Vizhiyil Nulaigiral - தமிழ் பாடல் வரிகள்
விழியில் நுழைகிறாள்
இதயம் தொடுகிறாள்
எதிரில் அசையும் உருவம் அவளே
உயிரை நடுகிறாள்
ஆண் :
தெரிந்தாளே நேரிலே
திசை யாவும் காற்றிலே
இயங்காதோ பூமியே
நெகிழ்ந்து போனது என் வானமே
ஆண் :
ஓர் ஆயிரம் கனா
மனதில் ஊன்றுருதே வினா
ஓயாமலே விழா
ஆதலால் காதலா
ஓர் ஆயிரம் கனா
மனதில் ஊன்றுருதே வினா
ஓயாமலே விழா
ஆதலால் காதலா
ஆண் :
என் கண் எதிரே தோன்றினால்
மின்னல் போலே
ஓ என்ன செய்வேன் ஏது செய்வன் நானுமே
என் ஆழ் மனதிலே
ஓர் குரல் கேட்குதே
ஓ இவள் தானோ இவள் தானோ என் தேடலே
ஆண் :
விழியில் நுழைகிறாள்
இதயம் தொடுகிறாள்
எதிரில் அசையும் உருவம் அவளே
உயிரை நடுகிறாள்
ஆண் :
ஓர் ஆயிரம் கனா
மனதில் ஊன்றுருதே வினா
ஓயாமலே விழா
ஆதலால் காதலா- வசனம்
Vizhiyil Nulaigiral - English Lyrics
Music Director :
Sagishna Xavier
Lyricist :
Muthamil
Male :
Vizhiyil nuzhaigiraal
Idhayam thodugiraal
Edhiril asaiyum uruvam avalae
Uyirai nadugiraal
Male :
Thirinthaale naerilae
Dhisai yaavum kaatrilae
Iyangaadhoo boomiyae
Negizhndhu ponadhu en vaanmae
Male :
Maraiyathae
Munnae ingae neer thedi
Vaazhamal kaalangal yedhu
Uyir engu pogum
Male :
Oor aayiram kanaa
Manadhil oondrudhae vinaa
Ooyaamale vizha
Aadhaalal kaadhala
Oor aayiram kanaa
Manadhil oondrudhae vinaa
Ooyaamale vizha
Aadhaalal kaadhala
Male :
En kann edhirae thondrinaal
Minnal polae
Oh enna seiven edhu seiven naanumae
En aazh manadhilae
Orr kural ketkkudhae
Oh ival dhaano ival dhaanoo en thedalae
Male :
Vizhiyil nuzhaigiraal
Idhayam thodugiraal
Edhiril asaiyum uruvam avalae
Uyirai nadugiraal
Male :
Oor aayiram kanaa
Manadhil oondrudhae vinaa
Ooyaamale vizha
Aadhaalal kaadhala – Dialogue