Yaarai Ketpadhu - தமிழ் பாடல் வரிகள்
யாரை கேட்பது யாரை நோவது
காலம் என்னைத் தாயமாடுது
யாரை கேட்பது யாரை நோவது
காலம் என்னைத் தாயமாடுது
ஆண் :
மழையே மழையே மறுபடி
என்னை கண்ணீர் சிந்த வைக்காதே
பிழையே இங்கும் பிழைக்கும் என்றால்
நியாயம் அதனை பொறுக்காதே
இது கதையா சிறு கதையா
இல்லை தொடர்கதையா
ஆண் :
யாரை கேட்பது யாரை நோவது
காலம் என்னைத் தாயமாடுது
ஆண் :
வசந்த காலங்கள்
பார்த்த மரம் இது
பூக்களின் வாசங்கள்
மறையவில்லை
ஆண் :
இலைகள் உதிர்வதை
விழிகள் பார்த்துமே
மனசுக்கு ஏன் இது
புரிய வில்லை
ஆண் :
எத்தனை புன்னகை பார்த்திருப்பேன்
என்றும் சாட்சியாய்
நானிருப்பேன்
ஆண் :
கண் இமையை மறைக்கும்
மூடு பனி விலகும்
நெஞ்சுக்குள் நம்பிக்கை
வளர்த்திருப்பேன்
ஆண் :
ஒரு நாள் ஒரு நாள்
அது நடக்கும்
அது வரை எந்தன்
உயிர் இருக்கும்…ஓ…ஓஹ்…ஓ…..
ஆண் :
ஊரு கூடியே
இழுத்த தேர் இது
இன்று நிக்குது
தனிமையிலே
ஆண் :
நூறு காரணம்
யாரும் கூறலாம்
எல்லாம் பொய்தான் உண்மையிலே
ஆண் :
தலைமுறை தாண்டி வாழ்ந்த இடம்
இன்றைக்கு இதுவோ தாழ்த்த இடம்
ஆண் :
தண்டவாளம் நடுவில்
மொட்டு விடும் செடியில்
நிச்சயம் பூக்கள் வளர்ந்திடுமே
ஆண் :
ஒரு நாள் ஒரு நாள் அது நடக்கும்
அதுவரை எந்தன் உயிர் இருக்கும்
ஆண் :
யாரை கேட்பது யாரை நோவது
காலம் என்னைத் தாயமாடுது
Yaarai Ketpadhu - English Lyrics
Music Director :
Gopi Sunder
Lyricist :
Na. Muthukumar
Male :
Yaarai ketpathu yaarai novathu
Kaalam ennai thaayamaaduthu
Yaarai ketpathu yaarai novathu
Kaalam ennai thaayamaaduthu
Male :
Mazhaiyae mazhaiyae marupadi
Ennai kanneer sintha vaikkaathae
Pizhaiyae ingum pizhaikkum endraal
Niyaayam adhanai porukkaathae
Idhu kadhaiyaa siru kadhaiyaa
Illai thodarkadhaiyaa
Male :
Yaarai ketpathu yaarai novathu
Kaalam ennai thaayamaaduthu
Male :
Vasantha kaalangal
Paarththa maram idhu
Pookkalin vaasangal
Maraiyavilla
Male :
Ilaigal udhirvathai
Vizhigal paarththumae
Manasukku yaen idhu
Puriyavillai
Male :
Eththanai punnagai paarththiruppaen
Endrum saatchiyaai
Naaniruppen
Male :
Kann imaiyai maraikum
Moodu pani vilagum
Nenjukkul nampikkai
Valarththiruppaen
Male :
Oru naal oru naal
Adhu nadakkum
Adhu varai enthan
Uyir irukkum..oo..ooh..oo….
Male :
Ooru koodiyae
Izhuththa thaer idhu
Indru nikkuthu
Thanimaiyilae
Male :
Nooru kaaranam
Yaarum kooralaam
Ellaam poithaan unmaiyilae
Male :
Thalaimurai thaandi vaazhntha idam
Indraikku idhuvo thaazhththa idam
Male :
Thandavaalam naduvil
Mottu vidum Sediyil
Nichchayam pookkal valarnthidumae
Male :
Oru naal oru naal adhu nadakkum
Adhuvarai enthan uyir irukkum
Male :
Yaarai ketpathu yaarai novathu
Kaalam ennai thaayamaaduthu