Yevandaa Sonnaa Maamey - தமிழ் பாடல் வரிகள்
எவன்டா சொன்னா
எவன்டா சொன்னா
எவன்டா சொன்னா
பெண் :
கம் ஆன் கம் ஆன் மச்சி
கம் நோ சீ மை புஜ்ஜி
ஹோல் இஸ் த ஒன்லி பிளேஸ்
யூ டை எவ்ரிடே மச்சி
பெண் :
கம் ஆன் கம் ஆன் மச்சி
கம் நோ சீ மை புஜ்ஜி
ஹோல் இஸ் த ஒன்லி பிளேஸ்
யூ டை எவ்ரிடே மச்சி
பெண் :
எவன்டா சொன்னா மாமே
டிக் டாக் எல்லாம் பேனு
ஐ லவ் யூ காலம் போயீ
ஐஸ்கிரீம் கேக்குது மாமே
ஆண் :
உங்க அக்கா வர்ல நில்லு
டிக் டாக் எல்லாம் தள்ளு
சிங்காரி வந்துடிச்சு
ரூமுக்குள்ள தள்ளு
பெண் :
{எவன்டா சொன்னா
எவன்டா சொன்னா
பெண் :
எவன்டா சொன்னா
எவன்டா சொன்னா} (2)
பெண் :
ரூமர் போட்டாலும்
அட ரூட்டு போட்டாலும்
அப்லோ’உ செய்யுறாண்டா
எதுவும் யோசிக்காம
ஆண் :
தாத்தா செத்தாலும்
உங்கத்த செத்தாலும்
ஆண்ட்ராய்ட் இல்லமா
அப்செட் ஆனோமே
ஆண் :
கம் ஆன்…
கம் ஆன்…
ஆண் :
கம் ஆன் கம் ஆன் மச்சி
ஏடாகூடம் பண்ணாதடா மச்சி
மொக்க மூஞ்சு வச்சுகிட்டு
வெட்டி பேச்சி பேசிகிட்டு
ஓவர் சீன் போடாதடா மச்சி
பெண் :
எவன்டா சொன்னா மாமே
டிக் டாக் எல்லாம் பேனு
எவன்டா சொன்னா
டிக் டாக் எல்லாம் பேனு
பெண் :
எவன்டா சொன்னா மாமே
டிக் டாக் எல்லாம் பேனு
எவன்டா சொன்னா மாமே
டிக் டாக் எல்லாம் பேனு
ஆண் :
பேய் கத சொல்லி
பயந்த காலம் போச்சுடா
பேய் கிட்ட கதைய சொல்லி
அட்வான்ஸ் வாங்கியாச்சுடா
பெண் :
தூக்கு போட்டாலும்
தலை தொங்கி போனாலும்
டிக் டாக் பண்ணாம
போகமாட்டோம்டா
பெண் :
எவன்டா சொன்னா மாமே
டிக் டாக் எல்லாம் பேனு
ஐ லவ் யூ காலம் போயீ
ஐஸ்கிரீம் கேக்குது மாமே
ஆண் :
உங்க அக்கா வர்ல நில்லு
டிக் டாக் எல்லாம் தள்ளு
சிங்காரி வந்துடிச்சு
ரூமுக்குள்ள தள்ளு
இருவர் :
நாயி நாயி நாயி
டிக் டாக் இங்க பேயி
படிக்கிற பசங்களுக்கு
செல்போன் தான் டா நோயி
இருவர் :
நாயி நாயி நாயி
டிக் டாக் இங்க பேயி
படிக்கிற பசங்களுக்கு
செல்போன் தான் டா நோயி
பெண் :
எவன்டா சொன்னா
எவன்டா சொன்னா
பெண் :
எவன்டா சொன்னா
எவன்டா சொன்னா….
பெண் :
எவன்டா சொன்னா
எவன்டா சொன்னா
பெண் :
எவன்டா சொன்னா
எவன்டா சொன்னா….
Yevandaa Sonnaa Maamey - English Lyrics
Female :
Yevandaa sonna
Yevandaa sonnaa
Yevandaa sonnaa
Female :
Come on come on machi
Come no see my bujji
Hole is the only place
You die everyday machi
Female :
Come on come on machi
Come no see my bujji
Hole is the only place
You die everyday machi
Female :
Evandaa sonnaa maame
Tik tok ellam banned
I love you kaalam poyee
Ice cream kekuthu maame
Male :
Unga akka varla nillu
Tik tok ellam thallu
Singaari vandhudichu
Roomu kulla thallu
Female :
Yevandaa sonnaa
Yevandaa sonnaa
Female :
Yevandaa sonnaa
Yevandaa sonnaa
Female :
Yevandaa sonnaa
Yevandaa sonnaa
Female :
Yevandaa sonnaa
Yevandaa sonnaa
Female :
Rumour pottalum
Ada routu pottalaum
Upload’uh seiyuranda
Edhuvum yosikaama
Male :
Thatha sethaalum
Ungaththa sethaalum
Android illama
Upset aanome
Male :
Come on ooo…
Come on ooo…
Male :
Come on come on machi
Edakoodam pannadhada machi
Mokka moonju vachukittu
Vetti peechi pesikittu
Over scene podadhada machi
Female :
Evandaa sonnaa maame
Tik tok ellam banned
Evandaa sonnaa maame
Tik tok ellam banned
Female :
Evandaa sonnaa maame
Tik tok ellam banned
Evandaa sonnaa maame
Tik tok ellam banned
Male :
Pei kadha solli
Bayandha kalam pochuda
Pei kitta kadhaya solli
Advace vangiyachuda
Female :
Thooku pottalum
Thalai thongi ponaalum
Tik tok pannama
Pogamatomda
Female :
Evandaa sonnaa maame
Tik tok ellam banned
I love you kaalam poyee
Ice cream kekuthu maame
Male :
Unga akka varala nillu
Tik tok ellam thallu
Singaari vandhudichu
Roomu kulla thallu
Both :
Naaye naaye naaye
Tik tok inga peiye
Padikira pasangaluku
Cell phone dhaan da noiyeu
Both :
Naaye naaye naaye
Tik tok inga peiye
Padikira pasangaluku
Cell phone dhaan da noiyeu
Female :
Yevandaa sonnaa
Yevandaa sonnaa
Female :
Yevandaa sonnaa
Yevandaa sonnaa
Female :
Yevandaa sonnaa
Yevandaa sonnaa
Female :
Yevandaa sonnaa
Yevandaa sonnaa