Yealey Makkaa Yealey Makkaa - தமிழ் பாடல் வரிகள்
ஏலே மக்கா ஏலே மக்கா
நீ வாடா மக்கா வாடா மக்கா
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
நீ வாடா மக்கா நீ வாடா மக்கா
பெண் :
ஏலே மக்கா நீ வாடா மக்கா
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
நீ வாடா மக்கா நீ வாடா மக்கா
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
சொந்த காலுல நிக்கணும் மக்கா
ஊரு சனம் ஒண்ணா சேர்ந்து
கொள்ள கூட்டத்தை விரட்டனும் மக்கா
ஆண் :
வா வா வா மக்கா மக்கா
நீ இப்ப போராடு
சினம் கொண்ட புலியா மாறி
வானத்தை பந்தாடு ஹே ஓஹ் ஓஹ்
பெண் :
ஆன்லைன் பொருளை வாங்கி
ஏமாந்தது போதும்
அந்நியன் இங்கே உள்ள வந்தா
கிராமம்தானே சாகும்
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
நீ வாடா மக்கா நீ வாடா மக்கா
பெண் :
சட்டி சோறு தின்னு
குட்டி கரணம் போட்டு
துள்ளி துள்ளி திரிஞ்சோமே
ரொட்டி தின்னுபுட்டு
கக்கா வரைலையன்னு
முக்கி முக்கி தொலைஞ்சோமே
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
நீ வாடா மக்கா நீ வாடா மக்கா
பெண் :
கண்ட கருமத்தை தின்னு
உயிர் வெந்து போச்சு கண்ணு
உணவு சங்கிலி அறுந்து போச்சுடா
நம்ம உணவு சங்கிலி அறுந்து போச்சுடா
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
சொந்த காலுல நிக்கணும் மக்கா
ஊரு சனம் ஒண்ணா சேர்ந்து
கொள்ள கூட்டத்தை விரட்டனும் மக்கா
பெண் :
ஓட்டுக்கு காசு வாங்கி
ஊதி தின்ன கூட்டம்
உழைப்ப நம்பி எல்லோருமே
ஒண்ணா சேர்ந்து நிக்கனும்டா
ஏ…..ஏ…….ஏ…..ஏ…..ஏ……
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
நீ வாடா மக்கா நீ வாடா மக்கா
பெண் :
மண்ணோட மக்களாட்சி
நம்மூருக்கு கிடைக்கனும்டா
அடிமைகளின் ஆட்சி எல்லாம்
தெறிக்க தெறிக்க ஒடனும்டா
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
நீ வாடா மக்கா நீ வாடா மக்கா
பெண் :
எங்க முதுகுல வரிய
பொதிய போல சுமத்தும்
வெள்ளைக்காரன் இன்னும் போகலையோ
அந்த வெள்ளைக்காரன் இன்னும் போகலையோ
பெண் :
ஏலே மக்கா
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
பெண் :
நீ வாடா மக்கா
குழு :
நீ வாடா மக்கா நீ வாடா மக்கா
குழு :
ஏலே மக்கா ஏலே மக்கா
சொந்த காலுல நிக்கணும் மக்கா
ஊரு சனம் ஒண்ணா சேர்ந்து
கொள்ள கூட்டத்தை விரட்டனும் மக்கா
Yealey Makkaa Yealey Makkaa - English Lyrics
Female :
Yaelae makkaa yaelae makkaa
Nee vaada makkaa vaadaa makkaa
Chorus :
Yaelae makkaa yaelae makkaa
Nee vaada makkaa vaadaa makkaa
Female :
Yaelae makkaa nee vaada makkaa
Chorus :
Yaelae makkaa yaelae makkaa
Sontha kaalula nikkanum makkaa
Ooru sanam onnaa saernthu
Kolla koottaththai virattanum makkaa
Male :
Vaa vaa vaa makkaa makkaa
Nee ippa poraadu
Sinam konda puliyaa maari
Vaanaththai panthaadu hae oh oh
Female :
Online porulai vaangi
Yaemaanthathu pothum
Anniyan ingae uulla vanthaa
Gramamthaanae saagum
Chorus :
Yaelae makkaa yaelae makkaa
Nee vaada makkaa nee vaadaa makkaa
Female :
Satti soru thinnu
Kutti karanam pottu
Thullo thulli thirinjomae
Rotti thinnuputtu
Kakkaa varalaiyinnu
Mukki mukki tholainjomae
Chorus :
Yaelae makkaa yaelae makkaa
Nee vaada makkaa nee vaadaa makkaa
Female :
Kanda karumaththai thinnu
Uyir vendhu pochu kannu
Unavu sangili arunthu pochudaa
Namma unavu sangili arunthu pochudaa
Chorus :
Yaelae makkaa yaelae makkaa
Sontha kaalula nikkanum makkaa
Ooru sanam onnaa saernthu
Kolla koottaththai virattanum makkaa
Female :
Vote-kku kaasu vaangi
Oothi thinna koottam
Uzhaippa nambi elloorumae
Onnaa saernthu nikkanumdaa
Yae…yae…yae….yae…yae…
Chorus :
Yaelae makkaa yaelae makkaa
Nee vaada makkaa nee vaadaa makkaa
Female :
Mannoda makkalaatchi
Nammoorukku kidaikkanumdaa
Adimaigalin aatchi ellaam
Therikka therikka oodanumdaa
Chorus :
Yaelae makkaa yaelae makkaa
Nee vaada makkaa nee vaadaa makkaa
Female :
Enga mudhugula variya
Pothiya pola sumanthu
Vellaikkaaran innum pogalaiyo
Antha vellaikkaaran innum pogalaiyo
Female :
Yaelae makkaa
Chorus :
Yaelae makkaa yaelae makkaa
Female :
Nee vaada makkaa
Chorus :
Nee vaada makkaa nee vaadaa makkaa
Chorus :
Yaelae makkaa yaelae makkaa
Sontha kaalula nikkanum makkaa
Ooru sanam onnaa saernthu
Kolla koottaththai virattanum makkaa
Male :
Vaa vaa vaa makkaa makkaa
Nee ippa poraadu
Sinam konda puliyaa maari
Vaanaththai panthaadu hae oh oh
Female
: Yaelae makkaa Yaelae makkaa
Nee vaada makkaa
Chorus
: Yaelae makkaa yaelae makkaa
Sontha kaalula nikkanum makkaa
Ooru sanam onnaa saernthu
Kolla koottaththai virattanum makkaa