Yele Tamizha Endhirida - தமிழ் பாடல் வரிகள்
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்
ஆண் :
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா….
ஆண் :
ஆள நினைக்கும் மாடிங்க வர்க்கம்
நம்ம குட்டித்தான் வளைஞ்சிடுச்சு முதுகு
பெண் :
ஆன வரைக்கும் ஆட்டி அசைப்போம்
அட அப்பத்தான் அடங்கி நிற்கும் திமிரு
ஆண் :
அரிசிய பதுக்குற பெருச்சாளி
அவனுக்கு பெயர் இங்கு முதலாளி
பெண் :
கலப்படம் புரிகிற படுபாவி
அவனுக்கு இல்லை ஒரு மனசாட்சி
ஆண் :
தீமை இங்கு தலையெடுக்க…..
குழு :
விடலாமா விடலாமா
ஆண் :
தருமம் இங்கே கால் தடுக்கி..
குழு :
விழலாமா விழலாமா
ஆண் :
வாடா நாம தோள் கொடுப்போம்
ஆண் :
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா..
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்
பெண் :
ஏழ மனச கோழ மனச
அட இப்பவே கை கழுவி விடுவோம்
ஆண் :
ஏக்கம் எதுக்கு அச்சம் எதுக்கு
அட இப்பவே கண் சிவக்க எழுவோம்
பெண் :
ஒத்தக் கையும் நமக்கொரு துணையாச்சு
மத்த கையும் அதனுடன் இணையாச்சு
ஆண் :
சத்தியத்த சாய்த்திட முடியாது
காத்தடிச்சு நாணலும் ஒடியாது
பெண் :
காட்டருவி ஓட்டமிது..
குழு :
அடங்காது அடங்காது
பெண் :
வீரர்களின் கூட்டமிது..
குழு :
உறங்காது உறங்காது
பெண் :
வெற்றி இனி நம்ம பக்கம்
ஆண் :
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா..
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்
Yele Tamizha Endhirida - English Lyrics
Chorus :
………………..
Male :
Yelae tamilaa ezhunthiridaa
Naan thaan sonnaa nee sindhidaa
Kanjikku thindaadinaa kaaranam kandaaaganum
Kaaranam kandaanadhum kariyam senjaaganum
Male :
Yelae tamilaa ezhunthiridaa
Naan thaan sonnaa nee sindhidaa
Yelae tamilaa ezhunthiridaa
Naan thaan sonnaa nee sindhidaa
Male :
Aazha nenaikkum maadinga vargam
Namma kutti thaan valanchiduchu mudhugu
Female :
Aana varaikkum aatti asaippom
Ada appa thaan adangi niram thimiru
Male :
Arusiya padhukkura perusaali
Avanukku peyar thaan mudhaalli
Female :
Kalapadam purigira padupaavi
Avanukku illai oru manasaatchi
Male :
Theemai ingu thalaiedukka
Chorus :
Vidlaama vidalaama
Male :
Tharumam ingae kaal thadukki
Chorus :
Vizhalaama vizhalaama
Male :
Vaada naama thozh koduppom
Male :
Yelae tamilaa ezhunthiridaa
Naan thaan sonnaa nee sindhidaa
Yelae tamilaa ezhunthiridaa
Naan thaan sonnaa nee sindhidaa
Kanjikku thindaadinaa kaaranam kandaaaganum
Kaaranam kandaanadhum kariyam senjaaganum hoi
Female :
Ezha manasu kozha manasu
Ada ippavae kai kazhuvi viduvom
Male :
Yekkam edhukku acham ethukku
Ada ippavae kann sivakka ezhuvom
Female :
Otha kaiyum namakkoru thunaiyaachu
Matha kaiyum adhanudam inaiyaachu
Male :
Sathiyatha saaithida mudiyaathu
Kaathadichu naanalum odiyathu
Female :
Kaataruvi ottamidhu
Chorus :
Adangadhu adangaadhu
Female :
Veerargalin kootamidhu
Chorus :
Urangaadhu urangaadhu
Female :
Vetri namm pakkam
Male :
Yelae tamilaa ezhunthiridaa
Naan thaan sonnaa nee sindhidaa
Yelae tamilaa ezhunthiridaa
Naan thaan sonnaa nee sindhidaa
Kanjikku thindaadinaa kaaranam kandaaaganum
Kaaranam kandaanadhum kariyam senjaaganum hoi