Tamil Lyrics

Yakka Yakka song lyrics

Movie — Naadodigal

Singer(s) — Senthil Dass, Chandran, Srilekha

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Sundar C. Babu

Yakka Yakka - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
யக்கா யக்கா யக்கா யக்கா
யக்கா யக்கா
எல்லாருமே நல்ல பசங்க
கெடுக்காதக்கா
முன்னால முன்னால
இழுக்காதக்கா
முந்தானையில் சில்லறையா
முடிக்காதக்கா

குழு :
கூட்டாத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே
கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே

குழு :
யக்கா யக்கோ யக்கா யக்கோ
யக்கா யக்கோ யக்கா யக்கா யக்கா
…………………………………..

ஆண் :
காரம் குறையாத பிரியாணி நீ
பாரம் குறையாத கடையாணி நீ
தூண்டி முருக்கீத்தும் திருகாணி நீ
ஒன்ன முழுசாக அள்ளி கொடு நீ

பெண் :
செல்லமே செல்லம்
செல்லமே செல்லம்
கட்டவண்டி என்னைக்குமே
கடல் தாண்டாது ஆ ஹான்

ஆண் :
தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
கேட்டக் கெட்டபையன் இவன்
கிட்டப்போகாதே

பெண் :
மைனரா மேஜரா
வயச சொல்லு நீ

ஆண் :
முடிஞ்சத கொடுக்குறோம்
மனச சொல்லு நீ

பெண் :
ஆஅ……எடுக்காவா குடுக்காவா
இடத்த சொல்லு நீ

ஆண் :
எடுத்துட்டே கொடுக்கலாம்
எடுத்து சொல்லு நீ

பெண் :
கூட்டாத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே
கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே

குழு :
………………………..

ஆண் :
ஹேய்….நெஞ்ச நூலாக்கி திரியாக்குற
நாடி நரம்பெல்லாம் வெறியாக்குற
கண்ண கல்லாக்கி குறிப்பாக்குற
இன்னும் என்னென்ன எதிர்பாக்குற

பெண் :
ஹ ஹ ஹ ஹ ….
செல்லமே செல்லம்
செல்லமே செல்லம்
சின்ன சின்ன சில்லறைங்க
இங்கே செல்லாதே ஹான்

ஆண் :
தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
சில்லறைய போல நோட்டு
சத்தம் போடாதே

பெண் :
எனக்கு நீ ஒனக்கு நான்
கணக்கு எதுக்குடா
அவசியம் இருக்குதா
அணைச்சி இருக்குடா

ஆண் :
விடியிற வரையில
வெளக்க அணைக்கலாம்
வரவு நீ செலவு நான்
கணக்க முடிக்கலாம்

குழு :
கூட்டாத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே
கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே

குழு :
யக்கா யக்கோ யக்கா யக்கோ
யக்கா யக்கோ யக்கா யக்கா யக்கா

Yakka Yakka - English Lyrics

Male :

Yakkaa yakkaa yakkaa yakkaa

Yakkaa yakkaa

Ellaarummae nalla pasanga

Kedukkaadhakkaa

Munnaala munnaala

Izhukkaadhakkaa

Mundhanaiyil sillaraiyaa

Mudikkaadhakkaa

Chorus :

Koottatha yerakkattu

Koochaththa orangattu

Motchaththil yerikkittu

En nenju thulludhae

Kannaala paarthukkittu

Kaiyaala korthukkittu

Kannae vaa koothukkattu

Yedhedho pannudhae

Chorus :

Yakkaa yakko yakkaa yakko

Yakkaa yakkaa yakkaa yakkaa

…………………………………………………..

Male :

Kaaram kuraiyaadha biriyaani nee

Baaram kuraiyaadha kadaiyaani nee

Thoondi murukkeaththum thirugaani nee

Onna muzhusaaga alli kodu nee

Female :

Chellammae chellam

Chellammae chellam

Kattavandi ennakkummae

Kadal thaandaadhu haan

Male :

Thangammae thangam

Thangammae thangam

Kettakkettappaiyan ivan

Kittappogaadhae

Female :

Mainaraa meajaraa

Vayasa sollu nee

Male :

Mudinjadha kodukkurom

Manasa sollu nee

Female :

Aa….. edukkavaa kudukkavaa

Edatha chollu nee

Male :

Eduththadhai kodukkalaam

Eduthu chollu nee

Female :

Koottatha yerakkattu

Koochaththa orangattu

Motchaththil yerikkittu

En nenju thulludhae

Kannaala paarthukkittu

Kaiyaala korthukkittu

Kannae vaa koothukkattu

Yedhedho pannudhae

Chorus :

………………………….

Male :

Hey…nenja noolaakki thiriyaakkura

Naadi narambellaam veriyaakkura

Kanna kallaakki kurippaakkura

Innum ennenna edhirppaakkura

Female :

Ha ha ha ha…

Chellammae chellam

Chellammae chellam

Chinna chinna sillarainga

Ingae selladhae haan

Male :

Thangammae thangam

Thangammae thangam

Sillaraiya pola nottu

Saththam podathae

Female :

Enakku nee onakku naan

Kanakku edhukkudaa

Avasiyam irukkudhaa

Anaichi irukkudaa

Male :

Vidiyira varaiyila

Velakka anaikkalaam

Varavu nee selavu naan

Kanakka mudikkalaam

Chorus :

Koottatha yerakkattu

Koochaththa orangattu

Motchaththil yerikkittu

En nenju thulludhae

Kannaala paarthukkittu

Kaiyaala korthukkittu

Kannae vaa koothukkattu

Yedhedho pannudhae

Chorus :

Yakkaa yakko yakkaa yakko

Yakkaa yakkaa yakkaa yakkaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yakka Yakka

Which movie does the song Yakka Yakka belong to?

The song Yakka Yakka is from the movie Naadodigal.

Who is the music director of Yakka Yakka?

The music for Yakka Yakka is composed by Sundar C. Babu.

Who wrote the lyrics for Yakka Yakka?

The lyrics for Yakka Yakka are penned by Na. Muthu Kumar.

Who sang the Yakka Yakka song?

Yakka Yakka is sung by Senthil Dass, Chandran, Srilekha.

Related Songs