Tamil Lyrics

Yezhundhu Vaa song lyrics

Yezhundhu Vaa - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் :
அமைதியாய்…..அலறினேன்…..
தனிமையில்…..இழைக்கிறேன்…..

பெண் :
பல நினைவுகள் என்னென்வோ
இரு ஆவல் இன்று மெழுகாய் தேய்கின்றேன்
புது கனவுகள் முன்னில்லையே
இழக்கும் இன்றியே மிதந்தே போகிறேன்…..ஏன்

பெண் :
எழுந்து வா
துணிந்து வா
எழுந்து வா……ஆ……ஆ…..
துணிந்து வா

பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் :
தேடாமல் விடும்
இரவு என்பது ஒன்றும் இல்லை
ஓயாமல் வீழும்
புயல் மழைதான் எங்கும் இல்லை

பெண் :
கடிகார முல்லை பார்க்கிறேன்
கோவமாய் விழி மூடினேன்

பெண் :
அமைதியாய்….அமைதியாய்….
அலறினேன்…..அலறினேன்…..
தனிமையில்…..தனிமையில்…..
இழைக்கிறேன்…..இழைக்கிறேன்…..
தனிமையில்…..இழைக்கிறேன்…..

பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

Yezhundhu Vaa - English Lyrics

Female :

Hmm mmm mm hmm mm mm

Hmm mm mmmm

Hmm mmm mm hmm mm mm

Hmm mm mmmm

Female :

Amaidhiyaai…alarinen…

Thanimayil…izhaikkiren…

Female :

Pala ninaivugal ennenavo

Iru aaval indru mezhugaai theigiren

Pudhu kanavugal munnillaiyae

Izhakkum indriyae midhandhae pogiren..enn

Female :

Ezhundhu vaa

Thunindhu vaa

Ezhundhu vaa…aa…aa…

Viraindhu vaa

Female :

Hmm mmm mm hmm mm mm

Hmm mm mmmm

Hmm mmm mm hmm mm mm

Hmm mm mmmm

Female :

Thaedaamal vidum

Iravu enbadhu ondrum illai

Ooyaamal veezhum

Puyal mazhai thaan engum illai

Females :

Kadigaara mullai paarkkiren

Kovamaai vizhi mudinen

Female :

Amaidhiyaai…amaidhiyaai

Alarinen… alarinen…

Thanimayil…thanimaiyil

Izhaikkiren…izhaikkiren…

Female :

Hmm mmm mm hmm mm mm

Hmm mm mmmm

Hmm mmm mm hmm mm mm

Hmm mm mmmm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yezhundhu Vaa

Which movie does the song Yezhundhu Vaa belong to?

The song Yezhundhu Vaa is from the movie Chinmayi & Shashaa Tirupati Album Song.

Who is the music director of Yezhundhu Vaa?

The music for Yezhundhu Vaa is composed by Shashaa Tirupati.

Who wrote the lyrics for Yezhundhu Vaa?

The lyrics for Yezhundhu Vaa are penned by Girish Kalyanaraman.

Who sang the Yezhundhu Vaa song?

Yezhundhu Vaa is sung by Shashaa Tirupati, Chinmayi Sripada.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh