Yengae Ponayyo - தமிழ் பாடல் வரிகள்
எங்கே போனாயோ நீ
எங்கே போனாயோ நீ
எங்கே போனாயோ நீ
நீ எங்கே போனாயோ
ஆண் :
யார் பிழை இது உறை
யாரை போய் கேட்பதோ
பார்க்கடல் வெறும்
ஆவதோ தீர்வதோ
ஆண் :
தீராதே தீராதே
இன்னீரே தீராதே
உன் பாதம் காணாம
விண் மீனும் தூங்காதே நுரை
ஆண் :
பெண்ணே வாரயோ நீ
பொன்னே வாரயோ நீ
எங்கே போனாயோ நீ
நீ எங்கே போனாயோ
நீ வந்து சேரவும்
ஆண் :
அன்னை உள்ளம்
கல்லாய் போக
உயிர் நீ போக
ஓர் பிரிவாலே அசைவெல்லாம்
விஷமாய் போக
ஆண் :
நீ எங்கே..எங்கே வாழ்வேங்கே
உன் சிரிப்பாலே உயிர் மூட்டும்
முகமே எங்கே
ஆண் :
எங்கே போனாயோ
எங்கே போனாயோ
இங்கே வாராயோ
இங்கே வாராயோ
வாழ்வே வாராயோ
வாழ்வே தாராயோ
எங்கே போனாயோ
எங்கே போனாயோ
ஆண் :
எங்கே போனாயோ நீ
எங்கே போனாயோ நீ
கண்ணே வாராயோ நீ
பொன்னே வாராயோ நீ
நீ எங்கே போனாயோ
நீ வந்து சேராயோ
நீ வந்து சேராயோ
நீ எங்கே போனாயோ
வந்து சேராயோ
வந்து சேராயோ
Yengae Ponayyo - English Lyrics
Music Director :
Sam CS
Lyricist :
Karthik Netha
Male :
Enge ponayoo nee
Enge ponayoo nee
Enge ponayoo nee
Nee enge ponaayoo
Male :
Yaar pizhai idhu urai
Yaarai poi kettpadhoo
Paarkkadal verum nurai
Aavadhooo theervadhoo
Male :
Theeraadhae theeraadhae
Inneerae theeradhae
Un paadham kaanaama
Vin meenum thoongaadhae
Male :
Pennae vaarayoo nee
Ponnae vaarayoo nee
Enge ponayoo nee
Nee enge ponaayoo
Nee vandhu seraayoo
Male :
Annai ullam kallaai poga
Uyir nee poga
Orr pirivaalae asaivellam
Vishamaai poga
Male :
Nee enge..enge vaazhvenge
Un sirippale uyir moottum
Mugamae enge
Male :
Enge ponayoo
Enge ponayoo
Inge vaaraayo
Indre vaaraayoo
Vaazhve vaaraayoo
Vaazhve thaaraayoo
Enge ponayoo
Enge ponayoo
Male :
Enge ponayoo nee
Enge ponayoo nee
Kannae vaaraayoo nee
Ponnae vaaraayoo nee
Nee enge ponaayoo
Nee vandhu seraayoo
Nee vandhu seraayoo
Nee enge ponaayoo
Vandhu seraayoo
Vandhu seraayoo