Aachchi Aachchi - தமிழ் பாடல் வரிகள்
ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
பெண் :
நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்
ஆண் :
அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
ஆண் :
வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா
ஆண் :
வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா
பெண் :
ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா
பெண் :
ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா
ஆண் :
பரிசம் கண்ணால போட்டாச்சு
பதிலும் என்னான்னு கேட்டாச்சு
பெண் :
புருஷன் நீதான்னு ஆயாச்சு
பூவும் பிஞ்சாகிக் காயாச்சு
ஆண் :
இரவா பகலா எளச்சேன் பொதுவா
ஒன்னால ராத்தூக்கம் போச்சு…….
ஆண் :
அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
பெண் :
நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்
ஆண் :
ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
Aachchi Aachchi - English Lyrics
:
Vaali
Male :
Aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi
Female :
Naattarasan kottaiyilae ponneduththu
Maman ooru sanam paakkayilae poo mudichchaan
Male :
Adi aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi
Male :
Vella paniyaaram pola
Vellarukkam poova pola
Vella manam ulla pulla needhaan vaamma
Male :
Vella paniyaaram pola
Vellarukkam poova pola
Vella manam ulla pulla needhaan vaamma
Female :
Ooruniyin neera pola
Oor izhukkum thera pola
Odi vanthu enna konju mama mama
Female :
Ooruniyin neera pola
Oor izhukkum thera pola
Odi vanthu enna konju mama mama
Male :
Parisham kannaala pottaachhcu
Badhilum ennaannu kettaachchu
Female :
Purushan neethaannu aayaachchu
Poovum pinjaagi kaayaachchu
Male :
Iravaa pagalaa elachchen podhuvaa
Onnaala raaththookkam pochu
Male :
Adi aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi
Female :
Naattarasan kottaiyilae ponneduththu
Maman ooru sanam paakkayilae poo mudichchaan
Male :
Aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi
Aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi