Yahoo Yahoo - தமிழ் பாடல் வரிகள்
ஹா கிவ் யு மீ பீட்
ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ
ஆஹா ஊஹு அட்டகாசம்
பெண் :
கல்லூரிக்குள் காலை
வைச்சா கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
கேன்டீன் பக்கம் சூழல் மொத்தம்
காலேஜ்ஜுக்குள் போகும்போது
ஆர்ப்பாட்டமே
பெண் :
கொஞ்சம் ராகிங் கொஞ்சம் ஜோக்கிங்
நிறைய நட்பு நிறைய தப்பு
எக்ஸாம் டென்ஷன் எக்ஸ்ட்ரா டியூஷன்
டிகிரி காய்ச்சல் ஏறக்கூடாது
குழு :
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
பெண் :
நோ நோ இங்கு ப்ராக்டிகல்ஸ்
நோ நோ லவ்விங் கேர்ள்ஸ்
நட்பும் லவ்வும் பேசி தீர்க்க
கேன்டீன் கச்சேரி
ஆண் :
ஓ….நோ நோ இங்கு சென்டிமெண்ட்ஸ்
நோ நோ எமோஷன்ஸ்
நீயா நானா மோதிப்பார்க்க
ப்ளேய் கிரௌண்ட் பின்னாடி
பெண் :
ஹே ஈகோ இல்ல காதல்
ப்ரண்ட்ஷிப் இங்கே இங்கே
காலேஜ்ஜுக்குள் கொட்டும்
இன்பம் வேறெ எங்கே
ஆண் :
ஹே ஈஹோ இல்லா காதல்
பிரிண்ட்ஷிப் இங்கே இங்கே
காலேஜ்ஜுக்குள் கொட்டும்
இன்பம் வேறெ எங்கே
ஆண் மற்றும் பெண் :
ஏய் லைப்பில் ஏதும்
கவலை இல்லை
நெஞ்சில் ஏதும் பாரம் இல்லை
மொத்தக் கும்மாளம்
குழு :
{யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ} (2)
பெண் :
ஏஹே ஏஹே
ஓஒ…..ஓஹே ஓஹே
ஆண் :
ஓஒ ஹோ…
ஆஹா ஆப்பிள் கூடைபோல்
ஆலிவ் பூக்கள்போல்
அடடா அடடா அழகு சிற்பம்
போகும் சாலையில்
ஹேய் இளமை இங்கே ஏராளம்
ரொம்பத் தாராளம் அதுவா இதுவா
தேடிச்செல்ல செய்யும் லீலைகள்
பெண் :
காலேஜ் லைப்பில்
சேரும் சொந்தம் ஹாட்பீட்டுத்தான்
காலேஜ் நாட்கள் எல்லாம்
இங்கே லவ் ஆல்பம்தான்
ஆண் :
ஹேய்ஹேய்ஹே…..
காலேஜ் லைப்பில்
சேரும் சொந்தம் ஹாட்பீட்டுத்தான்
காலேஜ் நாட்கள் எல்லாம்
இங்கே லவ் ஆல்பம்தான்
ஆண் மற்றும் பெண் :
ஏய் லைப்பில் ஏதும்
கவலை இல்லை
நெஞ்சில் ஏதும் பாரம் இல்லை
மொத்தக் கும்மாளம்
பெண் :
ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ
ஆஹா ஊஹு அட்டகாசம்
பெண் :
கல்லூரிக்குள் காலை
வைச்சா கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
கேன்டீன் பக்கம் சூழல் மொத்தம்
காலேஜ்ஜுக்குள் போகும்போது ஆர்ப்பாட்டமே
பெண் :
கொஞ்சம் ராகிங் கொஞ்சம் ஜோக்கிங்
நிறைய நட்பு நிறைய தப்பு
எக்ஸாம் டென்ஷன் எக்ஸ்ட்ரா டியூஷன்
டிகிரி காய்ச்சல் ஏறக்கூடாது
குழு :
{யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ} (2)
Yahoo Yahoo - English Lyrics
Female :
Haa give me a beat
Female :
Aah haa hoo hoo
Hey hey ho ho
Aah haa hoo hoo attagaasam
Kalloorikkul kaalai vechcha
Kondaattamae
Female :
Gumbhal gumbhal
Koodi suththum
Canteen pakkam
Sooda muththam
Collegeukkul pogum podhu
Aarpaattamae
Female :
Oh konjam ragging
Konjam joking
Naraiya natpu
Naraiya thappu
Exam tension
Extra tution
Degree kaichchal
Yera koodaadhae
Male :
Yahoo yahoo
Yahoo oooo
Yahoo
Female :
Hey hey
Male :
Yahoo
Female :
Hey hey
Male :
Yahoo ooo
Female :
Aah haa hoo hoo
Hey hey ho ho
Aah haa hoo hoo attagaasam
Kalloorikkul kaalai vechcha
Kondaattamae
Female :
Gumbhal gumbhal
Koodi suththum
Canteen pakkam
Sooda muththam
Collegeukkul pogum podhu
Aarpaattamae
Whistling :
………………..
Female :
Oh oh oh oh oh oh
No no ingu practicals
No no love sickkals
Natpu love-vu pesi theerkka
Canteen kacheri
Male :
No no ingu sentiments
No no emotions
Neeya naana modhi paarkka
Vegam pinnaadi
Female :
Hey ego illa kaadhal
Friendship ingae ingae
Collegukkul kottum inbam
Verae engae
Male :
Hey ego illa kaadhal
Friendship ingae ingae
Collegukkul kottum inbam
Verae engae
Male & Female :
Hey life-il yedhum kavalai illai
Nenjil yedhum bhaaram illai
Moththam gummalam
Male :
Yahoo yahoo
Yahoo ooo
Male :
Yahoo
Female :
Hey hey
Male :
Yahoo
Female :
Hey hey
Male :
Yahoo ooo
Female :
Hey hey hey hey
Woh hoo woh hoo
Male :
Woh hoo woh
Male :
Aah haa
Apple koodai pol
Olive pookal pol
Adada adada
Azhaghu sirppam
Pogum saalaigal
Male :
Hey
Ilamai ingu yeraalam
Rombha dhaaraalam
Adhuvaa idhuvaa
Thedi sella
Seiyum leelaigal
Female :
College life-il
Serum sondham
Heart beatudhaan
College naatkal
Ellaam ingae
Love albumdhaan
Male :
Hey hey hey
College life-il
Serum sondham
Heart beatudhaan
College naatkal
Ellaam ingae
Love albumdhaan
Male & Female :
Hey life-il yedhum kavalai illai
Nenjil yedhum bhaaram illai
Moththam gummalam
Female :
Aah haa hoo hoo
Hey hey ho ho
Aah haa hoo hoo attagaasam
Kalloorikkul kaalai vechcha
Kondaattamae
Female :
Gumbhal gumbhal
Koodi suththum
Canteen pakkam
Sooda muththam
Collegeukkul pogum podhu
Aarpaattamae
Female :
Oh konjam ragging
Konjam joking
Naraiya natpu
Naraiya thappu
Exam tension
Extra tution
Degree kaichchal
Yera koodaadhae
Male :
Yahoo yahoo
Yahoo oooo
Yahoo
Female :
Hey hey
Male :
Yahoo
Female :
Hey hey
Male :
Yahoo ooo