Tamil Lyrics

Ye Muthu Papa song lyrics

Movie — Vandicholai Chinraasu

Singer(s) — Swarnalatha, Malgudi subha

Lyricist — Vairamuthu

Music Director — A. R. Rahman

Ye Muthu Papa - தமிழ் பாடல் வரிகள்

விசில் :
…………………………………

குழு :
ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா

பெண் :
ஏ காட்டு பனமரம் போல
கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா
உன்ன முத்தமிடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா

குழு :
{ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா} (2)

விசில் :
…………………………………

பெண் :
பொண்ணுக்குள் இல்லாதது
புத்தகத்தில் உள்ளதா
வாசித்து போ மன்மதா

பெண் :
கொடிமங்கை பாட்டணி
கிளிமங்கை ஜூவாலாஜி
வாசிக்க வா மன்னவா

பெண் :
என் போல நல்ல
கண்ணு மூக்கு முழி
கொண்ட பொண்ணு பாடத்தில்
தான் உள்ளதா

பெண் :
ஒட்டகத்தை கட்டிக்கோண்ணு
ஒன்ன கண்டு பாட வந்தா
ஓடி போனா நல்லதா

பெண் :
தேன் சொட்டும் மன்னா
வான் முட்டும் கண்ணா
என் வீட்டில் ஏணி இல்ல
உன்னைப் போல ஆளும் இல்ல

குழு :
{ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா} (2)

பெண் :
ஏ காட்டு பனமரம் போல
கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா

பெண் :
உன்ன முத்தமிடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா

குழு :
ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா

பெண் :
ஆஆ…ஆஅ…ஆஅ….ஆஅ…ஆ…

பெண் :
{மாமா பா

பெண் :
மாமா பா} (2)

பெண் :
{மாமா பா

பெண் :
மாமா பா} (2) நீ

பெண் :
ஆத்து தண்ணி யோட
ஐயர்க்கு என்ன கோவம்
பக்கத்தில் வா சுந்தரா

பெண் :
வைகை நதியோட
மதுரைக்கு என்ன கோவம்
சந்திக்க வா இந்திரா

பெண் :
பொண்ணோட மல்லுகட்டி போட்டியிட்டு
வென்ற பையன் பூமியிலே இல்லயே

பெண் :
என்னோட மல்லுகட்ட இந்தியாவ
தாண்டி கூட ஆம்பளையே இல்லையே

பெண் :
பொள்ளாச்சி காள
ஆட்டாதே வால
ஐஏஎஸ் ஆனா கூட
அம்மா எஸ் சொல்லணும்

குழு :
{ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா} (2)

பெண் :
ஏ காட்டு பனமரம் போல
கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா
உன்ன முத்தமிடும் பொம்பளைக்கு
முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா

குழு :
{ஏ முத்து பாப்பா
நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா
ஏன் ரெட்ட தாப்பா} (4)

Ye Muthu Papa - English Lyrics

Whistling :

………………………….

Chorus :

Ye muthu papa

Nee othu popaa

Naa kitta vantha

Yen retta thaapaa

Female :

Hey kaatu panamaram pola

Kaal valantha rasa

Kaathukul paadam sollata

Una muthamidum pombalaiku

Mukkaali dhaan venum

Naa onnu kondu varata

Chorus :

{Ye muthu papa

Nee othu popaa

Naa kitta vantha

Yen retta thaapaa} (2)

Female :

Hey kaatu panamaram pola

Kaal valantha rasa

Kaathukul paadam sollata

Una muthamidum pombalaiku

Mukkaali dhaan venum

Naa onnu kondu varata

Chorus :

{Ye muthu papa

Nee othu popaa

Naa kitta vantha

Yen retta thaapaa} (2)

Whistling :

…………………………..

Female :

Ponnukkul ilathathu

Puthagathil ullatha

Vaasithu poo manmatha

Female :

Kodimangai botany

Kilimangai zoology

Vaasika va mannava

Female :

En pola nalla

Kannu mukku muli ulla

Konda ponnu paadathil

Dhaan ullatha

Female :

Ottagathai kattikonu

Onna kandu paada vantha

Odi ponaa nallatha

Female :

Thaen sottum manna

Vaan muttum kanna

En veetil yeni ila unna pola aalum ila

Chorus :

{Ye muthu papa

Nee othu popaa

Naa kitta vantha

Yen retta thaapaa} (2)

Female :

Hey kaatu panamaram pola

Kaal valantha rasa

Kaathukul paadam sollata

Female :

Una muthamidum pombalaiku

Mukkaali dhaan venum

Naa onnu kondu varata

Chorus :

Ye muthu papa

Nee othu popaa

Naa kitta vantha

Yen retta thaapaa

Female :

Aaaa…..aaa….aaa….aaa…..aa…

Female :

{Maamaa paa

Female :

Maamaa paa} (2)

Female :

{Mama pa

Female :

Mama pa} (2) nee

Female :

Aathu thanni yoda

Iyarukku enna kovam

Pakkathil vaa sundhara

Female :

Vaigai nathiyoda

Maduraiku enna kovam

Santhika vaa endhira

Female :

Ponnoda mallukatti potiyittu

Vendra paiyan boomiyilae illayae

Female :

Ennoda mallukatta india va

Thaandi kuda ambalaiyae illayae

Female :

Pollachi kaalae

Aatathae vaala

IAS aana kuda

Amma yes sollanum

Chorus :

{Ye muthu papa

Nee othu popaa

Naa kitta vantha

Yen retta thaapaa} (2)

Female :

Hey kaatu panamaram pola

Kaal valantha rasa

Kaathukul paadam sollata

Una muthamidum pombalaiku

Mukkaali dhaan venum

Naa onnu kondu varata

Chorus :

{Ye muthu papa

Nee othu popaa

Naa kitta vantha

Yen retta thaapaa} (4)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ye Muthu Papa

Which movie does the song Ye Muthu Papa belong to?

The song Ye Muthu Papa is from the movie Vandicholai Chinraasu.

Who is the music director of Ye Muthu Papa?

The music for Ye Muthu Papa is composed by A. R. Rahman.

Who wrote the lyrics for Ye Muthu Papa?

The lyrics for Ye Muthu Papa are penned by Vairamuthu.

Who sang the Ye Muthu Papa song?

Ye Muthu Papa is sung by Swarnalatha, Malgudi subha.

Related Songs