Vilaiyadu Magane - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
யெஹ்ஹ்ஹ…..ஏஹ்ஹ்ஹ்ஹ…
அம்மா…அம்மா…
அம்மா…அம்மா..
ஆண் :
அஆஹ்ஹா…யெஹ்ஹ்ஹ….
அம்மா…அம்மா…
அம்மா…அம்மா..
ஆண் மற்றும் பெண் :
விளையாடு மகனே
விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு
ஆண் மற்றும் பெண் :
உடலென்னும் கூட்டில் உயிர் ஓடும் வரையில்
விளையாடு மகனே விளையாடு
எதிர் கால வாழ்வில் எதிர் கொள்ள நீயும்
விளையாடு மகனே விளையாடு
ஆண் மற்றும் பெண் :
விளையாடு மகனே
விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு
ஆண் மற்றும் பெண் :
விளையாடு மகனே
விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு
Vilaiyadu Magane - English Lyrics
Male :
Yehhhh…eeehhh…
Amma…amma…
Amma…amma…
Male :
Aaahhaaa..yehhh
Amma…amma…
Amma…amma…
Male & Female :
Vilaiyadu maganae
Vilaiyadu maganae
Vilaiyadum vayathil vilaiyadu
Mannodu aadi vinnodu yeri
Vilaiyadu maganae vilaiyadu
Male & Female :
Udalennum koottil uyir odum varaiyil
Vilaiyadu maganae vilaiyadu
Ethir kaala vazhvai ethir kolla neeyum
Vilaiyadu maganae vilaiyadu
Male & Female :
Vilaiyadu maganae
Vilaiyadu maganae
Vilaiyadum vayathil vilaiyadu
Mannodu aadi vinnodu yeri
Vilaiyadu maganae vilaiyadu
Male & Female :
Vilaiyadu maganae
Vilaiyadu maganae
Vilaiyadum vayathil vilaiyadu
Mannodu aadi vinnodu yeri
Vilaiyadu maganae vilaiyadu