Tamil Lyrics

Yetho Yetho song lyrics

Movie — Kudumba Thalaivan

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Yetho Yetho - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
எதோ எதோ
உள்ளே அரும்புகின்றதே
அதை திரும்ப திரும்ப
நினைக்க சொல்லி விரும்புகின்றதே
மறுவாழ்வுக்கே மனம் ஏங்குதே

பெண் :
எதோ எதோ
உள்ளே விசும்புகின்றதே
நீண்ட தூரம் நிழல் தேடும் பறவை
இமை ஓரம் மீண்டும் இலைப்பாற வேண்டும்
என்ன சொல்ல மனதின் மொழி நீயோ

பெண் :
எதோ எதோ
உள்ளே அரும்புகின்றதே
அதை திரும்ப திரும்ப
நினைக்க சொல்லி விரும்புகின்றதே

ஆண் :
போகும் வழி எங்கும்
புத்தம் புது முட்கள்
முத்தமிடும் பயணம்

பெண் :
கூட கை பிடித்து
நானும் நடக்கையில்
இன்னும் என்ன சலனம்

ஆண் :
நினைவுள்ள வரை
நெஞ்சில் கனப்பது
கண்ணில் வந்து மிதக்கும்

பெண் :
இமை கதகதப்பாய்
நீ மாற வேண்டும்

ஆண் :
எழுதாத பாடல்
யார் கையில் சேரும்

பெண் :
உயிர் மீட்டும் இசையாய்
உன் பாடல் மாறும்

இருவர் :
பிரிவென்பதே சேரத்தானே அன்பே

பெண் :
எதோ எதோ
உள்ளே அரும்புகின்றதே
அதை திரும்ப திரும்ப
நினைக்க சொல்லி விரும்புகின்றதே

பெண் :
இமையும் கண்ணும் சேர
இதயம் இன்னும் சேர
செய்வதென்ன கேட்கிறேன்

ஆண் :
இந்த கரையில் நானும்
அந்த கரையில் நீயும்
சேர்க்க நதியை கேட்கிறேன்

பெண் :
எந்தன் வீட்டின் வழியோடும்
நதி நீரை கண்டு நிற்கிறேன்

ஆண் :
சில தூரம் தான்
நாம் தாண்ட வேண்டும்

பெண் :
துளி ரெண்டு சேர்த்தே
கடல் ஒன்று செய்வோம்

ஆண் :
பிரிவென்ற வலியில்
உறவொன்று சேர்வோம்

இருவர் :
புயல் ஓய்ந்த பின் பூ மழை தானே

ஆண் :
ஹம்மிங்……………………

பெண் :
எதோ எதோ
உள்ளே அரும்புகின்றதே
அதை திரும்ப திரும்ப
நினைக்க சொல்லி விரும்புகின்றதே

Yetho Yetho - English Lyrics

Female :

Yedho yedho

Ullae arumbhugindradhe

Adhai thirumbha thirumbha

Ninaikka solli virumbugindradhe

Maruvaazhvukkae manam yengudhe

Female :

Yedho yedho

Ullae visumbhugindradhe

Neenda thooram nizhal thedum paravai

Imai oram meendum ilai paara vendum

Enna solla manadhin mozhi neeyo

Female :

Yedho yedho

Ullae arumbhugindradhe

Adhai thirumbha thirumbha

Ninaikka solli virumbugindradhe

Male :

Pogum vazhi engum

Putham pudhu mutkal

Muthamidum payanam

Female :

Kooda kai pidithu

Naanum nadakkaiyil

Innum enna salanam

Male :

Ninaivulla varai

Nenjil ganapathu

Kannil vandhu midhakkum

Female :

Imai kadhakadhapaai

Nee maara vendum

Male :

Ezhudhaadha paadal

Yaar kaiyil saerum

Female :

Uyir meettum isaiyaai

Un paadal maarum

Both :

Pirivenbadhae sera thaane anbae

Female :

Yedho yedho

Ullae arumbhugindradhe

Adhai thirumbha thirumbha

Ninaikka solli virumbugindradhe

Female :

Imaiyum kannum saera

Idhayam innum saera

Seivadhenna ketkkiren

Male :

Indha karaiyil naanum

Andha karaiyil neeyum

Saerka nadhiyai ketkkiren

Female :

Endhan veetin veliyodum

Nadhi neerai kandu nirkkiren

Male :

Sila dhooram thaan

Naam thaanda vendum

Female :

Thuli rendu saerthae

Kadal ondru seivom

Male :

Pirivendra valiyil

Uravondru saervom

Both :

Puyal oindha pin poo mazhai thaane

Male :

Humming ……………….

Female :

Yedho yedho

Ullae arumbhugindradhe

Adhai thirumbha thirumbha

Ninaikka solli virumbugindradhe

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yetho Yetho

Which movie does the song Yetho Yetho belong to?

The song Yetho Yetho is from the movie Kudumba Thalaivan.

Who is the music director of Yetho Yetho?

The music for Yetho Yetho is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Yetho Yetho?

The lyrics for Yetho Yetho are penned by Kannadasan.

Who sang the Yetho Yetho song?

Yetho Yetho is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs