Yennadi Seidhaai - தமிழ் பாடல் வரிகள்
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே
பெண் :
முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே
ஆண் :
மறந்து போன ஞாபகம் திரும்ப வருவது போல்
பெண் :
கடந்து போன காலங்கள் திரும்பி வருகிறதோ
ஆண் :
மேகம் மண்ணை சேரும் வரை காற்றின் கைகளில் பொம்மையடி
ஆண் :
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே
பெண் :
முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே
ஆண் :
என் வசத்தில் நானுமில்லை
உன் வசத்தில் நீயுமில்லை
உடல்கள் மாறும் உணர்வு மாறாதே
பெண் :
சொந்தமெல்லாம் உண்மை இல்லை
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை
உதட்டில் உதடு உறங்கும் நேரம் மொழிகள் தூங்காதே
ஆண் :
உனக்கென நான் பிறந்தவன்
புரிந்தது இந்த நிமிடமே
பெண் :
உயிரென உனை நினைத்தவள்
கிடைத்தது புது வெளிச்சமே
ஆண் :
கடலும் தீரும் கடவுள் தீரும் காதல் தீராதே…..
ஆண் :
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே
பெண் :
முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே
Yennadi Seidhaai - English Lyrics
Male :
Ennadi seidhaai enai
En vizhi thedum unai
Uraigiren udaigiren edhilum neethanae
Female :
Mun andhi nera mazhai
Nenjellaam veesum alai
Karaigiren kalaigiren edhuvum neethanae
Male :
Marandhu pona nyabagam thirumba varuvadhu pol
Female :
Kadandhu pona kaalangal thirumbi varugiradho
Male :
Megam mannai serum varai kaatrin kaigalil bommaiyadi
Male :
Ennadi seidhaai enai
En vizhi thedum unai
Uraigiren udaigiren edhilum neethanae
Female :
Mun andhi nera mazhai
Nenjellaam veesum alai
Karaigiren kalaigiren edhuvum neethanae
Male :
En vasathil naanum illai
Un vasathil neeyum illai
Udalgal maarum unarvu maaradhae
Female :
Sondhamellaam unmai illai
Unmai ellaam sollil illai
Udhattil udhadu urangum neram mozhigal thoongadhae
Male :
Unakkena naan pirandhavan
Purindhathu indha nimidamae
Female :
Uyirena unai ninaithaval
Kidaithadhu pudhu velichamae
Male :
Kadalum theerum kadavul theerum
Kaadhal theeradhae
Male :
Ennadi seidhaai enai
En vizhi thedum unai
Uraigiren udaigiren edhilum neethanae
Female :
Mun andhi nera mazhai
Nenjellaam veesum alai
Karaigiren kalaigiren edhuvum neethanae