Karayatha Manamum - தமிழ் பாடல் வரிகள்
இளையராஜா
ஆண் :
கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு
ஆண் :
கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ…..
பெண் :
கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு
பெண் :
கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ….
ஆண் :
அருள் மழை வார்த்திடும்
மா முகிலே
அருள் மழை வார்த்திடும்
மா முகிலே
அடைக்கலம் உந்தன் பூங்கழலே
பெண் :
இருள் வழி மேவிய
சேய் எனக்கு
இணையடி தானே
கை விளக்கு
ஆண் :
தாமரைத் தாள்
தொழுதேன் அழுதேன்
பெண் :
நாளொரு திசையாக
நான் அலைந்தேன்
தினம் ஏழை பாடும்
பாடல் கேட்டு
ஆண் :
கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ…..
பெண் :
தினம் ஏழை பாடும்
பாடல் கேட்டு
ஆண் :
கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ…..
ஆண் :
ஆஆஆ…..ஆஆஆ….ஆஆஆ…..
ஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ…..
ஆஅ….ஆஅ…..ஆஆ….
ஆஅ….ஆஅ…..ஆஆ….
ஆண் :
மூவரும் தேவரும்
யாவரும் போற்றிடும்
காவல் தெய்வமும் நீயே
பூ விழி பார்த்திட
புன்னகை வார்த்திட
கூடிட நீ வருவாயே
பெண் :
பாவலர் நாவிலும்
பங்கையர் பூவிலும்
மேவிடும் ஆனந்தத் தேனே
சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும்
பாவையும் உன்னடி தானே
ஆண் :
உனதருள் வேண்டி
இசைப்பவன் நானே
பெண் :
அனல் மெழுகாக
உருகி நின்றேனே
ஆண் :
இங்கே நின் மனம் என்ன
கல்லோ கற்ச்சிலையோ
பெண் :
இங்கே நான் தினம் வாட
சரியோ சம்மதமோ
தினம் ஏழை பாடும்
பாடல் கேட்டு
ஆண் :
கரையாத மனமும் உண்டோ
ஆ… கரையாத மனமும் உண்டோ….
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு
பெண் :
கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ….
Karayatha Manamum - English Lyrics
Male :
Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Dhinam ezhai paadum paadal kettu
Male :
Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Female :
Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Dhinam ezhai paadum paadal kettu
Female :
Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Male :
Arul mazhai vaarthidum
Maa mughilae
Arul mazhai vaarthidum
Maa mughilae
Adaikkalam undhan poonghazhalae
Female :
Irul vazhi meviya
Saei enakku
Inaiyadi thaanae kai vilakku
Male :
Thaamarai thaal
Thozhudhen azhudhen
Female :
Naaloru dhisaiyaagha
Naan alainadhen
Dhinam ezhai paadum paadal kettu
Male :
Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Female :
Dhinam ezhai paadum
Paadal kettu
Male :
Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Male :
Aaa….aa….aa….aaa….aa…
Aaa….aa….aa….aa….
Aa…aaa….aa..
Aaa…aa…aa..
Male :
Moovarum dhevarum
Yaavarum potridum
Kaaval dheivamum neeyae
Poo vizhi paarthida
Punnagai vaarthida
Koodida nee varuvaayae
Female :
Paavalar naavilum
Panghaiyar poovilum
Maevidum aanandha thaenae
Female :
Sevadi naadidum
Sindhugal paadidum
Paavaiyum unnadi thaanae
Male :
Unadharul vendi
Isaippavan naanae
Female :
Anal mezhugaagha
Urugi nindrenae
Male :
Inghae nin manam enna
Kallo kar chilaiyo
Female :
Ingae naan dhinam vaada
Sariyo sammadhamo
Dhinam ezhai paadum paadal kettu
Male :
Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Dhinam ezhai paadum paadal kettu
Female :
Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo…