A Square B Square Female Version - தமிழ் பாடல் வரிகள்
ஏ ஸ்கொயர்…. பி ஸ்கொயர்
(ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்
Rat டுக்கும் cat டுக்கும்
பத்திகிச்சு வார் ரு
பெண் :
சண்டையும் சர்ச்சையும்
ஓயாது எப்பயும்
டைகர்ரு ஸ்பைடர்கிட்ட
சிக்கிகிச்சு பாரு
பெண் :
முள்ள முள்ளால எடுத்தாளே
தீய தீயால அனைச்சாளே
மிரர் எபெக்ட்ட கொடுத்தாளே
ஒரு டம்பளர்ரு தண்ணீரு
சுனாமியா ஆச்சுடா
பெண் :
அவன் அவன் ரூட்டில்
ஓடித்தான் புடிச்சா
அலட்டல் இல்லாம
அலேக்கா கவுத்தா
பெண் :
பழிக்கு பழி வாங்கி
அம்மாடி ரசிச்சா
வழுக்கி விழ வச்சி
உள்ளார குதிச்சா
பெண் :
புள்ளி அவன் வச்சானே
கோலம் இவ போட்டாளே
கோடு அவன் போட்டானே
ரோடு இவ போட்டாளே
பெண் :
யானைக்கு காலம் வந்தா
பூனைக்கும் காலம் வரும்
புலிக்கு வேகம் வந்தா
மானுக்கு வேகம் வரும்
பெண் :
அட்டாக் அட்டாக்
பெண் :
சாமி பூதம்மேல
பெண் :
அட்டாக் அட்டாக்
பெண் :
ஊசி மலை மேல
பெண் :
அட்டாக் அட்டாக்
பெண் :
சுகரு தண்ணி மேல
பெண் :
அட்டாக் அட்டாக்
பெண் :
மூனு சன்னு மேல
A Square B Square Female Version - English Lyrics
Female :
A square.. B square
(A + B) whole square
Rat-ukkum cat-ukkum
Paththikichu war-u
Female :
Sandaiyum sarchaiyum
Ooyadhu yeppaiyum
Tiger-u spider kitta
Sikkikichu paaru
Female :
Mulla mullaala eduthaalae
Theeya theeyaala anachaalae
Mirror effect-a koduthaalae
Oru tumbler-u thanneer-u
Tsunamiyaa aachidaa
Female :
Avana avan route-il
Odi thaan pudichaa
Alattal illaama
Alaekka kavuthaa
Female :
Pazhikki pazhi vaangi
Ammaadi rasichaa
Vazhukki vizha vechi
Ullaara kuthichaa
Female :
Pulli avan vechaanae
Kolam iva pottaalae
Koodu avan pottaanae
Road-u iva pottaalae
Female :
Yanaikku kaalam vandha
Poonaikkum kaalam varum
Pulikku vegam vandha
Maanukkum vegam varum
Female :
Attack attack
Female :
Saamy bootham mela
Female :
Attack attack
Female :
Oosi mala mela
Female :
Attack attack
Female :
Sugaru thanni mela
Female :
Attack attack
Female :
Moonu sunnu mela