Tamil Lyrics

Yethanai Yethanai song lyrics

Movie — Ji

Singer(s) — Shankar Sampoke

Lyricist — Lyricist Not Known

Music Director — Vidyasagar

Yethanai Yethanai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எத்தனை
எத்தனை நீண்ட
இரவுகள் என்றைக்காவது
விடியாதா எத்தனை எத்தனை
கோடி கவலைகள் என்றைக்காவது
முடியாதா

ஆண் :
அழுது அழுது
தூர்ந்த விழியில் எப்படி
எப்படி கனவு வரும் பொழுது
முழுதும் தீர்ந்த பிறகு எப்படி
எப்படி நிலை உயரும் இணையும்
கைகள் வெளுக்கும் போது இரவில்
கூட விடியல் வரும்

குழு :
அச்சம் தவிர
பழகு பழகு துச்சம்
துயர் என பழகு பழகு
உச்சம் தாயகம் என்று
லட்சியம் அடைய பழகு
பழகு பழகு

குழு :
அணுவை உடைக்க
பழகு பழகு புதுமை படைக்க
பழகு பழகு வித்தை பழகும்
பொழுது விழு புண்ணும் பழகு
பழகு பழகு

ஆண் :
இறுகி இறுகி
போன இரவை இன்னும்
பொறுத்தல் முறை இல்லை
இறுதி வரையில் வாழ்வை
நொந்து இறந்து போவதில்
பலன் இல்லை உறுதியோடு
நாளும் உழைத்தால் உலகம்
நமக்கு பெரிதில்லை

ஆண் :
இன்னொரு
இன்னொரு தூய விடுதலை
அன்னை பூமியை தழுவாதா
தன்னலம் அற்றவர் தோன்றும்
அரசியல் மண்ணில் பூவென
மலராதா

ஆண் :
செயலை முதலில்
நீ தொடங்கு இமயம் உனக்கு
கீழ் இருக்கும் புயலை மனதில்
நீ எழுப்பு புதிய திசைகள் தாள்
திறக்கும் உலகம் உனது பேரை
சொல்ல வெற்றி சங்கு இசை
அமைக்கும்

குழு :
அச்சம் தவிர
பழகு பழகு துச்சம்
துயர் என பழகு பழகு
உச்சம் தாயகம் என்று
லட்சியம் அடைய பழகு
பழகு பழகு

ஆண் :
நமது நமது
நாளை நமதே என்னும்
பொய்கள் விலகிவிடும்
எமது எமது யாவும் எமதே
என்னும் உண்மை அருகில்
வரும் இனிது இனிது வாழ்வும்
இனிதே இங்கே இன்றே தெரியவரும்

Yethanai Yethanai - English Lyrics

Male :

Yethanai yethanai

Neenda iravugal

Endraikaavadhu vidiyaadhaa

Yethanai yethanai

Kodi kavalaigal

Endraikkaavadhu mudiyaadha

Male :

Azhudhu azhudhu

Thoorndha vizhiyil

Eppadi eppadi kanavu varum

Pozhudhu muzhudhum

Theerndha piragu

Eppadi eppadi nilai uyarum

Inaiyum kaigal velukkum podhu

Iravil kooda vidiyal varum

Chorus :

Achcham thavira pazhagu

Pazhagu

Thuchcham thuyar ena pazhagu

Pazhagu

Ucham thaayagam endru

Latchiyam adaya pazhagu

Pazhagu pazhagu

Chorus :

Anuvai udaikka pazhagu

Pazhagu

Pudhumai padaikka pazhagu

Pazhagu

Vithhai pazhagum pozhudhu

Vizhu punnum pazhagu

Pazhagu pazhagu

Male :

Irugi irugi pona iravai

Innum poruththal murai illai

Irudhi varayil vaazhvai nondhu

Irandhu povadhil palan illai

Urudhiodu naalum uzhaiththaal

Ulagam namakku peridhillai

Male :

Innoru innoru

Thooya vidudhalai

Annai bhooomiyai thazhuvaadhaa

Thannalam atravar

Thondrum arasiyal

Mannil poovena malaraadhaa

Male :

Seyalai mudhalil nee thodanghu

Imayam unnakku keezhirukkum

Puyalai manadhil nee ezhuppu

Pudhiya dhisaigal thaal thirakkum

Ulagam unadhu perai cholla

Vetri sangu isai amaikkum

Chorus :

Achcham thavira pazhagu

Pazhagu

Thuchcham thuyar ena pazhagu

Pazhagu

Ucham thaayagam endru

Latchiyam adaya pazhagu

Pazhagu pazhagu

Male :

Namadhu namadhu

Naalai namadhae

Ennum poigal vilagividum

Yemadhu yemadhu

Yaavum yemadhae

Ennum unmai arugil varum

Inidhu inidhu

Vaazhvum inidhae

Ingae indrae theriyavarum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yethanai Yethanai

Which movie does the song Yethanai Yethanai belong to?

The song Yethanai Yethanai is from the movie Ji.

Who is the music director of Yethanai Yethanai?

The music for Yethanai Yethanai is composed by Vidyasagar.

Who wrote the lyrics for Yethanai Yethanai?

The lyrics for Yethanai Yethanai are penned by Lyricist Not Known.

Who sang the Yethanai Yethanai song?

Yethanai Yethanai is sung by Shankar Sampoke.

Related Songs

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Majaa

Music Director — Vidyasagar

Movie — Ghilli

Music Director — Vidyasagar

Movie — Chandramukhi

Music Director — Vidyasagar

Movie — Aathi

Music Director — Vidyasagar

Movie — Thambi

Music Director — Vidyasagar