Vizhigalil Oru Kaviyam - தமிழ் பாடல் வரிகள்
விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்
பெண் :
ராத்திரியே சூரியனாய் தாக்கிடுதே
நெஞ்சில் வேர்த்திடுதே
நீ அணைக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன்
இல்லை வான் பறப்பேன்
பெண் :
விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்
பெண் :
தனிமையில் மனம் வாடிடுதே
துணைக் குயில் உனைத் தேடிடுதே
இரவுகள் மனம் ஈரமில்லை
இளமையும் சுமை ஆகிடுதே
பெண் :
அன்பு தந்த கண்ணனே
உள்ளம் ஒன்று வேண்டுதே
இன்பம் துன்பம் யாவிலும்
பங்கு பாதி கேட்குதே
எல்லாம் இங்கே
உன்னைப் போல தோன்றிடுதே
பெண் :
விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்….
Vizhigalil Oru Kaviyam - English Lyrics
Female :
Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum
Female :
Raaththiriya sooriyanaai thaakkiduthae
Nenjil verththiduthae
Nee anaikkum naan varaikkum kaaththirupaen
Illai vaan parappaen
Female :
Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum
Female :
Thanimaiyil manam vaadiduthae
Thunaik kuyil unai thedidutahe
Iravugal manam eeramillai
Ilamaiyum sumai aagiduthae
Female :
Anbu thantha Kannanae
Ullam ondru venduthae
Inbam thunbam yaavilum
Pangu paadhi ketkuthae
Ellam ingae
Unnai pola thondriduthae
Female :
Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum…..