aasai?

The music for Vennilavukku Aasai is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vennilavukku Aasai?

The lyrics for Vennilavukku Aasai are penned by Vasan.

Who sang the Vennilavukku Aasai song?

Vennilavukku Aasai is sung by Ilayaraja.

Related Songs

Movie — Poonthottam

Music Director — Ilayaraja

Movie — Poonthottam

Music Director — Ilayaraja

Movie — Poonthottam

Music Director — Ilayaraja

Movie — Poonthottam

Music Director — Ilayaraja

Movie — Poonthottam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja